போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300 A 1- +1 . - -- கார்- - - - - - ' ' . ' ' | - NI -' Ir1 1 .. . காண்பித்த குருவான காலாங்கிநாதர் கடாட்சத்தா லடியேனுங் கருத்து உண்ணி என்பித்த யெழுகாண்டம் வாதஞானம் ஏற்றமாங் காயசித்தி கெவுனசித்தி கூண்பெற்ற குளிகைசித்தி கெவுனசித்தி கூறாத மந்திரந்தான் சித்தியெல்லாம் நூண்பித்த நூலினுட நுட்பமெல்லாம் நுண்ணிமையாய்க் கருமறைப்பு சொல்லிட்டேனே. (240) சொல்லிவிட்டேன் காயசித்தி செய்யுமார்க்கம் சோதித்து அடிதொடுத்து நுனிமட்டுக்கும் சொல்லிவிட்டேன் யோகசித்தின் பயிற்சியெல்லாம் சுருதியா மனுபோகஞ் செய்த நேர்மை சொல்லிவிட்டேன் சித்திக்க வழலை வாங்கி செயமான செந்தூரம் பண்ணும் நேர்மை சொல்லிவிட்டேன் காயசித்தி முந்நூறுஞ்சொச்சம் திருபாடல் பாடினேன் சென்னிதானே.' (341) தானான கற்பமது முந்நூறுஞ் சொச்சம் * தாய் சொன்ன படியுண்டு சாதித்தேனான் கோனான காலாங்கி நாயர்சொன்ன குறிப்பெல்லாஞ் சோதித்துக் கொண்ட மார்க்கம் தேனான சிவயோக முனிவர்தானும் " சிறுபட்டர் சொன்னபடி சித்தியானேன் பானான பராபரமாந் திருமூலநாயர் பாட்டர் சென்ன படிதின்று முடித்திட்டேனே. (342) | - .15AMI - *'' - - 1 - Ak: 4 . T ப -- . 44. E- ச / | 1. ' 1 - . : '; - ' ப ' . . . - ' ' ... .. K 4 . Ir . '' . 4 . ' ' . '/ - I * * தாய் - மனோன்மணி. - '| P- . பக்கம் 5 வரி 7 8 பிழை திருத்தம் வாமமல்லாங் வாமமெல்லாங் நிசெேயாக நிசயோக - 1 சாக போகர் கற்பம் - முற்றிற்று. .. - . . 1 . . . ! - - -
போகர் கற்பம் 300 A 1 - + 1 . - - - கார் - - - - - - ' ' . ' ' | - NI - ' Ir1 1 . . . காண்பித்த குருவான காலாங்கிநாதர் கடாட்சத்தா லடியேனுங் கருத்து உண்ணி என்பித்த யெழுகாண்டம் வாதஞானம் ஏற்றமாங் காயசித்தி கெவுனசித்தி கூண்பெற்ற குளிகைசித்தி கெவுனசித்தி கூறாத மந்திரந்தான் சித்தியெல்லாம் நூண்பித்த நூலினுட நுட்பமெல்லாம் நுண்ணிமையாய்க் கருமறைப்பு சொல்லிட்டேனே . ( 240 ) சொல்லிவிட்டேன் காயசித்தி செய்யுமார்க்கம் சோதித்து அடிதொடுத்து நுனிமட்டுக்கும் சொல்லிவிட்டேன் யோகசித்தின் பயிற்சியெல்லாம் சுருதியா மனுபோகஞ் செய்த நேர்மை சொல்லிவிட்டேன் சித்திக்க வழலை வாங்கி செயமான செந்தூரம் பண்ணும் நேர்மை சொல்லிவிட்டேன் காயசித்தி முந்நூறுஞ்சொச்சம் திருபாடல் பாடினேன் சென்னிதானே . ' ( 341 ) தானான கற்பமது முந்நூறுஞ் சொச்சம் * தாய் சொன்ன படியுண்டு சாதித்தேனான் கோனான காலாங்கி நாயர்சொன்ன குறிப்பெல்லாஞ் சோதித்துக் கொண்ட மார்க்கம் தேனான சிவயோக முனிவர்தானும் சிறுபட்டர் சொன்னபடி சித்தியானேன் பானான பராபரமாந் திருமூலநாயர் பாட்டர் சென்ன படிதின்று முடித்திட்டேனே . ( 342 ) | - . 15AMI - * ' ' - - 1 - Ak : 4 . T - - . 44 . E / | 1 . ' 1 - . : ' ; - ' ' . . . - ' ' . . . . . K 4 . Ir . ' ' . 4 . ' ' . ' / - I * * தாய் - மனோன்மணி . - ' | P - . பக்கம் 5 வரி 7 8 பிழை திருத்தம் வாமமல்லாங் வாமமெல்லாங் நிசெேயாக நிசயோக - 1 சாக போகர் கற்பம் - முற்றிற்று . . . - . . 1 . . . ! - - -