போகர் கற்பம் 300

- - போகர் கற்பம் 300. 1. | - '- . 1 . ' Ti , - * : - - து- 'பாடப்பட்ட '' பாபா பாப படட } } '', - , . . '' - Y;'> ' 1 47., " - - - - - 'Hai:' , HIAH --AAA H HH H ப்பாக " * V D | - . N - HTH.t1 * Af . . (248) ப . * . க. 174/ L 151 கட ... ' க - , ... + ' ' . ' ' . . . -III'. ' ப் - ட் . : .. . . . 1 .. * As.. * '+ 1 . . " '. ', ! உண்ணவே சமாதிக்குள் ளிருந்து கொண்டு ஊழியாங் காலமெல்லா முண்ணலாகும் கெண்ணவே கேசரத்தி லாடும் போது கெடியான பிடிமின்னல் கிட்ட அஞ்சும் வண்ணவே மாருதத்தில் சுழலொட்டாது மதியளவு மோடையிலே குளிர்ச்சியில்லை அண்ணவே நுற்றறுபதா மண்டத்தில் அய்யரென்ற நந்தியடி யறியலாமே. அப்பிரேகச் சத்து, அறியவே அப்பிரேகச் சத்துத்தானும் அதிற்கேளு முதல் தரந்தான் யேமவர்ணம் தெரியவே சிவப்புவர்ணம் ரெண்டாம்பட்சம் செப்பக்கேள் கருப்பானால் மூன்றாம் பட்சம் மறியவே வெளுப்பானால் நாலாம்பட்சம் மகத்தான நாலுவகைச் சாதிதன்னில் எறியவே யேமவர்ண அப்பிரேகக் தன்னை பிடித்து நன்றாய் நவநீதம் பண்ணிக்கொள்ளே. (249) பண்ணியே கிளிபோலே கட்டிக்கொண்டு பாங்கான கொள்ளோடே வேகவைத்து திண்ணியே தினமொன்று வெந்தபின்பு சேரிதிலே வெங்காரம் பாதிதானும் கார் கண்ணியே கல்வத்திற் போட்டுக்கொண்டு கருப்பான வெள்ளாட்டு ரெத்தத்தாட்டு - மண்ணியே மாளமட்டு மரைத்தபின்பு மகத்தான வெண்ணெய் குன்றி வெல்லாந்தானே (250) தானான தேனோடு சிறுமீனெள்ளு தாக்கான கோதும்பை உளுந்துமொச்சை வேனான முசலெலும்பு யெருமைக்கொம்பு வேகமாங் குதிரையுட குளம்புதந்தம் வானான வரத்தவளை குக்கிலோடு வகைக்கொன்று பலங்கால் தான் வளமாய்ப் போட்டு கோனான அப்பிரேகம் பலந்தான் பத்து - கூட்டியெல்லாம் வெள்ளாட்டு ரத்தத்தாட்டே. (251) யேமம் - தங்கம். - ITI பாபா '- T - . 3. - " ' .- '-' - - IR- - L 1 * . ' * * * * * ' . சு T : 'ப * . . - - * - ' ' ... T '' -- - E 1. ' - '' ' * . T . 1, ' . .' ' . - -- -: '' -- - --
- - போகர் கற்பம் 300 . 1 . | - ' . 1 . ' Ti - * : - - து ' பாடப்பட்ட ' ' பாபா பாப படட } } ' ' - . . ' ' - Y ; ' > ' 1 47 . - - - - - ' Hai : ' HIAH - - AAA H HH H ப்பாக * V D | - . N - HTH . t1 * Af . . ( 248 ) . * . . 174 / L 151 கட . . . ' - . . . + ' ' . ' ' . . . - III ' . ' ப் - ட் . : . . . . . 1 . . * As . . * ' + 1 . . ' . ' ! உண்ணவே சமாதிக்குள் ளிருந்து கொண்டு ஊழியாங் காலமெல்லா முண்ணலாகும் கெண்ணவே கேசரத்தி லாடும் போது கெடியான பிடிமின்னல் கிட்ட அஞ்சும் வண்ணவே மாருதத்தில் சுழலொட்டாது மதியளவு மோடையிலே குளிர்ச்சியில்லை அண்ணவே நுற்றறுபதா மண்டத்தில் அய்யரென்ற நந்தியடி யறியலாமே . அப்பிரேகச் சத்து அறியவே அப்பிரேகச் சத்துத்தானும் அதிற்கேளு முதல் தரந்தான் யேமவர்ணம் தெரியவே சிவப்புவர்ணம் ரெண்டாம்பட்சம் செப்பக்கேள் கருப்பானால் மூன்றாம் பட்சம் மறியவே வெளுப்பானால் நாலாம்பட்சம் மகத்தான நாலுவகைச் சாதிதன்னில் எறியவே யேமவர்ண அப்பிரேகக் தன்னை பிடித்து நன்றாய் நவநீதம் பண்ணிக்கொள்ளே . ( 249 ) பண்ணியே கிளிபோலே கட்டிக்கொண்டு பாங்கான கொள்ளோடே வேகவைத்து திண்ணியே தினமொன்று வெந்தபின்பு சேரிதிலே வெங்காரம் பாதிதானும் கார் கண்ணியே கல்வத்திற் போட்டுக்கொண்டு கருப்பான வெள்ளாட்டு ரெத்தத்தாட்டு - மண்ணியே மாளமட்டு மரைத்தபின்பு மகத்தான வெண்ணெய் குன்றி வெல்லாந்தானே ( 250 ) தானான தேனோடு சிறுமீனெள்ளு தாக்கான கோதும்பை உளுந்துமொச்சை வேனான முசலெலும்பு யெருமைக்கொம்பு வேகமாங் குதிரையுட குளம்புதந்தம் வானான வரத்தவளை குக்கிலோடு வகைக்கொன்று பலங்கால் தான் வளமாய்ப் போட்டு கோனான அப்பிரேகம் பலந்தான் பத்து - கூட்டியெல்லாம் வெள்ளாட்டு ரத்தத்தாட்டே . ( 251 ) யேமம் - தங்கம் . - ITI பாபா ' T - . 3 . - ' . ' - ' - - IR - L 1 * . ' * * * * * ' . சு T : ' * . . - - * - ' ' . . . T ' ' - - - E 1 . ' - ' ' ' * . T . 1 ' . . ' ' . - - - - : ' ' - - - - -