போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. "- - - - Mr" 4. ' ' போட்டிட்டு யெட்டுநா ளான பின்பு பொருந்தவே மணியென்ற யிலையரைத்து காட்டிட்டுக் காரமேல் கவசங்கட்டிக் காடையாம் புடமொன்று போட்டெடுக்க மாட்டிட்டுக் காரமது மணியுமாகும் . மனோசிலை தான் பலமொன்று நிறுத்துக்கொண்டு நீட்டிட்டுப் புளிப்பான காடிதன்னில் 'நிட்சயமாய்க் கிளிஞ்சியென்ற சுண்ணம் போடே. (216) மனோசிலை சுத்தி. சுண்ணந்தான் காடியிலே கரைத்துக்கொண்டு டோளை கட்டி யெரித்திடுவாய் சாமந்தானும் - கண்ணந்தான் கத்தாழஞ் சோ றுவாங்கிக் கடுக்காய்த்தூ ளிட்டுமே தெளிவிறுத்து வண்ணந்தான் மனோசிலைக்குச் சுருக்குப்போடு வங்கமாஞ் சுண்ணாம்புக் கவசங்கட்டித் திண்ணமாய்க் கரியோட்டில் சிவக்கவாட்டிச் சிறப்பாக வைத்துமே * அரப்பொடியை வாங்கே. (217) வாங்கியே பழச்சாரி லூறவைத்து மாசகற்றிக் கழுவியே வைத்துக்கொண்டு தேங்கியே துருசியொடு கட்டி வாங்கித் திறமாக முன்சொன்ன வங்கச் சுண்ணம் ஆங்கியே அதுமேலே கவசங்கட்டி அண்டத்தின் கடுஞ்சுண்ணங்கேளு ஓங்கியே அண்டத்தின் கடுஞ்சுண்ணங்கேளு ஓடெடுத்துச் சுண்ணாம்புத் தண்ணீரில் போடே. (218) போட்டுமே யெரியிட்டுக் கழுவிப்போடு புகழ்ந்த பின்பு பழச்சாரி லரைத்துமைபோல் மூட்டியே கெசபுடமாய்ப் போட்டெடுத்து முயன்றுமே அகலோடே மூன்று புடம் போடு மாட்டியே மறுபடியு மரைக்கவேண்டாம் மாசற்ற சுண்ணாம்பு உபரசத்தின் சுண்ணம் தாட்டியே தாம்பூலந் தின்னலாகும் சமரசமாங் கற்பத்துக் குறுதிதானே. (212 அரப்பொடி - இரும்புத்துள். - - ப்பாக -
போகர் கற்பம் . 300 . - - - - Mr 4 . ' ' போட்டிட்டு யெட்டுநா ளான பின்பு பொருந்தவே மணியென்ற யிலையரைத்து காட்டிட்டுக் காரமேல் கவசங்கட்டிக் காடையாம் புடமொன்று போட்டெடுக்க மாட்டிட்டுக் காரமது மணியுமாகும் . மனோசிலை தான் பலமொன்று நிறுத்துக்கொண்டு நீட்டிட்டுப் புளிப்பான காடிதன்னில் ' நிட்சயமாய்க் கிளிஞ்சியென்ற சுண்ணம் போடே . ( 216 ) மனோசிலை சுத்தி . சுண்ணந்தான் காடியிலே கரைத்துக்கொண்டு டோளை கட்டி யெரித்திடுவாய் சாமந்தானும் - கண்ணந்தான் கத்தாழஞ் சோ றுவாங்கிக் கடுக்காய்த்தூ ளிட்டுமே தெளிவிறுத்து வண்ணந்தான் மனோசிலைக்குச் சுருக்குப்போடு வங்கமாஞ் சுண்ணாம்புக் கவசங்கட்டித் திண்ணமாய்க் கரியோட்டில் சிவக்கவாட்டிச் சிறப்பாக வைத்துமே * அரப்பொடியை வாங்கே . ( 217 ) வாங்கியே பழச்சாரி லூறவைத்து மாசகற்றிக் கழுவியே வைத்துக்கொண்டு தேங்கியே துருசியொடு கட்டி வாங்கித் திறமாக முன்சொன்ன வங்கச் சுண்ணம் ஆங்கியே அதுமேலே கவசங்கட்டி அண்டத்தின் கடுஞ்சுண்ணங்கேளு ஓங்கியே அண்டத்தின் கடுஞ்சுண்ணங்கேளு ஓடெடுத்துச் சுண்ணாம்புத் தண்ணீரில் போடே . ( 218 ) போட்டுமே யெரியிட்டுக் கழுவிப்போடு புகழ்ந்த பின்பு பழச்சாரி லரைத்துமைபோல் மூட்டியே கெசபுடமாய்ப் போட்டெடுத்து முயன்றுமே அகலோடே மூன்று புடம் போடு மாட்டியே மறுபடியு மரைக்கவேண்டாம் மாசற்ற சுண்ணாம்பு உபரசத்தின் சுண்ணம் தாட்டியே தாம்பூலந் தின்னலாகும் சமரசமாங் கற்பத்துக் குறுதிதானே . ( 212 அரப்பொடி - இரும்புத்துள் . - - ப்பாக -