போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. வே ப . ' I - - களங்குச் செந்தூரம். நாட்டமாய் உப்பென்ற செந்தூரத்தை நாற்பது நாள் அந்திசந்தி கொண்ட பின்பு ஆட்டமா மரைபொடி தான் பலமும்பத்து அதைநிம்பப் பழச்சாரி லூறவைத்து முட்டமாய் மூன்றாநாள் தண்ணீரில் கழுவி முயற்சியாய் வாமப்பால் விட்டுவைத்து மாட்டமாய் மனோகிலையுங் காரமலிங்கம் மருவியே யெட்டிலொன்று பொடித்துப்போடே. (232) பொடித்துமே மூன்று நாள் போட்ட பின்பு பேரான குகையிலிட்டு உருக்கிக்கொண்டு மடித்துமே மறுபடியும் நொருக்கித் தூளாய் மாசற்ற வாமப்பால் தன்னில் போட்டு துடித்துமே முன்போலே மருந்து கூட்டிச் சுத்தமாய் மூன்றுருக்குத் தீர்ந்த பின்பு வெடித்துமே வேறாக வைத்துக்கொண்டு மீறியதோர் சாரத்தைக் கட்டக்கேளே. (233) சாரக் கட்டு. கட்டவே சாரமொரு பலந்தானாலு கழுதையுட மூத்திரமோ படியும் ரெண்டு புட்டவே பொடுதலையின் சாருபடிரெண்டு பூநீரு படியரைதான் கூடப்போட்டு எட்டவே யேகமாய்க் கலக்கிக்கொண்டு யிருந்துமே தண்ணீரு ஒன்றில் வைத்து தட்டவே சாரமொரு பலந்தான் கூட்டித் தள ஓட்டின் மேல்வைத்துச் சுருக்குப்போடே. (234) சுருக்கிடுவ தெப்படித்தா னென்றால் கேளு துணிகட்டிக் கழி தன்னில் தோய்த்துக்கொண்டு குருக்கிடுவ கொஞ்சமாய்த் தடவிக்காய்ச்சி குத்தியே சிலையினால் புரட்டிக்காய்ச்சு நருக்கிடுவா நால்சாமஞ் சுருக்குப்போடு நயந்தபிஷ்டி தனையெடுத்துக் கவசங்கட்டி சிருக்கிடுவ சீலைசெய்து மண்மரைவு புடந்தான் செயமாகக் கட்டுமது சாரந்தானே. (235) பா - - IL - பல. * " ' ' பாட 11 ' ' ' |
போகர் கற்பம் 300 . வே . ' I - - களங்குச் செந்தூரம் . நாட்டமாய் உப்பென்ற செந்தூரத்தை நாற்பது நாள் அந்திசந்தி கொண்ட பின்பு ஆட்டமா மரைபொடி தான் பலமும்பத்து அதைநிம்பப் பழச்சாரி லூறவைத்து முட்டமாய் மூன்றாநாள் தண்ணீரில் கழுவி முயற்சியாய் வாமப்பால் விட்டுவைத்து மாட்டமாய் மனோகிலையுங் காரமலிங்கம் மருவியே யெட்டிலொன்று பொடித்துப்போடே . ( 232 ) பொடித்துமே மூன்று நாள் போட்ட பின்பு பேரான குகையிலிட்டு உருக்கிக்கொண்டு மடித்துமே மறுபடியும் நொருக்கித் தூளாய் மாசற்ற வாமப்பால் தன்னில் போட்டு துடித்துமே முன்போலே மருந்து கூட்டிச் சுத்தமாய் மூன்றுருக்குத் தீர்ந்த பின்பு வெடித்துமே வேறாக வைத்துக்கொண்டு மீறியதோர் சாரத்தைக் கட்டக்கேளே . ( 233 ) சாரக் கட்டு . கட்டவே சாரமொரு பலந்தானாலு கழுதையுட மூத்திரமோ படியும் ரெண்டு புட்டவே பொடுதலையின் சாருபடிரெண்டு பூநீரு படியரைதான் கூடப்போட்டு எட்டவே யேகமாய்க் கலக்கிக்கொண்டு யிருந்துமே தண்ணீரு ஒன்றில் வைத்து தட்டவே சாரமொரு பலந்தான் கூட்டித் தள ஓட்டின் மேல்வைத்துச் சுருக்குப்போடே . ( 234 ) சுருக்கிடுவ தெப்படித்தா னென்றால் கேளு துணிகட்டிக் கழி தன்னில் தோய்த்துக்கொண்டு குருக்கிடுவ கொஞ்சமாய்த் தடவிக்காய்ச்சி குத்தியே சிலையினால் புரட்டிக்காய்ச்சு நருக்கிடுவா நால்சாமஞ் சுருக்குப்போடு நயந்தபிஷ்டி தனையெடுத்துக் கவசங்கட்டி சிருக்கிடுவ சீலைசெய்து மண்மரைவு புடந்தான் செயமாகக் கட்டுமது சாரந்தானே . ( 235 ) பா - - IL - பல . * ' ' பாட 11 ' ' ' |