போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. ( பாபா வாய உண்ணவே மண்டத்தில் நரையோமாறும் உகாந்தமெல்லாஞ் சடந்தானு முகந்து காணும் பண்ணவே தயிலத்தில் நாகஞ்சாய்க்கப் பாங்கான புகையைந்துங் கட்டிப்போகும் அண்ணவே அயமுருகி ஈயமாகும் அறுபத்து நாலான பாஷாணந்தான் - தண்ணவே சாமத்தில் கட்டிப்போகும் தனித்ததோர் உபரசங்கள் சாத்துமாமே. (136) ஐவணை, சத்தாக ஐவணைப்பூ தன்னை வாங்கிச் சமரசமாய்ச் சாரிடித்துப் பிழிந்து கொண்டு பத்தாகச் சாதிலிங்கஞ் சுருக்குப்போடப் பாங்காகப் புகைகட்டி மணியுமாகும் அத்தாக விடைரெண்டு அரைபொடியைச் சேர்த்து அதிகமாம் வெங்காரஞ் சிலையுங்கூட்டி நத்தாக நாலிலொன்று சேர்த்துக் கொண்டு நமனாகும் பூச்சாற்றில் அரைத்திடாயே. (137 அரைத்திட்டு ஐந்துதர முருக்கிப்போடு அதிகமாம் நாகம் போல் சத்துமாகும் பரைத் திட்ட நாகத்தை நாலுக்கொன்று பாங்காகக் கொடுத்திட்டால் உள்ளே கொள்ளும் தரைத்திட்டுத் தங்கமிட்டுச் சூதமிட்டுத் தனியான சிலைகாரங் கெந்தி கூட்டி திரைத்திட்ட செந்தூரம் பண்ணிக்கொண்டு சிறந்தவ லோகத்தில் ஆயிரத்துக்கொன்றே. (138) ஒன்றான செந்தூரம் பணவிடைதான் தேனில் உத்துமே மண்டலந்தான் கொண்டாயானாவ் குன்றான மலைபோலக் கைகளாகும் குத்தினால் தவுடுபொடி கூழாங்கற்கள் வென்றான சடமாகும் வாசித்தானும் விடுக்காமல் கும்பிக்கும் சரீரந்தானும் யன்றான பருதிக்கு ளோடும் போது பாங்கான ரவிகாந்தி பனிபோலாமே. 1 ஐவணைப்பூ - மருதோன்றிப்பூ 1 கும்பித்தல் நிறுத்தல், . (139) - - - - 1
போகர் கற்பம் 300 . ( பாபா வாய உண்ணவே மண்டத்தில் நரையோமாறும் உகாந்தமெல்லாஞ் சடந்தானு முகந்து காணும் பண்ணவே தயிலத்தில் நாகஞ்சாய்க்கப் பாங்கான புகையைந்துங் கட்டிப்போகும் அண்ணவே அயமுருகி ஈயமாகும் அறுபத்து நாலான பாஷாணந்தான் - தண்ணவே சாமத்தில் கட்டிப்போகும் தனித்ததோர் உபரசங்கள் சாத்துமாமே . ( 136 ) ஐவணை சத்தாக ஐவணைப்பூ தன்னை வாங்கிச் சமரசமாய்ச் சாரிடித்துப் பிழிந்து கொண்டு பத்தாகச் சாதிலிங்கஞ் சுருக்குப்போடப் பாங்காகப் புகைகட்டி மணியுமாகும் அத்தாக விடைரெண்டு அரைபொடியைச் சேர்த்து அதிகமாம் வெங்காரஞ் சிலையுங்கூட்டி நத்தாக நாலிலொன்று சேர்த்துக் கொண்டு நமனாகும் பூச்சாற்றில் அரைத்திடாயே . ( 137 அரைத்திட்டு ஐந்துதர முருக்கிப்போடு அதிகமாம் நாகம் போல் சத்துமாகும் பரைத் திட்ட நாகத்தை நாலுக்கொன்று பாங்காகக் கொடுத்திட்டால் உள்ளே கொள்ளும் தரைத்திட்டுத் தங்கமிட்டுச் சூதமிட்டுத் தனியான சிலைகாரங் கெந்தி கூட்டி திரைத்திட்ட செந்தூரம் பண்ணிக்கொண்டு சிறந்தவ லோகத்தில் ஆயிரத்துக்கொன்றே . ( 138 ) ஒன்றான செந்தூரம் பணவிடைதான் தேனில் உத்துமே மண்டலந்தான் கொண்டாயானாவ் குன்றான மலைபோலக் கைகளாகும் குத்தினால் தவுடுபொடி கூழாங்கற்கள் வென்றான சடமாகும் வாசித்தானும் விடுக்காமல் கும்பிக்கும் சரீரந்தானும் யன்றான பருதிக்கு ளோடும் போது பாங்கான ரவிகாந்தி பனிபோலாமே . 1 ஐவணைப்பூ - மருதோன்றிப்பூ 1 கும்பித்தல் நிறுத்தல் . ( 139 ) - - - - 1