போகர் கற்பம் 300

*. -- போகர் கற்பம் 300. 21 - பாயா -- -- - - - - --- - - -- - - (72) (73) - போட்டுமே வெகுபுடமாய் ஐந்து போடு பேரான வெள்ளியிலே நூற்றுக்கொன்று நீட்டுமே பத்தரையே மாற்றுக்காணும் நிலைத்துண்ணு செங்கரந்தை தன்னில் வைத்து மாட்டுமே மண்டலந்தான் கொண்டாயானால் வாசியெல்லா முள்ளடங்குஞ் சாவோயில்லை தூட்டுமே காலாங்கி நாயன் செய்த சூட்சமாங் கற்பத்தைத் திறந்திட்டேனே. விஷ்ணு கிராந்தி. திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக்கொணர்ந்து செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும் மாசற்ற யெலும்புக்குள் சுரந்தான் போகும் கறந்திட்ட தேகமது கருத்து மின்னும் கண்ணொளிதான் யோசனை தூ ரத்தான் காணும் யிறந்திட்ட சுவாசமெல்லா மிறுகியேறும் ஏற்றமாஞ் சுழிமுனையுந் திறந்து போமே. வெள்ளை விஷ்ணு கிராந்தி. போமென்ற வெள்ளை விஷ்ணு கிராந்தி தன்னைப் பிடுங்கி வந்து நிழலுலர்த்தா யுணர்த்திக்கொண்டு ஏமென்று பிடித்துச் சூரணமே செய்து எழிதாக மண்டலந்தான் தேனிலுண்ணு சாமென்ற சாவுபொய்யாஞ் சதுர்முகவன் படைப்பு தப்பியே சதாகோடி தரித்திருக்கும் காமென்ற கருவூரார் கொண்ட கற்பம் காரணமா மடியார்க்குக் கருதினாரே, கருதியே வெள்ளைவிஷ்ணு கிராந்தி தன்னைக் கனமாகப் பிடுங்கி வந்து வைத்துக்கொண்டு அருதியே அயச்சட்டி அடுப்பிலேற்றி அதிகமாய்க் காரீயந் தன்னைவைத்து வருதியே உருகவிட்டு வாங்கிக்கொண்டு வருத்திடுவா யிலைபோட்டு வியம்பினாலே நருதியே நால் சாமம் வறுத்தாயானால் நாட்டமாம் செம்பருத்தம் பூப்போலாமே. மண்டலம் - 40 நாட்கள், - " (75) EMIS பர் ' . .. ன் 4. tar' ச --- ஆ --- -- - 4.
* . - - போகர் கற்பம் 300 . 21 - பாயா - - - - - - - - - - - - - - - - - ( 72 ) ( 73 ) - போட்டுமே வெகுபுடமாய் ஐந்து போடு பேரான வெள்ளியிலே நூற்றுக்கொன்று நீட்டுமே பத்தரையே மாற்றுக்காணும் நிலைத்துண்ணு செங்கரந்தை தன்னில் வைத்து மாட்டுமே மண்டலந்தான் கொண்டாயானால் வாசியெல்லா முள்ளடங்குஞ் சாவோயில்லை தூட்டுமே காலாங்கி நாயன் செய்த சூட்சமாங் கற்பத்தைத் திறந்திட்டேனே . விஷ்ணு கிராந்தி . திறந்திட்ட விஷ்ணுகிராந்தி தனைக்கொணர்ந்து செப்பமாய் மண்டலந்தான் பாலிலரைத்துண்ணு மறந்திட்ட நினைவெல்லாம் மருவியுண்ணும் மாசற்ற யெலும்புக்குள் சுரந்தான் போகும் கறந்திட்ட தேகமது கருத்து மின்னும் கண்ணொளிதான் யோசனை தூ ரத்தான் காணும் யிறந்திட்ட சுவாசமெல்லா மிறுகியேறும் ஏற்றமாஞ் சுழிமுனையுந் திறந்து போமே . வெள்ளை விஷ்ணு கிராந்தி . போமென்ற வெள்ளை விஷ்ணு கிராந்தி தன்னைப் பிடுங்கி வந்து நிழலுலர்த்தா யுணர்த்திக்கொண்டு ஏமென்று பிடித்துச் சூரணமே செய்து எழிதாக மண்டலந்தான் தேனிலுண்ணு சாமென்ற சாவுபொய்யாஞ் சதுர்முகவன் படைப்பு தப்பியே சதாகோடி தரித்திருக்கும் காமென்ற கருவூரார் கொண்ட கற்பம் காரணமா மடியார்க்குக் கருதினாரே கருதியே வெள்ளைவிஷ்ணு கிராந்தி தன்னைக் கனமாகப் பிடுங்கி வந்து வைத்துக்கொண்டு அருதியே அயச்சட்டி அடுப்பிலேற்றி அதிகமாய்க் காரீயந் தன்னைவைத்து வருதியே உருகவிட்டு வாங்கிக்கொண்டு வருத்திடுவா யிலைபோட்டு வியம்பினாலே நருதியே நால் சாமம் வறுத்தாயானால் நாட்டமாம் செம்பருத்தம் பூப்போலாமே . மண்டலம் - 40 நாட்கள் - ( 75 ) EMIS பர் ' . . . ன் 4 . tar ' - - - - - - - - - 4 .