போகர் கற்பம் 300

- ' போகர் கற்பம் 300. ச " "" " '* - " - 1| *'' மாளாதே விருக்கவல்லோ கற்பஞ் சொன்னேன் மாண்டிறந்து போககன்றோ மனுஷமாடே கேளாதே மற்றொன்றுங் காதில் தானும் கிணீரென்ற சிலம்போசை காதிற்கேளு தாளாதே யெந்நேரமுஞ் சமாதியிலே நில்லு சகலசெந்து சீவனையும் தன்னுயிர்கோலெண்ணு வாளாதே சித்தர்தனை வகைகள் கேளு வளப்பமெல்லா முப்பாலே மகிழ்ந்து பாரே. (328) பாரென்ற காயசித்தி உப்பினாலே . பறந்தோடுங் குளிகையெல்லா முப்பினாலே வாரென்ற வாதமெல்லா முப்பினாலே வாசியுள்ளே ஆடுவதும் உப்பினாலே பூரென்ற புட்செயமும் உப்பினாலே பொன்னோடிப் பழுத்ததுவு முப்பினாலே ஆரென்ற அஷ்டாங்கம் உப்பினாலே அதீதமா மூப்பாலே யெல்லாமாச்சே. (329) ஆச்சென்ற உப்பறிந்து கொண்டோன்வாதி ஆங்கார யைம்புலனை அறுத்தோன் யோகி நீச்சென்ற ஆறுதல் முருவியேறி நீராதார மாறையுந்தா னறிந்தோன் ஞானி கூச்சென்ற குளபதத்தில் அமுதவாரி கொள்கியே பாணித்தோன் குருவுமாகும் தீச்சென்ற விடங்கண்டு சிகாரத்தீயைச் சேர்ந்திட்டோன் பிறவிவே ற்றுத்தோன் காணே. (330) காணவே கற்பங்க ளுண்ணும்போதும் கனமான யோகங்கள் பார்க்கும் போதும் வேணவே வெகுபாடாய் வெறுத்துக்காணும் மிரளாதே மனத்திடமாய் மீறிப்பாரு ஊணவே உளமகிழ்ச்சி அநேகங்காணும் உற்றுமே பிடித்ததெல்லாஞ் சித்தியாகும் ஆணவே வாதத்தி ன திசயங்கள் அடங்காது எடுதனில் முடிவாகாதே. on முடிவாகாதே. (51 அஷ்டாங்கம் - எட்டு வித யேகங்கள் pe! . ' ' ' . - - - 1 - A ந . ---
- ' போகர் கற்பம் 300 . ' * - - 1 | * ' ' மாளாதே விருக்கவல்லோ கற்பஞ் சொன்னேன் மாண்டிறந்து போககன்றோ மனுஷமாடே கேளாதே மற்றொன்றுங் காதில் தானும் கிணீரென்ற சிலம்போசை காதிற்கேளு தாளாதே யெந்நேரமுஞ் சமாதியிலே நில்லு சகலசெந்து சீவனையும் தன்னுயிர்கோலெண்ணு வாளாதே சித்தர்தனை வகைகள் கேளு வளப்பமெல்லா முப்பாலே மகிழ்ந்து பாரே . ( 328 ) பாரென்ற காயசித்தி உப்பினாலே . பறந்தோடுங் குளிகையெல்லா முப்பினாலே வாரென்ற வாதமெல்லா முப்பினாலே வாசியுள்ளே ஆடுவதும் உப்பினாலே பூரென்ற புட்செயமும் உப்பினாலே பொன்னோடிப் பழுத்ததுவு முப்பினாலே ஆரென்ற அஷ்டாங்கம் உப்பினாலே அதீதமா மூப்பாலே யெல்லாமாச்சே . ( 329 ) ஆச்சென்ற உப்பறிந்து கொண்டோன்வாதி ஆங்கார யைம்புலனை அறுத்தோன் யோகி நீச்சென்ற ஆறுதல் முருவியேறி நீராதார மாறையுந்தா னறிந்தோன் ஞானி கூச்சென்ற குளபதத்தில் அமுதவாரி கொள்கியே பாணித்தோன் குருவுமாகும் தீச்சென்ற விடங்கண்டு சிகாரத்தீயைச் சேர்ந்திட்டோன் பிறவிவே ற்றுத்தோன் காணே . ( 330 ) காணவே கற்பங்க ளுண்ணும்போதும் கனமான யோகங்கள் பார்க்கும் போதும் வேணவே வெகுபாடாய் வெறுத்துக்காணும் மிரளாதே மனத்திடமாய் மீறிப்பாரு ஊணவே உளமகிழ்ச்சி அநேகங்காணும் உற்றுமே பிடித்ததெல்லாஞ் சித்தியாகும் ஆணவே வாதத்தி திசயங்கள் அடங்காது எடுதனில் முடிவாகாதே . on முடிவாகாதே . ( 51 அஷ்டாங்கம் - எட்டு வித யேகங்கள் pe ! . ' ' ' . - - - 1 - A . - - -