போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 87 -- - - -- - INS . கருத்தாகக் காயசித்தி பண்ணினாக்கால் கருதியே வாதத்தைச் சித்தியாக்கு வருத்தாக வாதசித்தி கைகுள்ளாக மகத்தான யோகத்தில் மனதைப்பூட்டு உருத்தாக யோகசித்தி உரைத்துக்காண உற்பனமா மாயிபத முகந்து நாட்டு திருத்தாகத் தேவிபதங் காணவென்றால் சுத்தியொடு வஸ்துவைத்துத் தியானம்பண்ணே. (336) பண்ணியே லகிரிகொண்டு மேல் மூலத்தில் பாவினைகள் பலதீபம் பலகாரங்கள் உண்ணியே மனதொட்டி உமையாள் பாதம் உருகவே தம்பித்து விலங்குமாட்டி அண்ணியே அர்ச்சனைக ளெல்லாம் பண்ணி அநேகசோ டசஉபசாரத்தால் தானும் எண்ணியே மனதொன்றி யேகரித்து ஏற்றமாய் வாசிதனை யிருத்திடாயே (337) இருத்தியே வாசியினால் பூசைபண்ணி எட்டெட்டு அறுபத்து நாலுசித்து வருத்தியே மனங்குவிந்தால் ஆயிபாதம் மறவாமல் மனதொன்றி வாசிமாட்டு திருத்தியே ஐம்புலனைச் சிதற்வெட்டிச் சிக்காம லாசையென்ற பாம்பையோட்டி பருத்தியே நூல்காய்த்துப் புடவையான பான்மைபோல் பலன் பெறலாம் பாருகானே, பாரென்று யெனையாண்ட கால தோதர் பக்குவத்தி லுபதேசம் பண்ணிட் பின்பு கோரென்று வாசியுட குறிப்புக்காட்ட குளிகையுட விதங்கட்டி வாங்காட்ட தீரென்று காயசித்தி சிறப்புக்காட்டம் செயலான மனோன்மணியின் விசக்காட்டி காரென்று சதாநித்தம் கேசரியைத்தகம் இகநெல்லிக் கனிபோலே காண்டதாரே. (339) * (338) ++5 பக ப - * . - ' + ' +-M -- * .- - - - * Hà H .. TP. - . ஐம்புலன் - அறிவு, புத்தி, சித்தம், 27ம், ஆங்காரம் கா
போகர் கற்பம் 300 . 87 - - - - - - - INS . கருத்தாகக் காயசித்தி பண்ணினாக்கால் கருதியே வாதத்தைச் சித்தியாக்கு வருத்தாக வாதசித்தி கைகுள்ளாக மகத்தான யோகத்தில் மனதைப்பூட்டு உருத்தாக யோகசித்தி உரைத்துக்காண உற்பனமா மாயிபத முகந்து நாட்டு திருத்தாகத் தேவிபதங் காணவென்றால் சுத்தியொடு வஸ்துவைத்துத் தியானம்பண்ணே . ( 336 ) பண்ணியே லகிரிகொண்டு மேல் மூலத்தில் பாவினைகள் பலதீபம் பலகாரங்கள் உண்ணியே மனதொட்டி உமையாள் பாதம் உருகவே தம்பித்து விலங்குமாட்டி அண்ணியே அர்ச்சனைக ளெல்லாம் பண்ணி அநேகசோ டசஉபசாரத்தால் தானும் எண்ணியே மனதொன்றி யேகரித்து ஏற்றமாய் வாசிதனை யிருத்திடாயே ( 337 ) இருத்தியே வாசியினால் பூசைபண்ணி எட்டெட்டு அறுபத்து நாலுசித்து வருத்தியே மனங்குவிந்தால் ஆயிபாதம் மறவாமல் மனதொன்றி வாசிமாட்டு திருத்தியே ஐம்புலனைச் சிதற்வெட்டிச் சிக்காம லாசையென்ற பாம்பையோட்டி பருத்தியே நூல்காய்த்துப் புடவையான பான்மைபோல் பலன் பெறலாம் பாருகானே பாரென்று யெனையாண்ட கால தோதர் பக்குவத்தி லுபதேசம் பண்ணிட் பின்பு கோரென்று வாசியுட குறிப்புக்காட்ட குளிகையுட விதங்கட்டி வாங்காட்ட தீரென்று காயசித்தி சிறப்புக்காட்டம் செயலான மனோன்மணியின் விசக்காட்டி காரென்று சதாநித்தம் கேசரியைத்தகம் இகநெல்லிக் கனிபோலே காண்டதாரே . ( 339 ) * ( 338 ) + + 5 பக - * . - ' + ' + - M - - * . - - - - * H . . TP . - . ஐம்புலன் - அறிவு புத்தி சித்தம் 27ம் ஆங்காரம் கா