போகர் கற்பம் 300

- போகர் கற்பம் 300. - --- - து ' படம் .' | ' HE களங்கத்தை ரவிமதியி லீய்ந்தாயானால் கண்டிடுமே தசமாத்து கருதிப்பாரு புளங்கத்தை கல்வத்தில் பொடியாய்ப் பண்ணிப் பொற்றலையின் சாரிலாட்டிப் போடக்கேளு விளங்கத்தை வெங்கார மனோசியும் லிங்கம் மீறாமல் களங்குக்குங் கால்வாசி கூட்டி இளங்கத்த யேகத்தில் சரியாய்க்கெந்தி யிளுத்தரைத்து பொற்றலையின் சாராலாட்டே. (228) ஆட்டியே ஓட்டிலிட்டு வறுத்துக்கொண்டு அரைவாசி காசியென்ற மேருக்கேற்றி வாட்டியே வாலுகையின் மேலே வைத்து மறவாதே பனிரெண்டு சாமந்தியை நீட்டியே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு நிட்சயமாய் ஆயிரத்துக் கொன்றுபோடு மாட்டியே பனிரெண்டு மாத்துக்காணும் மருவிநின்ற காயசித்தி யிதற்குள்ளாச்சே (229) ஆச்சென்ற உப்பில்லா லோக வேதை ஆகாது புடத்துக்கு உறுதியில்லை மாச்சென்ற உப்பாலே வந்தவேதை மசக்கில்லை மாசியில்லை வழக்குமில்லை காச்சென்ற காயசித்தி கடுதிலாகும் கனமான உப்பென்ற செந்தூரந்தான் பாச்சென்ற பணவிடை தான் தேனிலுண்ண பத்தியந்தா னிதன் பின்பு யில்லை தானே. (230) தானென்ற பத்தியத்தை விட்டு நீயும் சமரசமாய்க் கற்பமெல்லா முண்டுபாரு வானென்ற வாசியை நீ அந்திசந்தி மறவாதே லெட்சயத்தை மாட்டித்தீரு பானென்ற ஞான வெள்ளந் தன்னையுண்டு பாசமான மனிதருட பழக்கம் விட்டு நானென்ற ஆணுவத்தை நலியக் கொட்டி நாதாந்தப் பெருவழியி னாட்டம்பாரே. (281) பரவிமதி வெள்ளி, செம்பு. ' ' ட டம் 1. I TE - TL TN* - - F,' ''! . . - T 4 - - ** ' / 1 - 45 - ' ' 1) II - .. H . ', ' : PAI
- போகர் கற்பம் 300 . - - - - - து ' படம் . ' | ' HE களங்கத்தை ரவிமதியி லீய்ந்தாயானால் கண்டிடுமே தசமாத்து கருதிப்பாரு புளங்கத்தை கல்வத்தில் பொடியாய்ப் பண்ணிப் பொற்றலையின் சாரிலாட்டிப் போடக்கேளு விளங்கத்தை வெங்கார மனோசியும் லிங்கம் மீறாமல் களங்குக்குங் கால்வாசி கூட்டி இளங்கத்த யேகத்தில் சரியாய்க்கெந்தி யிளுத்தரைத்து பொற்றலையின் சாராலாட்டே . ( 228 ) ஆட்டியே ஓட்டிலிட்டு வறுத்துக்கொண்டு அரைவாசி காசியென்ற மேருக்கேற்றி வாட்டியே வாலுகையின் மேலே வைத்து மறவாதே பனிரெண்டு சாமந்தியை நீட்டியே ஆறவிட்டு யெடுத்துக்கொண்டு நிட்சயமாய் ஆயிரத்துக் கொன்றுபோடு மாட்டியே பனிரெண்டு மாத்துக்காணும் மருவிநின்ற காயசித்தி யிதற்குள்ளாச்சே ( 229 ) ஆச்சென்ற உப்பில்லா லோக வேதை ஆகாது புடத்துக்கு உறுதியில்லை மாச்சென்ற உப்பாலே வந்தவேதை மசக்கில்லை மாசியில்லை வழக்குமில்லை காச்சென்ற காயசித்தி கடுதிலாகும் கனமான உப்பென்ற செந்தூரந்தான் பாச்சென்ற பணவிடை தான் தேனிலுண்ண பத்தியந்தா னிதன் பின்பு யில்லை தானே . ( 230 ) தானென்ற பத்தியத்தை விட்டு நீயும் சமரசமாய்க் கற்பமெல்லா முண்டுபாரு வானென்ற வாசியை நீ அந்திசந்தி மறவாதே லெட்சயத்தை மாட்டித்தீரு பானென்ற ஞான வெள்ளந் தன்னையுண்டு பாசமான மனிதருட பழக்கம் விட்டு நானென்ற ஆணுவத்தை நலியக் கொட்டி நாதாந்தப் பெருவழியி னாட்டம்பாரே . ( 281 ) பரவிமதி வெள்ளி செம்பு . ' ' டம் 1 . I TE - TL TN * - - F ' ' ' ! . . - T 4 - - * * ' / 1 - 45 - ' ' 1 ) II - . . H . ' ' : PAI