போகர் கற்பம் 300

' ' ' - - '' ' போகர் கற்பம் 300. 41 * 4 - கா - --- - -. (152) (153) வெள்ளை நீர்முள்ளி . ஓடியே வெள்ளைநீர் முள்ளி தன்னை உற்றயிலை தானரைத்துப் பாக்களவு பாலில் மாடியே மண்டலந்தான் கொண்டாயானால் மாசற்ற மதிபோலே முகமுமாகும் தேடியே காமத்தில் சிதைய வேண்டாம் சிவயோக மார்க்கத்தில் சிந்தையுன்னு காடியே பெண்மாய்கை தன்னில் கண்ட காரணத்தை நினைவுன்னிக் கருத்தாய்ப்பாரே. கருவான நீர்முள்ளிச் சாறுவாங்கிக் கரண்டிதனில் ரசம் விட்டுச் சுருக்குப்போட நெருவான நீர்வற்றிக் கட்டிப்போகும் நிலவாமாய்ச் சூடனுட தீயில் வாட்டு உருவான குகைதன்னி லுருக்கிக்கொண்டு உசுந்துமே நாலிலொன்று தங்கங்கூட்டு தருவான தங்கமிடை நாகம் போட்டுத் தகர்த்துமே கல்வத்தில் பொடியாய்ப்பண்ணே . பொடியான மருந்துக்குப் பாதிகெந்தி பொடித்துமே ஓடதனி லுருக்கிக்கொண்டு தடியான தயிலத்தில் பொடியைப் போட்டுச் சமர்த்தாக வறுத்திடுவாய் சூரியாலே கடியான கரிபோலே தூளுமாகும் கலரிதுக்குள் மனோசிலையுங் காரந்தானும் பிடியான பொடியண்ணி மேருக்கேற்றிப் பெரிதான வாலுகையி லெரித்திடாயே. யெரித்திட்ட செந்தூரம் பவளம் போலாம் யிதமான வெள்ளைநீர் முள்ளிதன்னை அரித்திட்ட பிலையரைத்துப் பாக்களவுதானும் பாலிலே மிகக்கரைத்துப் பருகினாக்கால் நரித்திட்ட நரையெல்லா மாறிப்போகும் நாதாந்தப் பெருவெளியில் நாட்டங்கூடும் உரித்திட்ட ஒன்பதிலும் நூற்றுக்கோடும் உயர்ந்திட்ட மாற்றாகு முண்மைதானே. ஒன்பதிலும் - நவலோகத்திலும். . (154) . ' A '- 4 (159) நM - ரா . பாபா ப . . . m" ---- - - --- - - -- ---- - - - - ---- ---, , . . . . . ' -- + 1 . .
' ' ' - - ' ' ' போகர் கற்பம் 300 . 41 * 4 - கா - - - - - - . ( 152 ) ( 153 ) வெள்ளை நீர்முள்ளி . ஓடியே வெள்ளைநீர் முள்ளி தன்னை உற்றயிலை தானரைத்துப் பாக்களவு பாலில் மாடியே மண்டலந்தான் கொண்டாயானால் மாசற்ற மதிபோலே முகமுமாகும் தேடியே காமத்தில் சிதைய வேண்டாம் சிவயோக மார்க்கத்தில் சிந்தையுன்னு காடியே பெண்மாய்கை தன்னில் கண்ட காரணத்தை நினைவுன்னிக் கருத்தாய்ப்பாரே . கருவான நீர்முள்ளிச் சாறுவாங்கிக் கரண்டிதனில் ரசம் விட்டுச் சுருக்குப்போட நெருவான நீர்வற்றிக் கட்டிப்போகும் நிலவாமாய்ச் சூடனுட தீயில் வாட்டு உருவான குகைதன்னி லுருக்கிக்கொண்டு உசுந்துமே நாலிலொன்று தங்கங்கூட்டு தருவான தங்கமிடை நாகம் போட்டுத் தகர்த்துமே கல்வத்தில் பொடியாய்ப்பண்ணே . பொடியான மருந்துக்குப் பாதிகெந்தி பொடித்துமே ஓடதனி லுருக்கிக்கொண்டு தடியான தயிலத்தில் பொடியைப் போட்டுச் சமர்த்தாக வறுத்திடுவாய் சூரியாலே கடியான கரிபோலே தூளுமாகும் கலரிதுக்குள் மனோசிலையுங் காரந்தானும் பிடியான பொடியண்ணி மேருக்கேற்றிப் பெரிதான வாலுகையி லெரித்திடாயே . யெரித்திட்ட செந்தூரம் பவளம் போலாம் யிதமான வெள்ளைநீர் முள்ளிதன்னை அரித்திட்ட பிலையரைத்துப் பாக்களவுதானும் பாலிலே மிகக்கரைத்துப் பருகினாக்கால் நரித்திட்ட நரையெல்லா மாறிப்போகும் நாதாந்தப் பெருவெளியில் நாட்டங்கூடும் உரித்திட்ட ஒன்பதிலும் நூற்றுக்கோடும் உயர்ந்திட்ட மாற்றாகு முண்மைதானே . ஒன்பதிலும் - நவலோகத்திலும் . . ( 154 ) . ' A ' - 4 ( 159 ) நM - ரா . பாபா . . . m - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - . . . . . ' - - + 1 . .