போகர் கற்பம் 300

66 போகர் கற்பம் 300. ''11 * . . .. F * - - - பகபகார் - பாடாயா '.. ஆட்டியே வில்லை பண்ணிக் காயவைத்து அடுக்கடுக்காய் வங்கமென்ற நாளத்தூது மூட்டியே முத்துப்போல் சத்து வீழும் முறைமுறையா யுடைத்தெடுத்துக் காட்டை வாங்கி மாட்டியே முன்போல மருந்து கூட்டி மறவாதே வங்கமென்ற நாளத்தூது நீட்டியே மருந்திட்டு ஐந்து தரமூது நினைவாகச் சத்தெல்லாம் பொறுக்கிக்கொள்ளே. (252) பொறுக்கியே சரக்கெல்லா முருக்கிக்கொண்டு பேரான காரமொடு சாரஞ் சேர்த்து தறுக்கியே சாய்க்குகிற விபரங்கேளு தனியான அதிமதுரம் யிலுப்பைப் பூவும் தெறுக்கியே தேனோடு நெய்யும் வெல்லம் சீரான நல்லெண்ணெய் தேங்காய்ப்பாலும் அறுக்கியே ஆட்டுப்பால் சதுரக்கள்ளி அடிப்பாலுஞ் சமனாகக் கலக்கிக்கொள்ளே. (253) கலக்கியே கலசத்தில் வார்த்துவைத்து கைமுறையாய்ச் சத்துருக்கி அதிலே சாய்ப்பாய் பலக்கியே பதினைந்து தரமேசாய்த்துப் பார்த்தாக்கால் சருகைவெள்ளி போலாஞ்சத்து தலக்கியே சத்துக்குஞ் சமனாய்த்தங்கம் தாக்கியே பாத்திரம் போல் வார்த்துக் கொண்டு அலக்கியே அப்பிரேகச் சத்துக்கிண்ணி அட்செயமாம் பாத்திரம் மென் றறிந்து கொள்ளே. (254) அறிந்திட்ட பாத்திரத்தில் வஸ்துவைத்து அருச்சித்து ஆத்தாளை அஞ்சல் பண்ணி பறிந் திட்ட வாசியெல்லா மிழுத்து வாங்கிப் பாங்கான அறிவோடே பானம்பண்ணி தெறிந்திட்ட துவாதசத்தில் நினைவையுன்னி . நேர்மையெலா மறிந்திடுவாய் நிலைத்துப்போகும் தெறிந்திட்ட அப்பிரேகக் கிண்ணிதன்னில் சிறப்பாக அடித்தூரில் சீலைசெய்யே. துவாதசம் - பனிரெண்டு. I - - - - (255)
66 போகர் கற்பம் 300 . ' ' 11 * . . . . F * - - - பகபகார் - பாடாயா ' . . ஆட்டியே வில்லை பண்ணிக் காயவைத்து அடுக்கடுக்காய் வங்கமென்ற நாளத்தூது மூட்டியே முத்துப்போல் சத்து வீழும் முறைமுறையா யுடைத்தெடுத்துக் காட்டை வாங்கி மாட்டியே முன்போல மருந்து கூட்டி மறவாதே வங்கமென்ற நாளத்தூது நீட்டியே மருந்திட்டு ஐந்து தரமூது நினைவாகச் சத்தெல்லாம் பொறுக்கிக்கொள்ளே . ( 252 ) பொறுக்கியே சரக்கெல்லா முருக்கிக்கொண்டு பேரான காரமொடு சாரஞ் சேர்த்து தறுக்கியே சாய்க்குகிற விபரங்கேளு தனியான அதிமதுரம் யிலுப்பைப் பூவும் தெறுக்கியே தேனோடு நெய்யும் வெல்லம் சீரான நல்லெண்ணெய் தேங்காய்ப்பாலும் அறுக்கியே ஆட்டுப்பால் சதுரக்கள்ளி அடிப்பாலுஞ் சமனாகக் கலக்கிக்கொள்ளே . ( 253 ) கலக்கியே கலசத்தில் வார்த்துவைத்து கைமுறையாய்ச் சத்துருக்கி அதிலே சாய்ப்பாய் பலக்கியே பதினைந்து தரமேசாய்த்துப் பார்த்தாக்கால் சருகைவெள்ளி போலாஞ்சத்து தலக்கியே சத்துக்குஞ் சமனாய்த்தங்கம் தாக்கியே பாத்திரம் போல் வார்த்துக் கொண்டு அலக்கியே அப்பிரேகச் சத்துக்கிண்ணி அட்செயமாம் பாத்திரம் மென் றறிந்து கொள்ளே . ( 254 ) அறிந்திட்ட பாத்திரத்தில் வஸ்துவைத்து அருச்சித்து ஆத்தாளை அஞ்சல் பண்ணி பறிந் திட்ட வாசியெல்லா மிழுத்து வாங்கிப் பாங்கான அறிவோடே பானம்பண்ணி தெறிந்திட்ட துவாதசத்தில் நினைவையுன்னி . நேர்மையெலா மறிந்திடுவாய் நிலைத்துப்போகும் தெறிந்திட்ட அப்பிரேகக் கிண்ணிதன்னில் சிறப்பாக அடித்தூரில் சீலைசெய்யே . துவாதசம் - பனிரெண்டு . I - - - - ( 255 )