போகர் கற்பம் 300

* 80 போகர் கற்பம் 300. - - : '|- ம - படிப்பு மடிப்பாக காமக்கதை : - - கா - --- னா , MM " 4 t emit (308) HER (309) காந்தியாஞ் சத்தெடுத்துக் காரமிட்டுக் காந்தத்தை யிடைக்கிடை தான் சேர்த்துக்கொண்டு வாந்தியாம் வங்கமென்ற நாளத்தூது மாசற்று அருணன் போல் ரவியுமாகும் சாந்தியாந் தங்கமது ஆயிரத்தில் தாக்கினால் நவலோகம் செம்புமாகும் ஏந்தியாங் மிச்செம்பு மதியிற்தானும் யீரிரண்டு ஆயிரத்தில் செம்புமாமே. சோழன் நடேசர் சிலை செய்தது. செம்பான மதிதன்னை ஆயிரமாமதியில் சேர்க்கவே ஒன்றுதான் கனகம்பத்தாம் அம்பான அம்பலத்தில் நடேசரைத்தான் ஆனந்த நிருத்தராய் வார்க்கச்சொல்லி கம்பான ஆயிரஞ்சேர் கனகமீயந்தார் கருத்துரைத்துச் சோழனென்ற ராசன்றானும் தெம்பான கிற்பருக்கு அதிகவிர்த்திச் சிலவு கொடுத் தனுப்பியே செய்யென்றாரே செய்யென்று சோழனென்ற ராசன் தானும் சிற்பருக்குக் காவலாய் மனிதர்வைத்து வெய்யென்று கேட்டதெல்லாங் கொடுக்கச் சொல்லி வேலைக்கு மனிதரைத்தான் விரைந்துவைத்தான் மெய்யென்று சிற்பருந்தான் மேன்மையாக வெண்மெழுகு கருமெழுகு விரைந்தெடுத்து தெய்யென்று நிருத்தமிட்ட நடேசரைப்போல் சமைத்துமெழு கதனால் மண் கட்டினாரே. கட்டியோர் மண்காய் வைத்த பின்பு கருக்காய்ச்சிக் கனகத்தை உருக்கி வார்த்தார் எட்டியே பாயாம லிடிந்து போச்சு யிப்படியே கருக்கட்டி யேழுதரம் வார்த்தார் ஒட்டியே சிற்பருந்தான் வார்க்கவார்க்க உருக்குலையச் சிற்பருந்தான் ஒடுக்கமாகி அட்டியே சிற்பருந்தான் கிலேசமுற்று அதிக ஆலோசனையாய் அயர்ந்திட்டாரே. நிருத்தம் - நடனம், - (310) - - ME- 1. _ H . 1 . N . -II (311) : ' t;. | MTHAT டட்ட ட் 41.4 ' - - - - " Il- பட: பட்
* 80 போகர் கற்பம் 300 . - - : ' | - படிப்பு மடிப்பாக காமக்கதை : - - கா - - - - னா MM 4 t emit ( 308 ) HER ( 309 ) காந்தியாஞ் சத்தெடுத்துக் காரமிட்டுக் காந்தத்தை யிடைக்கிடை தான் சேர்த்துக்கொண்டு வாந்தியாம் வங்கமென்ற நாளத்தூது மாசற்று அருணன் போல் ரவியுமாகும் சாந்தியாந் தங்கமது ஆயிரத்தில் தாக்கினால் நவலோகம் செம்புமாகும் ஏந்தியாங் மிச்செம்பு மதியிற்தானும் யீரிரண்டு ஆயிரத்தில் செம்புமாமே . சோழன் நடேசர் சிலை செய்தது . செம்பான மதிதன்னை ஆயிரமாமதியில் சேர்க்கவே ஒன்றுதான் கனகம்பத்தாம் அம்பான அம்பலத்தில் நடேசரைத்தான் ஆனந்த நிருத்தராய் வார்க்கச்சொல்லி கம்பான ஆயிரஞ்சேர் கனகமீயந்தார் கருத்துரைத்துச் சோழனென்ற ராசன்றானும் தெம்பான கிற்பருக்கு அதிகவிர்த்திச் சிலவு கொடுத் தனுப்பியே செய்யென்றாரே செய்யென்று சோழனென்ற ராசன் தானும் சிற்பருக்குக் காவலாய் மனிதர்வைத்து வெய்யென்று கேட்டதெல்லாங் கொடுக்கச் சொல்லி வேலைக்கு மனிதரைத்தான் விரைந்துவைத்தான் மெய்யென்று சிற்பருந்தான் மேன்மையாக வெண்மெழுகு கருமெழுகு விரைந்தெடுத்து தெய்யென்று நிருத்தமிட்ட நடேசரைப்போல் சமைத்துமெழு கதனால் மண் கட்டினாரே . கட்டியோர் மண்காய் வைத்த பின்பு கருக்காய்ச்சிக் கனகத்தை உருக்கி வார்த்தார் எட்டியே பாயாம லிடிந்து போச்சு யிப்படியே கருக்கட்டி யேழுதரம் வார்த்தார் ஒட்டியே சிற்பருந்தான் வார்க்கவார்க்க உருக்குலையச் சிற்பருந்தான் ஒடுக்கமாகி அட்டியே சிற்பருந்தான் கிலேசமுற்று அதிக ஆலோசனையாய் அயர்ந்திட்டாரே . நிருத்தம் - நடனம் - ( 310 ) - - ME 1 . _ H . 1 . N . - II ( 311 ) : ' t ; . | MTHAT டட்ட ட் 41 . 4 ' - - - - Il பட : பட்