போகர் கற்பம் 300

' ' . ' போகர் கற்பம் 300. 6 - - - பா - + " + H " IN - ா - - - - - - - - I * - . . ரேசித்தால் நிராதாரத் தடைப்பு நீங்கி நிர்மலமாம் ஆதித்தன் ஒளியோமீறும் தூசித்தால் சுழிமுனை தான் கெட்டிட்டேறும் தூசான அழுக்கெல்லாஞ் சிந்தி வீழும் காசித்த கபாலமது கெட்டியாகும் கண்ணொளிதான் கேசரத்தில் நின்றுயார்க்கில் ஆசித்த அடுக்காறும் உருவிக்காணும் அந்தரத்தி னொளியெல்லாம் அருகுமாமே. வயதுக்குத் தக்கபடி ஆமென்ற வயதங்கேயிருபதாகில் ஆச்சரியங் கடுக்காயை யிருபது நாள் கொள்ளு மூமென்ற வயதங்கே முப்பதாகில் முயற்சியா யிருபத்தி ஐந்து நாட்கொள் நாமென்ற வயதங்கே நாற்பதாகில் நலமாக முப்பது நாள் கடுக்காய் கொள்ளு தேமென்ற வயதங்கே ஐம்பதானால் திறமாக முப்பத்து ஐந்து நாளே. நாளான வயதங்கே அறுபதாகில் காற்பது நாள் கடுக்காயை உண்டுவாநீ ஏழான வயதங்கே யெழுபதாகில் ஏத்தமாய் நற்பத்து ஐந்து நாட்கொள் தாளான வயதக்கே எண்பதாகில் சதிராக ஐம்பது நாள் கடுக்காய்கொள்ளு தேளான யெண்பதின் மேல் சித்தியில்லை திறமறிந்து யிப்படியே கற்பங்கொள்ளே. (13) . 1 ப ச ! (14) ' * -- -- . கருக்கா யுற்பத்தி. - - 3. I கடுக்கா யுற்பத்தி . | - .' - -- - 1 * 'T I 1 - 1 . ' ! . . - : 11' - ப + கொள்ளவே கடுக்காயி னுற்பத்திகேளு கூராத விசையனுரோ கணியுமாகும் புள்ளவே பிருதிவியும் அமுர்தசிவந்தி பேரான திருவி ரதை அபையன் தானாம் . அள்ளவே அமுர்தந்தான் கடைந்த பின்பு ஆழியா னமார்களுக் கமூர் தமீயந்து ஊணவே கைதனையே உதறும் போது உற்றதுளி மண்ணில் விழ மாமுமாச்சே. (16) அடுக்காறும் - ஆறாதாரம் விசையன் - கடுக்காய் வகையிலொன்று Nா , ' 'V '' 4 - | - 4. * . ப 1 ' ' .
' ' . ' போகர் கற்பம் 300 . 6 - - - பா - + + H IN - - - - - - - - - I * - . . ரேசித்தால் நிராதாரத் தடைப்பு நீங்கி நிர்மலமாம் ஆதித்தன் ஒளியோமீறும் தூசித்தால் சுழிமுனை தான் கெட்டிட்டேறும் தூசான அழுக்கெல்லாஞ் சிந்தி வீழும் காசித்த கபாலமது கெட்டியாகும் கண்ணொளிதான் கேசரத்தில் நின்றுயார்க்கில் ஆசித்த அடுக்காறும் உருவிக்காணும் அந்தரத்தி னொளியெல்லாம் அருகுமாமே . வயதுக்குத் தக்கபடி ஆமென்ற வயதங்கேயிருபதாகில் ஆச்சரியங் கடுக்காயை யிருபது நாள் கொள்ளு மூமென்ற வயதங்கே முப்பதாகில் முயற்சியா யிருபத்தி ஐந்து நாட்கொள் நாமென்ற வயதங்கே நாற்பதாகில் நலமாக முப்பது நாள் கடுக்காய் கொள்ளு தேமென்ற வயதங்கே ஐம்பதானால் திறமாக முப்பத்து ஐந்து நாளே . நாளான வயதங்கே அறுபதாகில் காற்பது நாள் கடுக்காயை உண்டுவாநீ ஏழான வயதங்கே யெழுபதாகில் ஏத்தமாய் நற்பத்து ஐந்து நாட்கொள் தாளான வயதக்கே எண்பதாகில் சதிராக ஐம்பது நாள் கடுக்காய்கொள்ளு தேளான யெண்பதின் மேல் சித்தியில்லை திறமறிந்து யிப்படியே கற்பங்கொள்ளே . ( 13 ) . 1 ! ( 14 ) ' * - - - - . கருக்கா யுற்பத்தி . - - 3 . I கடுக்கா யுற்பத்தி . | - . ' - - - - 1 * ' T I 1 - 1 . ' ! . . - : 11 ' - + கொள்ளவே கடுக்காயி னுற்பத்திகேளு கூராத விசையனுரோ கணியுமாகும் புள்ளவே பிருதிவியும் அமுர்தசிவந்தி பேரான திருவி ரதை அபையன் தானாம் . அள்ளவே அமுர்தந்தான் கடைந்த பின்பு ஆழியா னமார்களுக் கமூர் தமீயந்து ஊணவே கைதனையே உதறும் போது உற்றதுளி மண்ணில் விழ மாமுமாச்சே . ( 16 ) அடுக்காறும் - ஆறாதாரம் விசையன் - கடுக்காய் வகையிலொன்று Nா ' ' V ' ' 4 - | - 4 . * . 1 ' ' .