போகர் கற்பம் 300

20 போகர் கற்பம் 300. -- - - ட -ப - ---- -- - -- ----- - - - - - - --- - -- - - - - - (268) (269) அடுப்பேற்றித் தீயெரிப்பாய் சாமம் நாலு அடையாகப் பூநாகம் பற்பமாகும் கடுப்பேற்றி யிதையெடுத்துக் கல்வத்திட்டுக் கதிப்பான தேனோடு வெல்லங்குன்றி வெடுப்பேற்றி வெண்ணெய்யொடு காரங்கூட்டி மிடுக்காக அரைத்து நன்றாய்த் தினந்தானொன்று விடுப்பேற்றி வில்லைகட்டி வங்கம் நாளம் மிக்கவே ஒவ்வொன்றாப் போட்டு ஊதே. போட்டூத மணிமணியா யிருங்குஞ்சத்து பொறுக்கியே கறடுமிந்தப் படியேஊது வாட்டுது வந்ததெல்லா மெடுத்துக்கொண்டு வாகாகக் காரமிட்டு உருக்கி நன்றாய் ஆட்டூத அப்பிரேகஞ் சாய்த்தாப்போலே ஆண்மையாய்ப் பதினைந்து தரமுஞ் சாய்த்து சாட்டூதச் சத்தினுட மகிமை சொல்லச் சதாசிவனு முன்பின்னாய்த் தயங்கினாரே. தயங்காத பூநாகச் சத்து தானும் தாக்கியே குகையில் நின்று உருகும் போது வயங்காத வயிரமென்று கொடுத்தாயானால் மாசற்ற உருகியே உள்ளே கொள்ளும் துயங்காத சூதமொன்று கொடுத்து வாங்கி சுகமாக மேற்பூச மருந்து கேளு வியங்காத வீரமொடு புனுகுசீனம் மேன்மையாம் பூரமொடு வழலைதானே. வழலைதனை வாய் நீரா லரைத்துக்கொண்டு மணிமேலே பூசியே உலரப்போடு நிழலை தன்னைக் குகையிலிட்டுச் சில்லுப்போட்டுச் சீலைசெய்து * கெசபுடமாய்ச் சிறக்கப்போடு பழலைதனைப் பரனீன்ற வயிரந்தானும் பண்பாகக் குருவாச்சு பாருப்பாரு அழலைதனை அடக்கிவிட்ட வாசி போல ஆச்சரிய மிதின் வேதை அதீதந்தானே. + (270) - .. ' A . . (271) 4 . 1 - -- - - - - * கெசட்டம் - இரண்டு முழப்புடம்,
20 போகர் கற்பம் 300 . - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ( 268 ) ( 269 ) அடுப்பேற்றித் தீயெரிப்பாய் சாமம் நாலு அடையாகப் பூநாகம் பற்பமாகும் கடுப்பேற்றி யிதையெடுத்துக் கல்வத்திட்டுக் கதிப்பான தேனோடு வெல்லங்குன்றி வெடுப்பேற்றி வெண்ணெய்யொடு காரங்கூட்டி மிடுக்காக அரைத்து நன்றாய்த் தினந்தானொன்று விடுப்பேற்றி வில்லைகட்டி வங்கம் நாளம் மிக்கவே ஒவ்வொன்றாப் போட்டு ஊதே . போட்டூத மணிமணியா யிருங்குஞ்சத்து பொறுக்கியே கறடுமிந்தப் படியேஊது வாட்டுது வந்ததெல்லா மெடுத்துக்கொண்டு வாகாகக் காரமிட்டு உருக்கி நன்றாய் ஆட்டூத அப்பிரேகஞ் சாய்த்தாப்போலே ஆண்மையாய்ப் பதினைந்து தரமுஞ் சாய்த்து சாட்டூதச் சத்தினுட மகிமை சொல்லச் சதாசிவனு முன்பின்னாய்த் தயங்கினாரே . தயங்காத பூநாகச் சத்து தானும் தாக்கியே குகையில் நின்று உருகும் போது வயங்காத வயிரமென்று கொடுத்தாயானால் மாசற்ற உருகியே உள்ளே கொள்ளும் துயங்காத சூதமொன்று கொடுத்து வாங்கி சுகமாக மேற்பூச மருந்து கேளு வியங்காத வீரமொடு புனுகுசீனம் மேன்மையாம் பூரமொடு வழலைதானே . வழலைதனை வாய் நீரா லரைத்துக்கொண்டு மணிமேலே பூசியே உலரப்போடு நிழலை தன்னைக் குகையிலிட்டுச் சில்லுப்போட்டுச் சீலைசெய்து * கெசபுடமாய்ச் சிறக்கப்போடு பழலைதனைப் பரனீன்ற வயிரந்தானும் பண்பாகக் குருவாச்சு பாருப்பாரு அழலைதனை அடக்கிவிட்ட வாசி போல ஆச்சரிய மிதின் வேதை அதீதந்தானே . + ( 270 ) - . . ' A . . ( 271 ) 4 . 1 - - - - - - - * கெசட்டம் - இரண்டு முழப்புடம்