போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. ப . .. - " 1 : + - . '-' - I வெண்புரசு இருந்திட்ட வெண்புரசுப் பூவை வாங்கி யிதமாகப் படிசாரு பிழிந்து கொண்டு தருந்திட்ட தாளகமும் பலந்தான் நாலு தாக்கான கற்சுண்ண நீறிற்போட்டுத் துருந்திட்டு மூன்றுநா லூறவைத்துச் சுப்பிரமாய்க் களுவியே சுருக்குப்போடு பொருந்திட்ட பூவரைத்துக் கவசங்கட்டி புரசுபட்டைச் சாம்பல்வைத்து அமிழ்த்திடாயே (144) அமுத்தியே தீயெரிப்பாய் நாலுசாமம் ஆறவிட்டுப் பார்த்தாக்கால் சங்கு போலாம் பமுத்தியே பணவிடைதான் பாலிற்கொள்ளு பருதி மதி யொளிவாகு மேனிதானும் நமுத்தியே நாற்பது நாள் கொண்டாயானால் நாதாக்கள் சாபமது நாடிடாது தமுத்தியே சர்ப்பங்கள் கடித்திட்டாக்கால் தனக்குத்தான் கேடென்று நாடிச்சாமே. (145) நாடியே நவலோகத் தீய்ந்தாயானால் நாட்டமாய்ப் பதினைந்து மாற்றுமாகும் தூடியே துருசியின் மேல் பொட்டுப் போட்டால் சுக்கான் போல் பொருமியே நீறுமாகும் நீடியே யிந்நீறு லிங்கமேலே லேபித்தால் முழுக்கட்டாம் வீரத்துக்கு மாடியே லேபித்துப் புடத்தைப் போட மணி போலே நின்றுமே உருகும்பாரே. (149) பொற்கொன்றை. பாரென்ற பொற்கொன்றைப் பூச்சாருவாங்கிப் பாங்கான மனோசிலைக்குச் சுருக்குப்போடு நாரென்ற நால்சாமஞ் சுருக்குப்போட நலமான பவளம் போலிருகிக்கட்டும் - கேரென்ற காரீய முருகும் போது நினைவாகக் காரத்தோ டீய்ந்தாயானால் நேரென்று நொறுங்கியே தூளாய்ப் போகும் நேர்ந்ததுக்கு நாலிலொன்று தங்கம் போடே. (147) பொற்கொன்றை - சரக்கொன்றை, - ' - 1 - | .' ' - - I . ப '
போகர் கற்பம் . 300 . . . . - 1 : + - . ' - ' - I வெண்புரசு இருந்திட்ட வெண்புரசுப் பூவை வாங்கி யிதமாகப் படிசாரு பிழிந்து கொண்டு தருந்திட்ட தாளகமும் பலந்தான் நாலு தாக்கான கற்சுண்ண நீறிற்போட்டுத் துருந்திட்டு மூன்றுநா லூறவைத்துச் சுப்பிரமாய்க் களுவியே சுருக்குப்போடு பொருந்திட்ட பூவரைத்துக் கவசங்கட்டி புரசுபட்டைச் சாம்பல்வைத்து அமிழ்த்திடாயே ( 144 ) அமுத்தியே தீயெரிப்பாய் நாலுசாமம் ஆறவிட்டுப் பார்த்தாக்கால் சங்கு போலாம் பமுத்தியே பணவிடைதான் பாலிற்கொள்ளு பருதி மதி யொளிவாகு மேனிதானும் நமுத்தியே நாற்பது நாள் கொண்டாயானால் நாதாக்கள் சாபமது நாடிடாது தமுத்தியே சர்ப்பங்கள் கடித்திட்டாக்கால் தனக்குத்தான் கேடென்று நாடிச்சாமே . ( 145 ) நாடியே நவலோகத் தீய்ந்தாயானால் நாட்டமாய்ப் பதினைந்து மாற்றுமாகும் தூடியே துருசியின் மேல் பொட்டுப் போட்டால் சுக்கான் போல் பொருமியே நீறுமாகும் நீடியே யிந்நீறு லிங்கமேலே லேபித்தால் முழுக்கட்டாம் வீரத்துக்கு மாடியே லேபித்துப் புடத்தைப் போட மணி போலே நின்றுமே உருகும்பாரே . ( 149 ) பொற்கொன்றை . பாரென்ற பொற்கொன்றைப் பூச்சாருவாங்கிப் பாங்கான மனோசிலைக்குச் சுருக்குப்போடு நாரென்ற நால்சாமஞ் சுருக்குப்போட நலமான பவளம் போலிருகிக்கட்டும் - கேரென்ற காரீய முருகும் போது நினைவாகக் காரத்தோ டீய்ந்தாயானால் நேரென்று நொறுங்கியே தூளாய்ப் போகும் நேர்ந்ததுக்கு நாலிலொன்று தங்கம் போடே . ( 147 ) பொற்கொன்றை - சரக்கொன்றை - ' - 1 - | . ' ' - - I . '