போகர் கற்பம் 300

பா ' ' - -பாடாக -- -- - - - - - -- - - -- -- - போகர் கற்பம் 300. கரு நெல்லி ஏமமாங் கருநெல்லி மலை தோருமுண்டு எழிதாகக் கிடையாட்டால் கருப்புப்பண்ணி நாமமாம் நாற்பது நாள் பாலிற்கொள்ளு நமன்வந்து நாடாமல் நடுங்கிப் போவான் தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும் தங்கம் போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும் ஆடவே கருநெல்லிப் போக்குச் சொல்ல அரன்காணார் யான் தானுங் கண்டிலேனே. கற்பூர வில்வம். கண்டிலேன் கற்பூர வில் வந்தானும் கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு அண்டில்லா அக்கினியைத் தானவிக்கும் அழுந்துகின்ற மேகமெல்லாஞ் சாடிப்போகும் மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும் வாய் நீர் தான் மிகஊறல் வற்றிப்போகும் வெண்டில்லா மேனிசர சரப்புப்போகும் மிக்கான வெள்ளெழுத்து மீறிடாதே. கெந்தித் தயிலம். மீறிடாப் பூப்பறித்து பிடித்துச் சாரு மிகப்பிழிந்து கலசத்தில் வைத்துக்கொண்டு நாறிடாக் கெந்தகத்தைக் கரண்டிதனிலுருக்கி நறுநெய்யாம் பன்றியுட நெய்தான் குத்தி தாறிடாச் சாரதனில் முப்பத்தொன்று சாய்க்கவே கெந்தகந்தான் கட்டிப்போகும் பாறிடாப் பன்றி நெய் விட்டரைத்துப் பாங்காக நால்சாமம் பண்பாய்வாங்கே. வாங்கியே காசியென்ற மேருவிலே போட்டு வளமாகக் குப்பிக்குக் கதம்பைவைத்து தாங்கியே சட்டிதனில் பொத்தலிட்டுச் சாங்கமாய்க் குப்பி நுனி தலைகீழாய்நிற்க ஆங்கியே அடுப்பேற்றி அடுப்புக்குள் கிண்ணி அகலமாய் வைத்துமே சட்டியில் தீய்ப்போடு தேங்கியே கிண்ணிக்குள் தைலம் வீழும் சிறப்பான மதித்த கட்டில் தேய்த்திடாயே வாய்நீர் - உமிழ்நீர். (129) (130) (131)
பா ' ' - - பாடாக - - - - - - - - - - - - - - - - - - போகர் கற்பம் 300 . கரு நெல்லி ஏமமாங் கருநெல்லி மலை தோருமுண்டு எழிதாகக் கிடையாட்டால் கருப்புப்பண்ணி நாமமாம் நாற்பது நாள் பாலிற்கொள்ளு நமன்வந்து நாடாமல் நடுங்கிப் போவான் தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும் தங்கம் போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும் ஆடவே கருநெல்லிப் போக்குச் சொல்ல அரன்காணார் யான் தானுங் கண்டிலேனே . கற்பூர வில்வம் . கண்டிலேன் கற்பூர வில் வந்தானும் கடிந்தரைத்துப் பாக்களவு பாலிலுண்ணு அண்டில்லா அக்கினியைத் தானவிக்கும் அழுந்துகின்ற மேகமெல்லாஞ் சாடிப்போகும் மண்டிலேன் வாதபித் தத்தை நீக்கும் வாய் நீர் தான் மிகஊறல் வற்றிப்போகும் வெண்டில்லா மேனிசர சரப்புப்போகும் மிக்கான வெள்ளெழுத்து மீறிடாதே . கெந்தித் தயிலம் . மீறிடாப் பூப்பறித்து பிடித்துச் சாரு மிகப்பிழிந்து கலசத்தில் வைத்துக்கொண்டு நாறிடாக் கெந்தகத்தைக் கரண்டிதனிலுருக்கி நறுநெய்யாம் பன்றியுட நெய்தான் குத்தி தாறிடாச் சாரதனில் முப்பத்தொன்று சாய்க்கவே கெந்தகந்தான் கட்டிப்போகும் பாறிடாப் பன்றி நெய் விட்டரைத்துப் பாங்காக நால்சாமம் பண்பாய்வாங்கே . வாங்கியே காசியென்ற மேருவிலே போட்டு வளமாகக் குப்பிக்குக் கதம்பைவைத்து தாங்கியே சட்டிதனில் பொத்தலிட்டுச் சாங்கமாய்க் குப்பி நுனி தலைகீழாய்நிற்க ஆங்கியே அடுப்பேற்றி அடுப்புக்குள் கிண்ணி அகலமாய் வைத்துமே சட்டியில் தீய்ப்போடு தேங்கியே கிண்ணிக்குள் தைலம் வீழும் சிறப்பான மதித்த கட்டில் தேய்த்திடாயே வாய்நீர் - உமிழ்நீர் . ( 129 ) ( 130 ) ( 131 )