போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 49 - பசுவுக்கு உபதேசம். அறிவுண்டாய் சுரபிசன்மா ஆரண்யத்தில் ஆயன் தான் மேய்க்கின்ற காலந்தன்னில் நெறியுண்டாய் புலியொன்று ஆவின் மேலே நீச்சாகப் பாய்ந்திடவே ஆவுதப்பி மறியுண்டாய் மலை முழைஞ்சில் புகுந்து போச்சு மாடதனை யிடையன் தா னெங்குந்தேடி வெறியனாய்த் தேடியே காணாமல் தான் மீண்டுவந்து மனச்சலிப்பாய் விரைந்திட்டானே. (184) விரைந்த பின்பு ஆவுக்கு யிரையில்லாமல் விழுதியென்று யிலை தன்னைத் தின்று கொண்டு அரைந்தபின்பு அநேகநாள் பொசிக்கும் போது ஆவுக்குப் புலிபாயி லப்போதானும் முறைந்த பின்பு மூன்று திங்கள் வயற்றில் கெற்பம் மூர்க்கமா யிலைதின்று யேழுமாதம் கரைந்தபின்பு கன்றீன்று பெரிதுமாகி கருப்பான விழுதியிலை தின்னும்பாரே. (185) தின்றுமே உகாந்தவரை சடமிருக்கில் சிறப்பான மூலிகையால் சித்தியாச்சு என்றுமே யிப்படியா யிருக்கும் போது ஏகமாய் நானொருநா னிலைக்குப் போனேன் கன்றுமே கருவிழுதி தனைப்பரிக்கில் கருதியே தாய்பிள்ளை ரெண்டும் வந்து அண்டியே யெனை மோந்து அடியில் நிற்க ஆதரவா யனுபூதி உரைத்திட்டேனே. (186) உரைத்திடவே வாய் பேசிப் பூர்வவிருத்தாந்தம் உரைக்கவே மனமகிழ்ந்து தாய்பிள்ளைக்கும் புரைத்திடவே பூரணத்தின் விலாசஞ்சொல்லி புகழான கற்பத்தின் விபரமார்க்கம் பிறைத்திடவே சமாதியொடு ஞானங்கூறி பிரமநிஷ்டை யோகத்தைப் போதித்தேனான் நிரைத்திடவே யோகத்தில் நின்றுதேறி நிலையான காயசித்தி யோகசித்தியாச்சே. [187) விழிதியிடை - வீழியிலை. ண் சN * -- -
போகர் கற்பம் 300 . 49 - பசுவுக்கு உபதேசம் . அறிவுண்டாய் சுரபிசன்மா ஆரண்யத்தில் ஆயன் தான் மேய்க்கின்ற காலந்தன்னில் நெறியுண்டாய் புலியொன்று ஆவின் மேலே நீச்சாகப் பாய்ந்திடவே ஆவுதப்பி மறியுண்டாய் மலை முழைஞ்சில் புகுந்து போச்சு மாடதனை யிடையன் தா னெங்குந்தேடி வெறியனாய்த் தேடியே காணாமல் தான் மீண்டுவந்து மனச்சலிப்பாய் விரைந்திட்டானே . ( 184 ) விரைந்த பின்பு ஆவுக்கு யிரையில்லாமல் விழுதியென்று யிலை தன்னைத் தின்று கொண்டு அரைந்தபின்பு அநேகநாள் பொசிக்கும் போது ஆவுக்குப் புலிபாயி லப்போதானும் முறைந்த பின்பு மூன்று திங்கள் வயற்றில் கெற்பம் மூர்க்கமா யிலைதின்று யேழுமாதம் கரைந்தபின்பு கன்றீன்று பெரிதுமாகி கருப்பான விழுதியிலை தின்னும்பாரே . ( 185 ) தின்றுமே உகாந்தவரை சடமிருக்கில் சிறப்பான மூலிகையால் சித்தியாச்சு என்றுமே யிப்படியா யிருக்கும் போது ஏகமாய் நானொருநா னிலைக்குப் போனேன் கன்றுமே கருவிழுதி தனைப்பரிக்கில் கருதியே தாய்பிள்ளை ரெண்டும் வந்து அண்டியே யெனை மோந்து அடியில் நிற்க ஆதரவா யனுபூதி உரைத்திட்டேனே . ( 186 ) உரைத்திடவே வாய் பேசிப் பூர்வவிருத்தாந்தம் உரைக்கவே மனமகிழ்ந்து தாய்பிள்ளைக்கும் புரைத்திடவே பூரணத்தின் விலாசஞ்சொல்லி புகழான கற்பத்தின் விபரமார்க்கம் பிறைத்திடவே சமாதியொடு ஞானங்கூறி பிரமநிஷ்டை யோகத்தைப் போதித்தேனான் நிரைத்திடவே யோகத்தில் நின்றுதேறி நிலையான காயசித்தி யோகசித்தியாச்சே . [ 187 ) விழிதியிடை - வீழியிலை . ண் சN * - - -