போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300 43 | - -- - --- - மூலிகை உற்பத்தி விபரம், காணவே சிகப்புச்சித் திரமூலந்தான் கடு அருணன் ரதந்தன்னை ஊரும்போது வேணவே வேருவைதான் நிலத்திற்சிந்தி மிக்ககடு மூலிகைதான் காலுசாதி ஆணவே சிகப்பு அயா மார்க்கத்தோடு அனலான வெள்ளெருக்கு ரெத்தக்கள்ளி ஊணவே யிதுநாலு முற்பத்தியாச்சு உறுதிகடு மூலிகைதா னுசத்திதானே. (160) சிவப்பு சித்திரமூலம். உசத்தியாஞ் சிவப்புச்சித் திரமூலத்தான் உறுகிடித்துப் பஞ்சாக்கி வைத்துக்கொண்டு சுசத்தியாங் காரீயஞ் சட்டியிலே போட்டுக் கலரி துக்குள் பதினாறுக் கொன்றிணங்கன தசத்தியாஞ் சட்டியிலே உருக்கிக்கொண்டு தாக்கிடுவாய் வெடியுப்பு முன்னே தானும் குசத்தியாம் ஆதண்டக் கழியினாலே குத்தியே கடைந்திடுவாய் குறிப்பாய்த்தானே. (161 தானென்ற சிகப்புசித்ர மூலந்தன்னைத் தயங்காதே போட்டு மேல் கழியால் கிண்டு நானென்ற யிப்படித்தான் நாலுசாமம் நலமாக ஆதண்டங் கழியால் மத்தி தேனென்ற செந்தூரம் ரவிதான் தோற்கும் சிறப்பாகக் கைமுறையாய்ச் செய்து பாரு ஆனென்ற செந்தூர மாயிரத்துக் கோடும் ஆயியுட நெற்றிதனில் பொட்டுமாச்சே. (162 ஆச்சுதே மண்டலந்தான் வீசமிடை தூக்கி ஆவின் நெய் தேனிலுண்ண ஆண்மைமெத்த ஏச்சுதே யிடிவிழுந்தால் சடத்தின் மேலே எழும்பியே பந்துபோல் அப்பால் வீழும் போச்சுதே ஆகாச கெவுன மோடில் பொளிச்சென்று மின்னலுடன் ஒளிபோற் காணும் காச்சுதே வாதமடம் வங்கங்கற்பம் கட்டுதற்கு மதயானை சூதங்கட்டே. ஆதண்டங்கழி - காத்தொட்டிக்குச்சி, H " * ' -- -
போகர் கற்பம் 300 43 | - - - - - - - - மூலிகை உற்பத்தி விபரம் காணவே சிகப்புச்சித் திரமூலந்தான் கடு அருணன் ரதந்தன்னை ஊரும்போது வேணவே வேருவைதான் நிலத்திற்சிந்தி மிக்ககடு மூலிகைதான் காலுசாதி ஆணவே சிகப்பு அயா மார்க்கத்தோடு அனலான வெள்ளெருக்கு ரெத்தக்கள்ளி ஊணவே யிதுநாலு முற்பத்தியாச்சு உறுதிகடு மூலிகைதா னுசத்திதானே . ( 160 ) சிவப்பு சித்திரமூலம் . உசத்தியாஞ் சிவப்புச்சித் திரமூலத்தான் உறுகிடித்துப் பஞ்சாக்கி வைத்துக்கொண்டு சுசத்தியாங் காரீயஞ் சட்டியிலே போட்டுக் கலரி துக்குள் பதினாறுக் கொன்றிணங்கன தசத்தியாஞ் சட்டியிலே உருக்கிக்கொண்டு தாக்கிடுவாய் வெடியுப்பு முன்னே தானும் குசத்தியாம் ஆதண்டக் கழியினாலே குத்தியே கடைந்திடுவாய் குறிப்பாய்த்தானே . ( 161 தானென்ற சிகப்புசித்ர மூலந்தன்னைத் தயங்காதே போட்டு மேல் கழியால் கிண்டு நானென்ற யிப்படித்தான் நாலுசாமம் நலமாக ஆதண்டங் கழியால் மத்தி தேனென்ற செந்தூரம் ரவிதான் தோற்கும் சிறப்பாகக் கைமுறையாய்ச் செய்து பாரு ஆனென்ற செந்தூர மாயிரத்துக் கோடும் ஆயியுட நெற்றிதனில் பொட்டுமாச்சே . ( 162 ஆச்சுதே மண்டலந்தான் வீசமிடை தூக்கி ஆவின் நெய் தேனிலுண்ண ஆண்மைமெத்த ஏச்சுதே யிடிவிழுந்தால் சடத்தின் மேலே எழும்பியே பந்துபோல் அப்பால் வீழும் போச்சுதே ஆகாச கெவுன மோடில் பொளிச்சென்று மின்னலுடன் ஒளிபோற் காணும் காச்சுதே வாதமடம் வங்கங்கற்பம் கட்டுதற்கு மதயானை சூதங்கட்டே . ஆதண்டங்கழி - காத்தொட்டிக்குச்சி H * ' - - -