போகர் கற்பம் 300

44 போகர் கற்பம். 300 | 164) (165) சூதத்தை வங்கமென்ற மரத்தில் கட்டித் துப்புரவாய்ப் பரியான விலங்கைமாட்டி தீதத்த கெந்தகத்தைத் தீனியூட்டிச் சிறப்பாகப் பலகாயம் சிலையுங்காரம் வேதத்தை வெள்ளியென்ற குடிசில் சென்று விடுபட்டுப் பத்துமாய் வெளிக்கே சென்று காதத்தைக் கடையினிற்சென் றேறிவித்து கனமாகச் சிவசொத்தை நீத்திட்டாரே. இரத்த அபாமார்க்கம். நீத்திட்ட ரெத்த அபா மார்க்கந்தன்னை நிட்சயித்துப் பாக்களவு பாலிலுண்ணு தேத்திட்ட செகஞ்சம் போலாந்தேகம் சிதையாது யிடி கொண்ட பஞ்சுச்சுமையாகும் நாத்திட்ட நாகத்தை யிலுப்பெண்ணெய்குத்தி நலமாகச் சாய்த்திடுவாய் ஐம்பத்தொன்று வேத்திட்ட வெங்காரஞ் சாரஞ் சேர்த்து மிஞ்சாமல் பொடி பண்ணி மேலே தூவே. தூவியே சொன்னபடி சாய்த்திட்டாக்கால் துத்தனா கந்தானுஞ் செம்புமாகும் ஆவியே போகாமல் செந்தூரித்துண்ணு ஆயிரமா மாத்தாகு முன் தேகந்தான் கூவியே திரியாதே ஒருவரோடே குறிகெட்டா னென்று சொல்லிக் குலைந்து பேசு சாவியே பித்தன் போல் சமாதிக்குள்ளே - தனித்துமே மவுனத்தைத் தாக்கிடாயே - வெள்ளெருக்கு. தாக்கிட்டு வெள்ளெருக்குப் பூவை வாங்கிச் சமத்தாக பிடித்துமே சாறுவாங்கி பாக்கிட்ட பால்வேறே வைத்துக்கொண்டு பாஷாணந் தனக்குத்தான் சுருக்குப்போடு வீக்கிட்ட பாலோடு சாறுதானும் மிகமாறி மாறியே விரைந்து போடு தூக்கிட்ட விரையரைத்துக் கவசங்கட்டிச் சுத்தமாய் வேரரைக்கப் பழுப்புச்சாறே. கஞ்சம் - வெங்கலம். (166) -- பகங்கார (167)
44 போகர் கற்பம் . 300 | 164 ) ( 165 ) சூதத்தை வங்கமென்ற மரத்தில் கட்டித் துப்புரவாய்ப் பரியான விலங்கைமாட்டி தீதத்த கெந்தகத்தைத் தீனியூட்டிச் சிறப்பாகப் பலகாயம் சிலையுங்காரம் வேதத்தை வெள்ளியென்ற குடிசில் சென்று விடுபட்டுப் பத்துமாய் வெளிக்கே சென்று காதத்தைக் கடையினிற்சென் றேறிவித்து கனமாகச் சிவசொத்தை நீத்திட்டாரே . இரத்த அபாமார்க்கம் . நீத்திட்ட ரெத்த அபா மார்க்கந்தன்னை நிட்சயித்துப் பாக்களவு பாலிலுண்ணு தேத்திட்ட செகஞ்சம் போலாந்தேகம் சிதையாது யிடி கொண்ட பஞ்சுச்சுமையாகும் நாத்திட்ட நாகத்தை யிலுப்பெண்ணெய்குத்தி நலமாகச் சாய்த்திடுவாய் ஐம்பத்தொன்று வேத்திட்ட வெங்காரஞ் சாரஞ் சேர்த்து மிஞ்சாமல் பொடி பண்ணி மேலே தூவே . தூவியே சொன்னபடி சாய்த்திட்டாக்கால் துத்தனா கந்தானுஞ் செம்புமாகும் ஆவியே போகாமல் செந்தூரித்துண்ணு ஆயிரமா மாத்தாகு முன் தேகந்தான் கூவியே திரியாதே ஒருவரோடே குறிகெட்டா னென்று சொல்லிக் குலைந்து பேசு சாவியே பித்தன் போல் சமாதிக்குள்ளே - தனித்துமே மவுனத்தைத் தாக்கிடாயே - வெள்ளெருக்கு . தாக்கிட்டு வெள்ளெருக்குப் பூவை வாங்கிச் சமத்தாக பிடித்துமே சாறுவாங்கி பாக்கிட்ட பால்வேறே வைத்துக்கொண்டு பாஷாணந் தனக்குத்தான் சுருக்குப்போடு வீக்கிட்ட பாலோடு சாறுதானும் மிகமாறி மாறியே விரைந்து போடு தூக்கிட்ட விரையரைத்துக் கவசங்கட்டிச் சுத்தமாய் வேரரைக்கப் பழுப்புச்சாறே . கஞ்சம் - வெங்கலம் . ( 166 ) - - பகங்கார ( 167 )