போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 75 பாப்பா பூனை நான்கு வேதம் சொன்னது. தரித்திட்டுப் கானமொடு சமைத்து முண்டேன் தாகித்துத் தண்ணீர்தான் தேடிக்கொண்டு விரித்திட்டு விப்பிராள் வீதிசென்றேன் வேதந்தான் ஓதிவெகு விப்பிராள் தான் துதித்திட்டுச் ஆத்துக்குள் போய்விட்டார்கள் ஆத்திரமாய்ப் பூனையொன்று அழைத்திட்டேனே. (288) அழைத்திட்ட பூனை தனக் குபதேசித்து அருள் செய்யப் பூனையது நான்கு வேதம் பழைத்திட்ட பார்ப்பார் போல் தீர்க்கமாக படித்தவன் போல் நால்வேதம் பகரும்போல சழைத்திட்ட பார்ப்பார்க ளோடிவந்து சாங்கமாய்த் தெண்டனிட்டு அஞ்சல் பண்ணி பிழைத்திடவே அடியேற்குப் புத்தியென்ன போதிப்பீ ரென் குருவே போதிப்பீரே. (289) குருவென்றே தாகத்துக் கமுதமீய்ந்தார் கொண்டுமே வஸ்துவொடு சுத்தியீய்ந்து அருவென்றே பாத்திரங்க ளீயந்துயீய்ந்து ஆயியுட உபதேச மனுக்கிரகித்து தருவென்றே அவரவர் தன் வீட்டிலுள்ள தவலை செம்பு மண்வெட்டி உழவுபாரை வெருவென்ற வேளை தளில் குவிக்கச்சொல்லி விராட்டியது தனையடுக்கி நெருப்பிட்டேனே. (290) இட்டுமே சிவந்த பின்பு கொண்டு வந்தசூதம் எள்ளளவு யெடுத்துமே திவலைவீச கட்டுமே கனகந்தான் பத்தரையுமாச்சு கணக்காக அவரவர்க ளெடுத்துக்கொண்டார் கெட்டுமே குளிகையிட்டுக் கெவுனமாகி துட்டுமே சுணங்கவிருட் சத்தின் கீழே சோதியாம் பருவதமுங் கிட்டந்தானே . (291) +++ ' - ' - . விப்பிராள் - பிராமணாள்.
போகர் கற்பம் 300 . 75 பாப்பா பூனை நான்கு வேதம் சொன்னது . தரித்திட்டுப் கானமொடு சமைத்து முண்டேன் தாகித்துத் தண்ணீர்தான் தேடிக்கொண்டு விரித்திட்டு விப்பிராள் வீதிசென்றேன் வேதந்தான் ஓதிவெகு விப்பிராள் தான் துதித்திட்டுச் ஆத்துக்குள் போய்விட்டார்கள் ஆத்திரமாய்ப் பூனையொன்று அழைத்திட்டேனே . ( 288 ) அழைத்திட்ட பூனை தனக் குபதேசித்து அருள் செய்யப் பூனையது நான்கு வேதம் பழைத்திட்ட பார்ப்பார் போல் தீர்க்கமாக படித்தவன் போல் நால்வேதம் பகரும்போல சழைத்திட்ட பார்ப்பார்க ளோடிவந்து சாங்கமாய்த் தெண்டனிட்டு அஞ்சல் பண்ணி பிழைத்திடவே அடியேற்குப் புத்தியென்ன போதிப்பீ ரென் குருவே போதிப்பீரே . ( 289 ) குருவென்றே தாகத்துக் கமுதமீய்ந்தார் கொண்டுமே வஸ்துவொடு சுத்தியீய்ந்து அருவென்றே பாத்திரங்க ளீயந்துயீய்ந்து ஆயியுட உபதேச மனுக்கிரகித்து தருவென்றே அவரவர் தன் வீட்டிலுள்ள தவலை செம்பு மண்வெட்டி உழவுபாரை வெருவென்ற வேளை தளில் குவிக்கச்சொல்லி விராட்டியது தனையடுக்கி நெருப்பிட்டேனே . ( 290 ) இட்டுமே சிவந்த பின்பு கொண்டு வந்தசூதம் எள்ளளவு யெடுத்துமே திவலைவீச கட்டுமே கனகந்தான் பத்தரையுமாச்சு கணக்காக அவரவர்க ளெடுத்துக்கொண்டார் கெட்டுமே குளிகையிட்டுக் கெவுனமாகி துட்டுமே சுணங்கவிருட் சத்தின் கீழே சோதியாம் பருவதமுங் கிட்டந்தானே . ( 291 ) + + + ' - ' - . விப்பிராள் - பிராமணாள் .