போகர் கற்பம் 300

- போகர் கற்பம். 300 46 ' - - - -- - - - -- - -- - ப - - (172) (173) ' - 1 * * இறங்கியதோர் பால்தானுக் தண்ணீர்போல இருந்திடுமே பீங்கானி லெடுத்து வைத்து மறங்கியதோர் மண்டலந்தா னுண்ட பின்பு மகத்தான அமுரிதனி லோகம் போட்டால் பறங்கியதோர் மாற்றதுவும் பனிரெண்டாகும் பாங்கான அமுரிதனி லெல்லாங்கட்டும் தறங்கியதோர் பால் தன்னில் தங்க நாகம் தாது வகை உபசரங்கள் செம்புமாமே. கருந்துளசி. செம்பான கருந்துளசி யிலையரைத்து சிறப்பான பாக்களவு தேனிலுண்ணு கம்பான காயந்தான் கல் தூணாகும் கனமாகி மூச்சாடும் உள்ளுக்குள்ளே வம்பான சுக்கிலந்தான் கீழோடாது மதியென்ற சந்திரனில் வாசியூது அம்பான அருவிபோல் அமூர்தந்தானும் அண்ணாக்கில் விழுந்ததை அருந்துவாயே. அருந்தவே யிலைச்சாற்றில் சூதந்தன்னை அரைக்கவே வெண்ணெய்யாங் கிளிபோற்கட்டி திருந்தவே படிசாற்றில் சுருக்குப்போடு சிதறாமல் சூடனுட தீயில் வாட்டு அருந்தவே குகையில் வைத்து உருக்க ஆடும் அதிலொக்கக் கால்வாசி தங்கமூட்டு நருந்தவே கால்வாசி னாகமூட்டு நயந்தபொடி சரிக்குத்தான் கெந்தி கூட்டே . கூட்டியே கருந்துளசிச் சாறுவிட்டுக் குலாவியே வெங்காரஞ் சிலையுங்கூட்டு பூட்டியே பொடிபண்ணி மேருக்கேற்றி புகழாக வாலுகைவைத் தெரித்த பின்பு ஆட்டியே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு ஆயிரத்துக் கொன்றிடவே அதிகவேதை நாட்டியே நவலோகத் தீய்ந்தாயானால் நலமாகப் பதினாறு மாற்றுமாமே. காயம் - சரீரம். (174 (176 '' '''' ' ' '
- போகர் கற்பம் . 300 46 ' - - - - - - - - - - - - - - - - ( 172 ) ( 173 ) ' - 1 * * இறங்கியதோர் பால்தானுக் தண்ணீர்போல இருந்திடுமே பீங்கானி லெடுத்து வைத்து மறங்கியதோர் மண்டலந்தா னுண்ட பின்பு மகத்தான அமுரிதனி லோகம் போட்டால் பறங்கியதோர் மாற்றதுவும் பனிரெண்டாகும் பாங்கான அமுரிதனி லெல்லாங்கட்டும் தறங்கியதோர் பால் தன்னில் தங்க நாகம் தாது வகை உபசரங்கள் செம்புமாமே . கருந்துளசி . செம்பான கருந்துளசி யிலையரைத்து சிறப்பான பாக்களவு தேனிலுண்ணு கம்பான காயந்தான் கல் தூணாகும் கனமாகி மூச்சாடும் உள்ளுக்குள்ளே வம்பான சுக்கிலந்தான் கீழோடாது மதியென்ற சந்திரனில் வாசியூது அம்பான அருவிபோல் அமூர்தந்தானும் அண்ணாக்கில் விழுந்ததை அருந்துவாயே . அருந்தவே யிலைச்சாற்றில் சூதந்தன்னை அரைக்கவே வெண்ணெய்யாங் கிளிபோற்கட்டி திருந்தவே படிசாற்றில் சுருக்குப்போடு சிதறாமல் சூடனுட தீயில் வாட்டு அருந்தவே குகையில் வைத்து உருக்க ஆடும் அதிலொக்கக் கால்வாசி தங்கமூட்டு நருந்தவே கால்வாசி னாகமூட்டு நயந்தபொடி சரிக்குத்தான் கெந்தி கூட்டே . கூட்டியே கருந்துளசிச் சாறுவிட்டுக் குலாவியே வெங்காரஞ் சிலையுங்கூட்டு பூட்டியே பொடிபண்ணி மேருக்கேற்றி புகழாக வாலுகைவைத் தெரித்த பின்பு ஆட்டியே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு ஆயிரத்துக் கொன்றிடவே அதிகவேதை நாட்டியே நவலோகத் தீய்ந்தாயானால் நலமாகப் பதினாறு மாற்றுமாமே . காயம் - சரீரம் . ( 174 ( 176 ' ' ' ' ' ' ' ' '