போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. 81 E '' '- - - -- - --- - - - '-- ' ' * ' ''- ' * +' - | ' ' L . T. அயர்ந்திட்ட சொற்பனத்தில் நடேசமூர்த்தி ஆண்டியொரு சந்நியாசி அந்திப்போது உயர்ந்திட்ட உங்கள் பக்கல் வந்தபோது உன்மனதின் துயரத்தை நீக்குவார்பார் துயர்ந்திட்ட சொற்பனத்தில் சொல்லிப்போட்டு திருமூலர் தனையழைத்துக் கடுகநீ போய் வியர்ந்திட்ட விக்கிரகம் வார்ப்பதற்கு விரைந்து நீ வார்த்திடென்று சொன்னார்காணே. (312) சொன்னதோர் அனுக்கிரகப் பலத்தினாலே திருமூலர் சிற்பாண்டை வந்து நின்று பன்னதோர் பசியாலே யிளைப்பு மெத்த பண்பாக அன்னமிடப் பண்ணுமென்றார் தென்னவே சிற்பருந்தான் உன்பாடு உனக்கு செயலழிந்து கிடக்கின்ற பாடெனக்கு அன்னதோர் ஆண்டி நீ போடாவென்றார் அதிலொருவன் சொற்பனங் கண்டோன் தானே. (313) தானென்ற அய்யரண்டை வந்து நின்று சாஷ்டாங்கம் பண்ணியே யென்ன சொல்வான் நானென்ற நடேசர்விக் கிரகம் வார்த்தோம் நலமாக உருவாக வில்வையையா ஏனென்ற ஏழுதரம் வார்க்கவார்க்க யிடஞ்சலாய்ப் போகுதென்ன செய்வோமென்றார் ஆனென்ற ஆண்டியொரு காசளவு செம்பு அதில் போட்டு வார்த்திடென்று பயந்திட்டாரே. (314) ஈய்ந்திட்டுப் போன பின்பு தங்கத்திலிட்டு ஏழிலாக உருக்கியே கருவில் வார்த்தார் பாய்ந்திட்டு நடேசர் விக்கிரகமாச்சு பயந் தீர்ந்து சிற்பருஞ் சந்தோஷமாகி தோய்ந்திட்டு யிருக்கையிலே சோழன் வந்தான் சிற்பரெல்லாக் திரள்கூட்ட மாகநிற்கில் வாய்ந்திட்டு விக்கிரகம் வார்த்திட்டாயோ வகை கேட்க மனமகிழ்ச்சி யாய்ச் சொன்னாரே. (315) 11 * . 4 . .' '. - . - 54 - . '' - TH ' ' ' " : : ' - * : 1 : - '', , - - '. : 4 - 1 : + . 01 1+1 தா ' ' -
போகர் கற்பம் . 300 . 81 E ' ' ' - - - - - - - - - - - - ' - - ' ' * ' ' ' ' * + ' - | ' ' L . T . அயர்ந்திட்ட சொற்பனத்தில் நடேசமூர்த்தி ஆண்டியொரு சந்நியாசி அந்திப்போது உயர்ந்திட்ட உங்கள் பக்கல் வந்தபோது உன்மனதின் துயரத்தை நீக்குவார்பார் துயர்ந்திட்ட சொற்பனத்தில் சொல்லிப்போட்டு திருமூலர் தனையழைத்துக் கடுகநீ போய் வியர்ந்திட்ட விக்கிரகம் வார்ப்பதற்கு விரைந்து நீ வார்த்திடென்று சொன்னார்காணே . ( 312 ) சொன்னதோர் அனுக்கிரகப் பலத்தினாலே திருமூலர் சிற்பாண்டை வந்து நின்று பன்னதோர் பசியாலே யிளைப்பு மெத்த பண்பாக அன்னமிடப் பண்ணுமென்றார் தென்னவே சிற்பருந்தான் உன்பாடு உனக்கு செயலழிந்து கிடக்கின்ற பாடெனக்கு அன்னதோர் ஆண்டி நீ போடாவென்றார் அதிலொருவன் சொற்பனங் கண்டோன் தானே . ( 313 ) தானென்ற அய்யரண்டை வந்து நின்று சாஷ்டாங்கம் பண்ணியே யென்ன சொல்வான் நானென்ற நடேசர்விக் கிரகம் வார்த்தோம் நலமாக உருவாக வில்வையையா ஏனென்ற ஏழுதரம் வார்க்கவார்க்க யிடஞ்சலாய்ப் போகுதென்ன செய்வோமென்றார் ஆனென்ற ஆண்டியொரு காசளவு செம்பு அதில் போட்டு வார்த்திடென்று பயந்திட்டாரே . ( 314 ) ஈய்ந்திட்டுப் போன பின்பு தங்கத்திலிட்டு ஏழிலாக உருக்கியே கருவில் வார்த்தார் பாய்ந்திட்டு நடேசர் விக்கிரகமாச்சு பயந் தீர்ந்து சிற்பருஞ் சந்தோஷமாகி தோய்ந்திட்டு யிருக்கையிலே சோழன் வந்தான் சிற்பரெல்லாக் திரள்கூட்ட மாகநிற்கில் வாய்ந்திட்டு விக்கிரகம் வார்த்திட்டாயோ வகை கேட்க மனமகிழ்ச்சி யாய்ச் சொன்னாரே . ( 315 ) 11 * . 4 . . ' ' . - . - 54 - . ' ' - TH ' ' ' : : ' - * : 1 : - ' ' - - ' . : 4 - 1 : + . 01 1 + 1 தா ' ' -