போகர் கற்பம் 300

. போகர் கற்பம் 300. " * பொடி - பட் '' ' ' '' - பாரா - - - - - -- - - - - - - - - - - -- - | | 1. (63) - - (69) மாத்தியே மண்டலந்தான் செந்தூரத்தை எமது தன்னில் குழைத்துப்பண விடைதானுண்ண தேத்தியே சிலந்தகதிர் போலே தேகம் சிறப்பான லோகத்தில் ஆயிரத்தொன்றீய பாத்தியே பத்தரையே மாத்துக்காணும் பதினாறு வயதாகும் பலிப்பாம்பாரு யேத்தியே வாசியென்ற யோகம் பார்த்தால் யிருந்திடுமே கற்பாந்த காலந்தானே. சிவப்புக் கொட்டாங்கரந்தை. தானென்ற செங்கரந்தைக் கொட்டை தன்னைத் தனிச்சாறு படிரெண்டு அளந்து கொண்டு நானென்ற நாகமது பலந்தானெட்டு நவச்சாரம் வெங்காரம் பலந்தானொன்று ஏனென்ற பொடியண்ணி வைத்துக்கொண்டு யேற்றமாம் யிலுப்பை நெய் விட்டுருக்கி டூவனென்ற வெங்காரம் பொடி மேல் தூவி விரைந்துகின்ற சார்தன்னில் சாய்த்திடாயே . சாய்த்திட்டுப் பதினொருக்கால் பின்பு நீதான் தகடுதட்டி லேசாகச் சதுரமாக்கி காய்த்திட்ட கல்லுப்பு நாகமிடையெடுத்து கல்லுப்பைச் செங்கரந்தைச் சாரு தன்னால் - ஆத்திட்டு அரைத்துமே தகட்டிலப்பி அசையாம லகலிலிட்டுப் புடத்தைப்போட மாய்த்திட்டு ஆரவிட்டு கல்வத்திட்டு மருவியரைத் தொன்றாக வில்லைகட்டே. கட்டியே ஐம்பதெரு அடுக்கிப்போடு கனல் குளிர்ந்த பின்புதா னெடுத்துக்கொண்டு கொட்டியே கல்வத்திற் சாரதனாலரைத்துக் கூர்ந்துமே பத்து விசை போட்டெடுத்து திட்டியே பார்த்தாக்கால் சிவப்புமாகும் சிறந்ததுக்கு நாலிலொன்று சூதங்கூட்டி வெட்டியே வெங்காரப் பொடியோடு சிலையும் மீறாமல் சூதமிடை கூடப்போடே. மது - தேன், அகல் - மண்சிட்டி. ' 170) ச'' : ( F * . : :.. (71) - -- , - + பு- '.. . ' . ' - . ' .
. போகர் கற்பம் 300 . * பொடி - பட் ' ' ' ' ' ' - பாரா - - - - - - - - - - - - - - - - - - - - | | 1 . ( 63 ) - - ( 69 ) மாத்தியே மண்டலந்தான் செந்தூரத்தை எமது தன்னில் குழைத்துப்பண விடைதானுண்ண தேத்தியே சிலந்தகதிர் போலே தேகம் சிறப்பான லோகத்தில் ஆயிரத்தொன்றீய பாத்தியே பத்தரையே மாத்துக்காணும் பதினாறு வயதாகும் பலிப்பாம்பாரு யேத்தியே வாசியென்ற யோகம் பார்த்தால் யிருந்திடுமே கற்பாந்த காலந்தானே . சிவப்புக் கொட்டாங்கரந்தை . தானென்ற செங்கரந்தைக் கொட்டை தன்னைத் தனிச்சாறு படிரெண்டு அளந்து கொண்டு நானென்ற நாகமது பலந்தானெட்டு நவச்சாரம் வெங்காரம் பலந்தானொன்று ஏனென்ற பொடியண்ணி வைத்துக்கொண்டு யேற்றமாம் யிலுப்பை நெய் விட்டுருக்கி டூவனென்ற வெங்காரம் பொடி மேல் தூவி விரைந்துகின்ற சார்தன்னில் சாய்த்திடாயே . சாய்த்திட்டுப் பதினொருக்கால் பின்பு நீதான் தகடுதட்டி லேசாகச் சதுரமாக்கி காய்த்திட்ட கல்லுப்பு நாகமிடையெடுத்து கல்லுப்பைச் செங்கரந்தைச் சாரு தன்னால் - ஆத்திட்டு அரைத்துமே தகட்டிலப்பி அசையாம லகலிலிட்டுப் புடத்தைப்போட மாய்த்திட்டு ஆரவிட்டு கல்வத்திட்டு மருவியரைத் தொன்றாக வில்லைகட்டே . கட்டியே ஐம்பதெரு அடுக்கிப்போடு கனல் குளிர்ந்த பின்புதா னெடுத்துக்கொண்டு கொட்டியே கல்வத்திற் சாரதனாலரைத்துக் கூர்ந்துமே பத்து விசை போட்டெடுத்து திட்டியே பார்த்தாக்கால் சிவப்புமாகும் சிறந்ததுக்கு நாலிலொன்று சூதங்கூட்டி வெட்டியே வெங்காரப் பொடியோடு சிலையும் மீறாமல் சூதமிடை கூடப்போடே . மது - தேன் அகல் - மண்சிட்டி . ' 170 ) ' ' : ( F * . : : . . ( 71 ) - - - - + பு ' . . . ' . ' - . ' .