போகர் கற்பம் 300

பாடா 50 போகர் கற்பம் 300. கன் . --- (188) (189) யோகசித்தி ஆவிரண்டும் பண்ணிக்கொண்டு உற்றபசி யடங்குதற்கு வீழியாகும் தாகசுத்தி சுனைத்தண்ணீர் தனைக்குடித்து தாய்முலைப்பால் தன்னையே கன்றுக்கீய்ந்து ஆகசித்தி அநேகமாங் கோடிகாலம் அடுக்கான மலைமுழைஞ்சில் புக்கிநின்று காகசித்தி போல்பறந்து காமதேனாய்க் கற்பாந்தந் தாய்பிள்ளை யிருந்திட்டாரே. இருந்திட்ட படியாலே கருத்தவீழி ஏத்தமா மலைதனிலே யிருக்குமெத்த கருந்திட்ட கருவீழி கொண்டுதானும் கடியதொரு அண்டமெல்லாஞ் சோதித்தேன்பார் பருந்திட்ட கருவீழி பாட்டர் கொண்டார் பயின்றெடுத்த காலாங்க பருகித்தின்றார் உருந்திட்ட கருவீழி உயர்த்திமெத்த உயர்த்தியா மூலியெல்லா முரைக்கக்கேளே. மூலிகை விபரம். கேளென்ற கருநெல்லி கருத்தநொச்சி கெடியான கருவீழி கருத்தவாழை காளென்ற கரியகரு சாலையோடு கருப்பான நீலியொடு கரியவேலி கோளென்ற கரூமத்தை தீபச்சோதி கொடுதிரணச் சோதியொடு சாயாவிருட்சம் ஏளென்ற யெருமைகணைச்சாண் ரோமவிருட்சம் ஏற்றமாஞ் சுணங்கவிருட்சஞ் செந்திராயே. செந்திராய் செங்கள்ளி செம்மல்லியோடு சிவந்தகற் றாழை செஞ் சித்ரமூலம் நந்திராய் சிவப்பு அபா மார்க்கத்தோடு நலமான கல்பிரமி கல்சேம்பாகும் பந்திராய் கல்லுத்தா மரையினோடு பாய்ந்த குழ லாதண்டை மகாபொற்சீந்தி வெந்திராய் வெண்புரசு வெள்ளைத்துத்தி மிகுவெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே, கரிய கருசாலை - கருங்காப்பான், * '| : - 11. I - (190) I - ' - - . P - . ப - ' . - . '' -'', , . - TN- " I - - ' . TATI / " . ' ' * - I M A " ' . ' .
பாடா 50 போகர் கற்பம் 300 . கன் . - - - ( 188 ) ( 189 ) யோகசித்தி ஆவிரண்டும் பண்ணிக்கொண்டு உற்றபசி யடங்குதற்கு வீழியாகும் தாகசுத்தி சுனைத்தண்ணீர் தனைக்குடித்து தாய்முலைப்பால் தன்னையே கன்றுக்கீய்ந்து ஆகசித்தி அநேகமாங் கோடிகாலம் அடுக்கான மலைமுழைஞ்சில் புக்கிநின்று காகசித்தி போல்பறந்து காமதேனாய்க் கற்பாந்தந் தாய்பிள்ளை யிருந்திட்டாரே . இருந்திட்ட படியாலே கருத்தவீழி ஏத்தமா மலைதனிலே யிருக்குமெத்த கருந்திட்ட கருவீழி கொண்டுதானும் கடியதொரு அண்டமெல்லாஞ் சோதித்தேன்பார் பருந்திட்ட கருவீழி பாட்டர் கொண்டார் பயின்றெடுத்த காலாங்க பருகித்தின்றார் உருந்திட்ட கருவீழி உயர்த்திமெத்த உயர்த்தியா மூலியெல்லா முரைக்கக்கேளே . மூலிகை விபரம் . கேளென்ற கருநெல்லி கருத்தநொச்சி கெடியான கருவீழி கருத்தவாழை காளென்ற கரியகரு சாலையோடு கருப்பான நீலியொடு கரியவேலி கோளென்ற கரூமத்தை தீபச்சோதி கொடுதிரணச் சோதியொடு சாயாவிருட்சம் ஏளென்ற யெருமைகணைச்சாண் ரோமவிருட்சம் ஏற்றமாஞ் சுணங்கவிருட்சஞ் செந்திராயே . செந்திராய் செங்கள்ளி செம்மல்லியோடு சிவந்தகற் றாழை செஞ் சித்ரமூலம் நந்திராய் சிவப்பு அபா மார்க்கத்தோடு நலமான கல்பிரமி கல்சேம்பாகும் பந்திராய் கல்லுத்தா மரையினோடு பாய்ந்த குழ லாதண்டை மகாபொற்சீந்தி வெந்திராய் வெண்புரசு வெள்ளைத்துத்தி மிகுவெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே கரிய கருசாலை - கருங்காப்பான் * ' | : - 11 . I - ( 190 ) I - ' - - . P - . - ' . - . ' ' - ' ' . - TN I - - ' . TATI / . ' ' * - I M A ' . ' .