போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 83 - - க - -- - -- -- - - - - -- --- -- - சொல்லென்று சொன்னமொழி கேளுமையா சுயமாக விக்கிரகம் வார்க்கச் சொன்னோம் தல்லென்று தங்கத்தை யெடுத்துக்கொண்டு தளுக்கான செம்பாலே வார்த்தானென்றார் செல்லென்று சிற்பருந்தான் திருட்டு வித்தை செய்யார்கள் நிசஞ்செய்வர ரென்று சொல்லி வெள்ளென்று வெள்ளியைத்தா னுருக்கச்சொல்லி விக்கிரகம் தனைச்சீவி மேல் போட்டாரே. (320) போட்டிட மூ வாயிரக்தில் காணிதானும் பொருந்தியதோர் வெள்ளியெல்லாந் தங்கமாச்சு கோட்டிடவே திருமூவர் குளிகை போட்டுக் கொடுவேகங் கெவுனத்தில் மறைந்து போனார் மாட்டிடவே சோழன் மெத்த மன மகிழ்ந்து மருவியே தவசியைத்தான் தேடிப்பார்த்தான் நாட்டிடவே காணாமல் நாதாக்கள் மகிமை கரைகண்டு சொல்வதற்குக் கண்கொள்ளாதே. (321) கொள்ளாதே சிற்பருக்குக் கோடி கோடி குறிப்பான வெகுமான மெல்லாமீய்ந்து விள்ளாதே ஒருவருக்கும் விக்கிரக மகிமை விரைந்துமே சீக்கிரத்தில் தீருமென்று துள்ளாதே சோழனுந்தான் விடுதிக்குப் போனார் சிற்பருந்தான் சீவையிலே உளிகளெல்லாம் புள்ளாதே பொறிந்துமே தேய்ந்து போகும் போராடிச் சீவியெல்லாங் கெட்டித்தாரே. (822 கெட்டித்துச் சாஸ்திர நிர்ணயப்படிக்குக் கெடியாக மூர்த்திகர மாக்கிவைத்து துட்டித்துச் சோழருக்குச் சேதி சொல்லி சிறப்பாக வெகுமானம் பெற்று மீண்டார் திட்டித்துக் கெந்தகத்தின் மகிமை சொல்லச் சித்த மகிழ்ந் துந்தி குளிர்ந் துடல் பூரித்து இட்டித்துக் குளிகையது கைக்குள்ளாச்சு ஏறலா மண்டரண்ட பதமுந்தானே. (323) *தாரே. . - 1 கடி * - - மூர்த்திகரம் - தெய்வீகம்----
போகர் கற்பம் 300 . 83 - - - - - - - - - - - - - - - - - - - - - - சொல்லென்று சொன்னமொழி கேளுமையா சுயமாக விக்கிரகம் வார்க்கச் சொன்னோம் தல்லென்று தங்கத்தை யெடுத்துக்கொண்டு தளுக்கான செம்பாலே வார்த்தானென்றார் செல்லென்று சிற்பருந்தான் திருட்டு வித்தை செய்யார்கள் நிசஞ்செய்வர ரென்று சொல்லி வெள்ளென்று வெள்ளியைத்தா னுருக்கச்சொல்லி விக்கிரகம் தனைச்சீவி மேல் போட்டாரே . ( 320 ) போட்டிட மூ வாயிரக்தில் காணிதானும் பொருந்தியதோர் வெள்ளியெல்லாந் தங்கமாச்சு கோட்டிடவே திருமூவர் குளிகை போட்டுக் கொடுவேகங் கெவுனத்தில் மறைந்து போனார் மாட்டிடவே சோழன் மெத்த மன மகிழ்ந்து மருவியே தவசியைத்தான் தேடிப்பார்த்தான் நாட்டிடவே காணாமல் நாதாக்கள் மகிமை கரைகண்டு சொல்வதற்குக் கண்கொள்ளாதே . ( 321 ) கொள்ளாதே சிற்பருக்குக் கோடி கோடி குறிப்பான வெகுமான மெல்லாமீய்ந்து விள்ளாதே ஒருவருக்கும் விக்கிரக மகிமை விரைந்துமே சீக்கிரத்தில் தீருமென்று துள்ளாதே சோழனுந்தான் விடுதிக்குப் போனார் சிற்பருந்தான் சீவையிலே உளிகளெல்லாம் புள்ளாதே பொறிந்துமே தேய்ந்து போகும் போராடிச் சீவியெல்லாங் கெட்டித்தாரே . ( 822 கெட்டித்துச் சாஸ்திர நிர்ணயப்படிக்குக் கெடியாக மூர்த்திகர மாக்கிவைத்து துட்டித்துச் சோழருக்குச் சேதி சொல்லி சிறப்பாக வெகுமானம் பெற்று மீண்டார் திட்டித்துக் கெந்தகத்தின் மகிமை சொல்லச் சித்த மகிழ்ந் துந்தி குளிர்ந் துடல் பூரித்து இட்டித்துக் குளிகையது கைக்குள்ளாச்சு ஏறலா மண்டரண்ட பதமுந்தானே . ( 323 ) * தாரே . . - 1 கடி * - - மூர்த்திகரம் - தெய்வீகம் - - - -