போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 7 --- - - - - -- - - - - - - 5 * 1 '-" (17 மரமாகி யேழுவகைப் பேதமாச்சு மகத்தான விசையனென்ற கடுக்காய் சூரணித்து அரமாகி வெருகடிதான் அமுரிதன்னில் அளாவியே கொண்டாக்கால் வாதம் போகும் புரமாகிப் பேய்ச்சுரைக்காய் போன்றிருக்கும் - பெரிதான வாதமகா சித்தியாகும் நரமாகி நாற்பது நாள் கொண்டிட்டாக்கால் நாதமாம் வாதமது நலங்கிப்போமே. போமென்ற ரோகணியின் பிறவிகேளும் பெரிதாகு மொன்றினால் கீத்துமாகும் காமென்ற காய்து வாரங் கணக்கைப்பார்த்துக் கலந்திடித்துச் சூரணமாய்ச் செய்து கொண்டு ஆமென்ற அமுரிதனில் குழப்பிக்கொண்டு அதிகமாஞ் சீதமறுங் கிருமிகாசம் வாமென்ற மண்டலந்தான் கொண்டால் கேளு வன்னியே மிகத் துலக்கி மருவும்பாரே. மருவியே பிருதிவியின் குணத்தைக்கேளு மருவுகின்ற மேல்தொலிதான் சிறுத்துக்காணும் தருவவே சதைதாலும் பருத்திருக்கும் தனித்திட்ட கடுக்காயைச் சூரணித்து அருவவே அமுரியினால் கலக்கிக்கொள்ளு ஆமமெல்லாங் கழன்று போங் கிருமி வீழும் நருவவே நாற்பது நாள் கொண்டாயானால் நாடிசுத்தி தேகசுத்தி யாகுக்காடே. நாடவே அமிர்தையெனுங் கடுக்காய்க்குத்தான் நலத்தசதை பெற்றிருக்கும் நிறமுமஞ்சள் வாடவே காலநோய் தனையகற்றும் மருவியிதை படித்து நன்றாய்ச் சூரணமே செய்து ஆடவே அமுரிதனில் கலக்கிக்கொண்டு அடைவாக மண்டலந்தா னுண்டாயானால் தாடவே சதையிலுள்ள மோகமெல்லாம் சாடுமே சுயம்பாட வாக்குமாமே. வன்னி - நெருப்பு. - (18) " -- - -
போகர் கற்பம் 300 . 7 - - - - - - - - - - - - - - - 5 * 1 ' - ( 17 மரமாகி யேழுவகைப் பேதமாச்சு மகத்தான விசையனென்ற கடுக்காய் சூரணித்து அரமாகி வெருகடிதான் அமுரிதன்னில் அளாவியே கொண்டாக்கால் வாதம் போகும் புரமாகிப் பேய்ச்சுரைக்காய் போன்றிருக்கும் - பெரிதான வாதமகா சித்தியாகும் நரமாகி நாற்பது நாள் கொண்டிட்டாக்கால் நாதமாம் வாதமது நலங்கிப்போமே . போமென்ற ரோகணியின் பிறவிகேளும் பெரிதாகு மொன்றினால் கீத்துமாகும் காமென்ற காய்து வாரங் கணக்கைப்பார்த்துக் கலந்திடித்துச் சூரணமாய்ச் செய்து கொண்டு ஆமென்ற அமுரிதனில் குழப்பிக்கொண்டு அதிகமாஞ் சீதமறுங் கிருமிகாசம் வாமென்ற மண்டலந்தான் கொண்டால் கேளு வன்னியே மிகத் துலக்கி மருவும்பாரே . மருவியே பிருதிவியின் குணத்தைக்கேளு மருவுகின்ற மேல்தொலிதான் சிறுத்துக்காணும் தருவவே சதைதாலும் பருத்திருக்கும் தனித்திட்ட கடுக்காயைச் சூரணித்து அருவவே அமுரியினால் கலக்கிக்கொள்ளு ஆமமெல்லாங் கழன்று போங் கிருமி வீழும் நருவவே நாற்பது நாள் கொண்டாயானால் நாடிசுத்தி தேகசுத்தி யாகுக்காடே . நாடவே அமிர்தையெனுங் கடுக்காய்க்குத்தான் நலத்தசதை பெற்றிருக்கும் நிறமுமஞ்சள் வாடவே காலநோய் தனையகற்றும் மருவியிதை படித்து நன்றாய்ச் சூரணமே செய்து ஆடவே அமுரிதனில் கலக்கிக்கொண்டு அடைவாக மண்டலந்தா னுண்டாயானால் தாடவே சதையிலுள்ள மோகமெல்லாம் சாடுமே சுயம்பாட வாக்குமாமே . வன்னி - நெருப்பு . - ( 18 ) - - - -