போகர் கற்பம் 300

64 போகர் கற்பம் 300. .. . " + IF IP4 F NP'' '''Thitra: R . (244) (245) '' சாமந்தா னரைத்தபின்பு குகையில் விட்டு தாக்கியே துருத்தியது ரெண்டாயிட்டு வாமந்தா னூதிடவே கறடுமாகும் மறுபடியுந் தயிலம் விட்டுக் காரம் போட்டு பூமந்தான் குகைக்குள்ளே வாரியிட்டுப் பொருந்தவே ஊதினால் மணியுமாகும் ஆமந்தா னிப்படியே ஐந்து தரமூது ஆச்சுதே காயசித்தி யாண்மைதானே. ஆண்மையாஞ் சத்திலே காரமிட்டு அடிகனத்த கிண்ணியாய் மெழுகு கட்டி வாரு கேண்மையாய் அமுரி கொள்ளு செந்தூரங்கொள்ளு கெட்டியா முன்தேகம் சித்தியுண்டாம் தாண்மையாய்ச் சட்டைகக்கி சந்திரபிம்பம் போல் சதாகோடி வேதாந்தம் பார்க்கலாகும் காண்மையாய்க் கரியுரித்தோன் நடனமெல்லாம். கண்டுகொண்டு காட்சியா யிருக்கலாமே. இருக்கவே காந்தமென்ற சத்து தன்னை யிதமாகக் குகையில் நின்று உருக்கும் போது தருக்கவே நாலுக்கு ஒன்று தங்கம் தங்கத்தி னிடைபோடு நாகந்தன்னை நடுக்கவே சத்திடைதான் சூதம் போடு நணுகியதோர் சூதமிடை கெந்தி போடு பொருக்கவே பொற்றலையின் சாராலாட்டிப் பொடி பண்ணிக் காசியென்ற மேருக்கேற்றே மேருக்கே யேற்றியே தீயை மூட்டு விதமாகப் பனிரெண்டு சாமந்தானும் ஆருக்கே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு அருணநிற மாயிரத்துக் கொன்றுயீவாய் போருக்கே நவலோகம் பொன்னுமாகும் புக்கிநின்ற மாத்ததுவும் பனிரெண்டாகும் மாருக்கே மண்டலந்தான் தேனிலுண்ண வச்சிரம் போற் தேகமுமா மருவியுண்ணே . நகரியுரித்தோன் - ஈஸ்பரன். -- (246) - - | " TI ப - ப்பு 1 | . . . - | | (247) பாடம் ti'. 1 . பா ' ' . ' ' பு பச் ' ' ஸ்
64 போகர் கற்பம் 300 . . . . + IF IP4 F NP ' ' ' ' ' Thitra : R . ( 244 ) ( 245 ) ' ' சாமந்தா னரைத்தபின்பு குகையில் விட்டு தாக்கியே துருத்தியது ரெண்டாயிட்டு வாமந்தா னூதிடவே கறடுமாகும் மறுபடியுந் தயிலம் விட்டுக் காரம் போட்டு பூமந்தான் குகைக்குள்ளே வாரியிட்டுப் பொருந்தவே ஊதினால் மணியுமாகும் ஆமந்தா னிப்படியே ஐந்து தரமூது ஆச்சுதே காயசித்தி யாண்மைதானே . ஆண்மையாஞ் சத்திலே காரமிட்டு அடிகனத்த கிண்ணியாய் மெழுகு கட்டி வாரு கேண்மையாய் அமுரி கொள்ளு செந்தூரங்கொள்ளு கெட்டியா முன்தேகம் சித்தியுண்டாம் தாண்மையாய்ச் சட்டைகக்கி சந்திரபிம்பம் போல் சதாகோடி வேதாந்தம் பார்க்கலாகும் காண்மையாய்க் கரியுரித்தோன் நடனமெல்லாம் . கண்டுகொண்டு காட்சியா யிருக்கலாமே . இருக்கவே காந்தமென்ற சத்து தன்னை யிதமாகக் குகையில் நின்று உருக்கும் போது தருக்கவே நாலுக்கு ஒன்று தங்கம் தங்கத்தி னிடைபோடு நாகந்தன்னை நடுக்கவே சத்திடைதான் சூதம் போடு நணுகியதோர் சூதமிடை கெந்தி போடு பொருக்கவே பொற்றலையின் சாராலாட்டிப் பொடி பண்ணிக் காசியென்ற மேருக்கேற்றே மேருக்கே யேற்றியே தீயை மூட்டு விதமாகப் பனிரெண்டு சாமந்தானும் ஆருக்கே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு அருணநிற மாயிரத்துக் கொன்றுயீவாய் போருக்கே நவலோகம் பொன்னுமாகும் புக்கிநின்ற மாத்ததுவும் பனிரெண்டாகும் மாருக்கே மண்டலந்தான் தேனிலுண்ண வச்சிரம் போற் தேகமுமா மருவியுண்ணே . நகரியுரித்தோன் - ஈஸ்பரன் . - - ( 246 ) - - | TI - ப்பு 1 | . . . - | | ( 247 ) பாடம் ti ' . 1 . பா ' ' . ' ' பு பச் ' ' ஸ்