போகர் கற்பம் 300

- - .. போகர் கற்பம் 300. * 29 - (104) . (105) பாரென்ற பராபரமா மூலநாயன் பாட்டர் பதஞ் சிரசில் வைத்து வணக்கஞ்செய்து தேரென்ற திருமூலர் ஐ நூற்றுள்ளே சொல்லிவைத்தார் சிக்காகத் தெளிவாய்த்தானும் ஏரென்ற ஏழு ஆயிரத்தில் தானும் எளிதாகச் செல்லிவைத்தே னறியவென்று காரென்ற காலாங்கி அய்யர் தின்ற கற்பத்தை அடியேற்குக் கருதினாரே கருதியதோர் சங்கத் தூதுவளை தன்னைச் சமூலந்தான் பிடிங்கிவந்து சாருவாங்கி பருதியதோர் படிசாரு அளந்து கொண்டு பாங்கான பூநீறு பலந்தான் போட்டு அருதியதோர் அயக்கரண்டி தனைத்துலக்கி ஆசில்லாச் சூதமது பலந்தான் விட்டு சருதியதோர் சாரதனைச் சுருக்குப்போடச் சமரசமாய்க் கட்டியே மணிபோலாமே. மணிபோலே நின்றதொரு சூதந்தானும் வாட்டியே மத்தங்காய் தன்னிற்தானும் துணி போலே சூடனுட தீயில் வாட்டிச் சுயமான கரண்டிதனி லுருக்கிக்கொண்டு கனிபோலே தங்கமது நாலத்தொன்று தங்கத்தினிடைதானும் தாகம் போடு வினி போலே வெங்காரஞ் சிலையுங்கூட்டி வெளுப்பான தூதுவளைச் சாற்றாலாட்டே. ஆட்டியே லெகுபுடமா யைந்து போடு ஆண்மையாஞ் சூதமது குருவுமாகும் மாட்டியே வெள்ளியதில் நூற்றுக்கொன்று மருவிடவே மாத்தேழு காணுங்காணும் பாட்டியே பாக்களவு விலையரைத்து பற்பமது பணவிடைதான் பாலிற் கொள்ள காட்டியே நாற்பது நாள் கொண்டாயானால் நலமான சூரியன் போல் முகமுமாமே. சூடனுட தீயில் - சூடன் எரிகிற நெருப்பில் (106)
- - . . போகர் கற்பம் 300 . * 29 - ( 104 ) . ( 105 ) பாரென்ற பராபரமா மூலநாயன் பாட்டர் பதஞ் சிரசில் வைத்து வணக்கஞ்செய்து தேரென்ற திருமூலர் நூற்றுள்ளே சொல்லிவைத்தார் சிக்காகத் தெளிவாய்த்தானும் ஏரென்ற ஏழு ஆயிரத்தில் தானும் எளிதாகச் செல்லிவைத்தே னறியவென்று காரென்ற காலாங்கி அய்யர் தின்ற கற்பத்தை அடியேற்குக் கருதினாரே கருதியதோர் சங்கத் தூதுவளை தன்னைச் சமூலந்தான் பிடிங்கிவந்து சாருவாங்கி பருதியதோர் படிசாரு அளந்து கொண்டு பாங்கான பூநீறு பலந்தான் போட்டு அருதியதோர் அயக்கரண்டி தனைத்துலக்கி ஆசில்லாச் சூதமது பலந்தான் விட்டு சருதியதோர் சாரதனைச் சுருக்குப்போடச் சமரசமாய்க் கட்டியே மணிபோலாமே . மணிபோலே நின்றதொரு சூதந்தானும் வாட்டியே மத்தங்காய் தன்னிற்தானும் துணி போலே சூடனுட தீயில் வாட்டிச் சுயமான கரண்டிதனி லுருக்கிக்கொண்டு கனிபோலே தங்கமது நாலத்தொன்று தங்கத்தினிடைதானும் தாகம் போடு வினி போலே வெங்காரஞ் சிலையுங்கூட்டி வெளுப்பான தூதுவளைச் சாற்றாலாட்டே . ஆட்டியே லெகுபுடமா யைந்து போடு ஆண்மையாஞ் சூதமது குருவுமாகும் மாட்டியே வெள்ளியதில் நூற்றுக்கொன்று மருவிடவே மாத்தேழு காணுங்காணும் பாட்டியே பாக்களவு விலையரைத்து பற்பமது பணவிடைதான் பாலிற் கொள்ள காட்டியே நாற்பது நாள் கொண்டாயானால் நலமான சூரியன் போல் முகமுமாமே . சூடனுட தீயில் - சூடன் எரிகிற நெருப்பில் ( 106 )