போகர் கற்பம் 300

86 போகர் கற்பம் 300. - ..' Tடா - -- - --- - --- ----- -- --- - ---- ---- -- - - (332) - (333) ஆகாத மனந்தன்னை மறித்து வெட்டி அஞ்சுரு வாணியைப் போல் அடித்து ஊது போகாத பொறிவழியே போகும் பெண்ணை பின் துடர்ந்து மாயாதே காமத்தீயால் சாகாத காலேது வென்று பாரு தைரியமாய் வேகாத தலையைப் பாரு ஏகாத யெவ்வுயிருந் தன்னுயிர்போலெண்ணு யேதேது விக்கினமு மிழந்து போடே. இழந்திட்டுச் சமாதியிலே யிருந்து கொண்டு யெளிதாகக் கற்பத்தை விடாமலுண்ணு உழந்திட்டு ருசி தன்னை ஒழித்துப்போடு உத்தமித்தாய் பதம்போற்றிப் பானம்பண்ணு வழந்திட்டு வாதத்தை வரிசையாக வயணமா யடியெடுத்து உயரயேறு நழந்திட்டுக் கைமுறைகள் நழுவிடாமல் நாடியே சாஸ்திரத்தை நன்றாய்ப்பாரே. பாரென்றால் சும்மாதான் பார்க்கப்போமோ பராபரையைப் பூசித்தாற் பார்க்கலாகும் தூரென்றால் சாத்திரத்தை நிலைக்கொட்டாது சுத்தசை தன்னியமாம் நூலைப் பாரு காரென்றால் வாசியை நீ மறந்திடாமல் காலூணி உரைத்தாக்கால் கருவெல்லாந்தோணும் வாரென்றால் மாய்கையைத்தா னறிந்திட்டாக்கால் வாராது நித்திரையும் பசியுஞ்சோம்பே. சோம்பலா யிருந்தாக்கால் காயசித்தியாமோ சுணங்கனாய்த் திரிந்தாக்கால் வாதசித்தியாமோ கூம்பலாய் மனம் போனால் யோகசித்தியாமோ குளிகைக்குச் சாரணைதான் தீராயானால் ஆம்பலா யாகாச கெவுனம் போமோ -அடியான வழலைவிட்டால் சித்தனாமோ காம்பலாய்க் காமத்தின் வழியே சென்றால் காலூன்றுஞ் சிவயோகக் கருத்துப்போச்சே. - ' - (334) ' - * . *1. ! -- - - 10 '' -- (335 - 1T- - ' - பட்ட - - ' fT கன நாம் - - -- - ' - ப ... - ! , - ' ' ' - ' '
86 போகர் கற்பம் 300 . - . . ' Tடா - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ( 332 ) - ( 333 ) ஆகாத மனந்தன்னை மறித்து வெட்டி அஞ்சுரு வாணியைப் போல் அடித்து ஊது போகாத பொறிவழியே போகும் பெண்ணை பின் துடர்ந்து மாயாதே காமத்தீயால் சாகாத காலேது வென்று பாரு தைரியமாய் வேகாத தலையைப் பாரு ஏகாத யெவ்வுயிருந் தன்னுயிர்போலெண்ணு யேதேது விக்கினமு மிழந்து போடே . இழந்திட்டுச் சமாதியிலே யிருந்து கொண்டு யெளிதாகக் கற்பத்தை விடாமலுண்ணு உழந்திட்டு ருசி தன்னை ஒழித்துப்போடு உத்தமித்தாய் பதம்போற்றிப் பானம்பண்ணு வழந்திட்டு வாதத்தை வரிசையாக வயணமா யடியெடுத்து உயரயேறு நழந்திட்டுக் கைமுறைகள் நழுவிடாமல் நாடியே சாஸ்திரத்தை நன்றாய்ப்பாரே . பாரென்றால் சும்மாதான் பார்க்கப்போமோ பராபரையைப் பூசித்தாற் பார்க்கலாகும் தூரென்றால் சாத்திரத்தை நிலைக்கொட்டாது சுத்தசை தன்னியமாம் நூலைப் பாரு காரென்றால் வாசியை நீ மறந்திடாமல் காலூணி உரைத்தாக்கால் கருவெல்லாந்தோணும் வாரென்றால் மாய்கையைத்தா னறிந்திட்டாக்கால் வாராது நித்திரையும் பசியுஞ்சோம்பே . சோம்பலா யிருந்தாக்கால் காயசித்தியாமோ சுணங்கனாய்த் திரிந்தாக்கால் வாதசித்தியாமோ கூம்பலாய் மனம் போனால் யோகசித்தியாமோ குளிகைக்குச் சாரணைதான் தீராயானால் ஆம்பலா யாகாச கெவுனம் போமோ - அடியான வழலைவிட்டால் சித்தனாமோ காம்பலாய்க் காமத்தின் வழியே சென்றால் காலூன்றுஞ் சிவயோகக் கருத்துப்போச்சே . - ' - ( 334 ) ' - * . * 1 . ! - - - - 10 ' ' - - ( 335 - 1T - ' - பட்ட - - ' fT கன நாம் - - - - - ' - . . . - ! - ' ' ' - ' '