போகர் கற்பம் 300

84 போகர் கற்பம் 300. " . ஏ. ' 1. ' . - . , * " ' ' '', 1. . - - - - . .. - ---- - --- -- - - -- -- - - -- - - - -- - (324) (325) th தநனென்ற செம்பாலே குளிகை போடத் தனித்ததோர் கிடாரங்கள் தட்டிப் பண்ணு கோனென்ற குண்டலங்கள் பவுத்திரங்கள் குறியான மோதிரங்கள் மாத்திரைக்கோல் கானென்ற கைவளையல் உள்கட்டுக்குவளை கடியதோ ராபரணங் கனமாய்ப்பண்ணு தேனென்ற செம்புதனைச் செந்தூரித்துண்ணு. சிறப்பாகச் சட்டைகக்கிச் சிவப்புமாமே. கெந்திச்செம்புச் செந்தூரம். ஆமென்று முன்னெடுத்த கெந்திச்செம்பை ஆச்சரியம் புளியிலைபோல் தகடுதட்டி தோமென்று சுத்தித்த சூதமொன்று சுத்தியாம் லிங்கமொன்று காரமொன்று வாமென்ற மனோசிலையு மொன்று கூட்டி வாய்நீரால் மத்தித்துத் தகட்டில் பூசி போமென்ற புடம் போடச் செந்தூரமாகும் பொருந்தியே வீசவிடை தேனிலுண்ணே . தேனிலுண்ண நோய் மூன்றுஞ் சிதறியோடும் சிந்துமே தாரைபோ லமுர் தந்தானும் பானிலுண்ண ஆயிபதம் பரிந்து காண்பாய் பராபரத்தாய் கேட்டதெல்லாம் பாலிப்பாள் பார் ஊனிலுண்ண வாசியெல்லா முள்ளொடுங்கும். உறுதியா முகாந்தவரை, சடமும் நிற்கும் கானிலுண்ணக் காயமது இரும்புத்தூணாம் கற்பாந்த காலமெல்லாங் கடிகையாமே - கடிகையாஞ் சிவயோக ஞானிக்குத்தான் காமாந்தர் கண்கெட்டுக் கடிகைமாள்வார் குடிகைதான் வாமிக்காம் வாதிக்காகும் குடி கெட்ட பொய்யருக்குக் கூறொண்ணாது படிகையாம் வேதாந்தி பதத்தைநித்தம் பாங்காகக் கைபிடித்தோன் சித்தனாவான் துடிகையா மிலேக்கருக்குக் கொடுத்தால் பாவம் மிகையாகி வெறுமையினால் மாள்வான் தானே - மாத்திரைக்கோல் - யோகதண்டு, வாசிக்கோல். . - - MA-*- * -- பா - ' / t 4 . ' T H 1 .7 , * 4 (326) 1. ' ம் - - III ! t IDI+4' N . 1 * , *. - - - ---- (11 - 11 N A ' . . . H T ." * * . ப ' . . | - R . ' ' * ' .. - '' * *'. கள் ( ' 1 (327) 1 ) | - - *
84 போகர் கற்பம் 300 . . . ' 1 . ' . - . * ' ' ' ' 1 . . - - - - . . . - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ( 324 ) ( 325 ) th தநனென்ற செம்பாலே குளிகை போடத் தனித்ததோர் கிடாரங்கள் தட்டிப் பண்ணு கோனென்ற குண்டலங்கள் பவுத்திரங்கள் குறியான மோதிரங்கள் மாத்திரைக்கோல் கானென்ற கைவளையல் உள்கட்டுக்குவளை கடியதோ ராபரணங் கனமாய்ப்பண்ணு தேனென்ற செம்புதனைச் செந்தூரித்துண்ணு . சிறப்பாகச் சட்டைகக்கிச் சிவப்புமாமே . கெந்திச்செம்புச் செந்தூரம் . ஆமென்று முன்னெடுத்த கெந்திச்செம்பை ஆச்சரியம் புளியிலைபோல் தகடுதட்டி தோமென்று சுத்தித்த சூதமொன்று சுத்தியாம் லிங்கமொன்று காரமொன்று வாமென்ற மனோசிலையு மொன்று கூட்டி வாய்நீரால் மத்தித்துத் தகட்டில் பூசி போமென்ற புடம் போடச் செந்தூரமாகும் பொருந்தியே வீசவிடை தேனிலுண்ணே . தேனிலுண்ண நோய் மூன்றுஞ் சிதறியோடும் சிந்துமே தாரைபோ லமுர் தந்தானும் பானிலுண்ண ஆயிபதம் பரிந்து காண்பாய் பராபரத்தாய் கேட்டதெல்லாம் பாலிப்பாள் பார் ஊனிலுண்ண வாசியெல்லா முள்ளொடுங்கும் . உறுதியா முகாந்தவரை சடமும் நிற்கும் கானிலுண்ணக் காயமது இரும்புத்தூணாம் கற்பாந்த காலமெல்லாங் கடிகையாமே - கடிகையாஞ் சிவயோக ஞானிக்குத்தான் காமாந்தர் கண்கெட்டுக் கடிகைமாள்வார் குடிகைதான் வாமிக்காம் வாதிக்காகும் குடி கெட்ட பொய்யருக்குக் கூறொண்ணாது படிகையாம் வேதாந்தி பதத்தைநித்தம் பாங்காகக் கைபிடித்தோன் சித்தனாவான் துடிகையா மிலேக்கருக்குக் கொடுத்தால் பாவம் மிகையாகி வெறுமையினால் மாள்வான் தானே - மாத்திரைக்கோல் - யோகதண்டு வாசிக்கோல் . . - - MA - * * - - பா - ' / t 4 . ' T H 1 . 7 * 4 ( 326 ) 1 . ' ம் - - III ! t IDI + 4 ' N . 1 * * . - - - - - - - ( 11 - 11 N A ' . . . H T . * * . ' . . | - R . ' ' * ' . . - ' ' * * ' . கள் ( ' 1 ( 327 ) 1 ) | - - *