போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. 7 | . . -- - -- - - - -- - - ------ - - - --- ------- -பபோட ப பாகா T ( கெந்தகச் சத்து. ஆடாதே கெந்தகத்தின் சத்துக்கேளு அழுத்தமாம் நெல்லிக்காய்க் கெந்தகந்தான் ஏடாதே யிரண்டுபத்துப் பலந்தான் தூக்கு ஏற்றமாங் குறட்டையுட பழமும் போடு கோடாதே கொன்றையுட பழமும் போடு கொடியான முசுமுசுக்கைப் பழமும் போடு பாடாதே அழக்கிறாப் பழமும் போடு பாங்கான தக்காளிப் பழமும்போடே. (304) போடவே ஓரிதழ்த் தாமரையுங்கூடப் புகழ்கண்டங் கத்திரியின் பழமுந்தானும் தேடவே சிவந்து நின்ற மாம்பழத்தின் தோலும் தேன் வெண்ணெய் குன்றி வெல்லாம் பலமோரெண்டு பாடவே வெங்காரம் பலமும்பத்து பாங்காக அரைத்து நன்றாய் வில்லை கட்டி வாடவே வங்கமென்ற நாளத்தூது மணிமணியா யிறங்கியே சத்துமாமே. (305) சத்தெல்லாம் நொறுக்கியே யெடுத்துக்கொண்டு தாக்கிநின்ற கற்டெல்லாம் அரைத்துவது பத்தெல்லாம் பொறுக்கியே உறுக்கிக் கொண்டு பாங்காக அம்பிரேகஞ் சாய்த்தாப்போலே முத்தெல்லா மூவைந்து உருக்கிச் சாய்த்து முளைந்தசத்து நாலுக்கு ஒன்று தங்கம் மெத்தெல்லா மெழுகுகட்டிக் கிண்ணிவார்த்து மேலாகச் சூதமிட்டுத் தங்கம் போடே. (306) போட்டுமே திரிகுணசவ் சவ்வீ ரங்கூட்டிப் புகழான பொற்றலையின் சாற்றாலாட்டி ஆட்டுமே அயத்துடுப்பால் கிண்டிக்கிண்டி அருணன் போல் செந்தூர மனபின்பு ஒட்டுமே ஒன்பதிலும் ஆயிரத்தொன்றோடும் உற்பனமா மிறுபத்து ஐந்து மாற்று காட்டுமே செந்தூரம் வீசமிடையுண்ணு கனகம் போல் கண்கூசுங் காந்திதானே. (207) குன்றி - குன்றிமணி. . '. . .
போகர் கற்பம் 300 . 7 | . . - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - பபோட பாகா T ( கெந்தகச் சத்து . ஆடாதே கெந்தகத்தின் சத்துக்கேளு அழுத்தமாம் நெல்லிக்காய்க் கெந்தகந்தான் ஏடாதே யிரண்டுபத்துப் பலந்தான் தூக்கு ஏற்றமாங் குறட்டையுட பழமும் போடு கோடாதே கொன்றையுட பழமும் போடு கொடியான முசுமுசுக்கைப் பழமும் போடு பாடாதே அழக்கிறாப் பழமும் போடு பாங்கான தக்காளிப் பழமும்போடே . ( 304 ) போடவே ஓரிதழ்த் தாமரையுங்கூடப் புகழ்கண்டங் கத்திரியின் பழமுந்தானும் தேடவே சிவந்து நின்ற மாம்பழத்தின் தோலும் தேன் வெண்ணெய் குன்றி வெல்லாம் பலமோரெண்டு பாடவே வெங்காரம் பலமும்பத்து பாங்காக அரைத்து நன்றாய் வில்லை கட்டி வாடவே வங்கமென்ற நாளத்தூது மணிமணியா யிறங்கியே சத்துமாமே . ( 305 ) சத்தெல்லாம் நொறுக்கியே யெடுத்துக்கொண்டு தாக்கிநின்ற கற்டெல்லாம் அரைத்துவது பத்தெல்லாம் பொறுக்கியே உறுக்கிக் கொண்டு பாங்காக அம்பிரேகஞ் சாய்த்தாப்போலே முத்தெல்லா மூவைந்து உருக்கிச் சாய்த்து முளைந்தசத்து நாலுக்கு ஒன்று தங்கம் மெத்தெல்லா மெழுகுகட்டிக் கிண்ணிவார்த்து மேலாகச் சூதமிட்டுத் தங்கம் போடே . ( 306 ) போட்டுமே திரிகுணசவ் சவ்வீ ரங்கூட்டிப் புகழான பொற்றலையின் சாற்றாலாட்டி ஆட்டுமே அயத்துடுப்பால் கிண்டிக்கிண்டி அருணன் போல் செந்தூர மனபின்பு ஒட்டுமே ஒன்பதிலும் ஆயிரத்தொன்றோடும் உற்பனமா மிறுபத்து ஐந்து மாற்று காட்டுமே செந்தூரம் வீசமிடையுண்ணு கனகம் போல் கண்கூசுங் காந்திதானே . ( 207 ) குன்றி - குன்றிமணி . . ' . . .