போகர் கற்பம் 300

ர - - - - TA M IY ' பாபா '', " 4 -- கை போகர் கற்பம் 300. மூரவே புடம் போட்டுப் பின்புதானும் முன்மருந்து பூசியே புடத்தைப் போடே. (83) புடம் போடக் கருப்பாக நொறுங்கிப்போகும் பொரிகாரம் பொரித்தெடுத்து நாலத்தொன்று மடம் போட்ட மனோசிலையும் நாலத்தொன்று மாசற்ற சூதமது நாலத்தொன்று கடம் போட்ட காந்திப்பூச் சாற்றரைத்து கசகாமல் சில்லிட்டுச் சீலை செய்து நடம்போட லெகுவாகப் புடத்தைப் போடு நவலோகம் நூற்றீய யேமமாமே. ஓரிலைத்தாமரை. ஏமமாம் ஓரிலைத்தா மரைசமூலம் இணைத்துமே சூரணித்து நெய்யிற்கொள்ள சேமமா யுடம்பில்கின்ற வேகமெல்லாம் சிதைந்துமே போய்விடுஞ் சிறுநீர் தானும் காமமாய்க் குளிர்ந்துமே கண்புகைச்சல் காமாலை வறச்சியொடு கடியபித்தம் வாமமாய்ப் போய்விடுமண்டலந்தான் கொள்ளு மகத்தான ரோகமெல்லாம் மாறிப்போமே. (85) விடத்தலை வேர் மாறவே விடத்தலை வேர்ப் பட்டை வாங்கி மருவநன்றாயிடித்தரித்துச் சூரணமாக்கி தாறவே பலம் நாலு நிறுத்துக்கொண்டு தளுக்கான சூதமது பலந்தானாலு கூறலே குலமல்லிச் சாற்றினாலே குலாவியறைத் தெண்சாமம் பொடியாய்ப் பண்ணி தேறவே நாற்பது நாள் தேனிற்கொள்ளு , சில்விஷமாம் பதினெட்டுக் குட்டம் போகுமே. (86) சீந்தி விபரம். போமென்ற பொற்சீந்தி யானால் நன்று புகழான சிகப்பு நன்று கருப்பு நன்று நாமென்று கிடையாட்டால் நல்லசீந்தி நருக்கியே துண்டு துண்டாய்க் கிழித்துப்போடு ஏமென்று நிழலுலர்த்தி பிடித்துத் தூளாய் ஏத்தமாய் வடிகட்டிச் சூரணமே செய்து தாமென்ற நாலிலொன்று சர்க்கரையைக் கூட்டிச் சமத்தாக வெருகடி தூள் மண்டலந்தான் கொள்ளே. (87) பொற்சீந்தி - மஞ்சள் சீந்தி. . - - 1.. , - * * -IIT பசபட ப - '' * * . - -
- - - - TA M IY ' பாபா ' ' 4 - - கை போகர் கற்பம் 300 . மூரவே புடம் போட்டுப் பின்புதானும் முன்மருந்து பூசியே புடத்தைப் போடே . ( 83 ) புடம் போடக் கருப்பாக நொறுங்கிப்போகும் பொரிகாரம் பொரித்தெடுத்து நாலத்தொன்று மடம் போட்ட மனோசிலையும் நாலத்தொன்று மாசற்ற சூதமது நாலத்தொன்று கடம் போட்ட காந்திப்பூச் சாற்றரைத்து கசகாமல் சில்லிட்டுச் சீலை செய்து நடம்போட லெகுவாகப் புடத்தைப் போடு நவலோகம் நூற்றீய யேமமாமே . ஓரிலைத்தாமரை . ஏமமாம் ஓரிலைத்தா மரைசமூலம் இணைத்துமே சூரணித்து நெய்யிற்கொள்ள சேமமா யுடம்பில்கின்ற வேகமெல்லாம் சிதைந்துமே போய்விடுஞ் சிறுநீர் தானும் காமமாய்க் குளிர்ந்துமே கண்புகைச்சல் காமாலை வறச்சியொடு கடியபித்தம் வாமமாய்ப் போய்விடுமண்டலந்தான் கொள்ளு மகத்தான ரோகமெல்லாம் மாறிப்போமே . ( 85 ) விடத்தலை வேர் மாறவே விடத்தலை வேர்ப் பட்டை வாங்கி மருவநன்றாயிடித்தரித்துச் சூரணமாக்கி தாறவே பலம் நாலு நிறுத்துக்கொண்டு தளுக்கான சூதமது பலந்தானாலு கூறலே குலமல்லிச் சாற்றினாலே குலாவியறைத் தெண்சாமம் பொடியாய்ப் பண்ணி தேறவே நாற்பது நாள் தேனிற்கொள்ளு சில்விஷமாம் பதினெட்டுக் குட்டம் போகுமே . ( 86 ) சீந்தி விபரம் . போமென்ற பொற்சீந்தி யானால் நன்று புகழான சிகப்பு நன்று கருப்பு நன்று நாமென்று கிடையாட்டால் நல்லசீந்தி நருக்கியே துண்டு துண்டாய்க் கிழித்துப்போடு ஏமென்று நிழலுலர்த்தி பிடித்துத் தூளாய் ஏத்தமாய் வடிகட்டிச் சூரணமே செய்து தாமென்ற நாலிலொன்று சர்க்கரையைக் கூட்டிச் சமத்தாக வெருகடி தூள் மண்டலந்தான் கொள்ளே . ( 87 ) பொற்சீந்தி - மஞ்சள் சீந்தி . . - - 1 . . - * * - IIT பசபட - ' ' * * . - -