போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. ' - - 3 . . - - - 1. E-, பாபாப்பா ---பாபா - - - - - - - - - * . ' - TA - - -'T + - (: ', A' + I 1 ... * " * # * * * ' ' | - ' IFE ** * ' . 1 : -- ' - T ' - . ' . ப - - - ''. " -* - - 1 - * - : + * * ** rl - ' * ' t .. - ' ' - ' '' ' - - - . * : 14 - ' - -- - .:- . தானான ரிஷிசித்தர் யோகிதானும் தவசுபண்ணி அநேகநாள் தங்கியேதான் கோனான குளிகைக்கு ரசமெடுத்துக் கெவுனத்திற் பாய்ந்து கிணற்றடியிற்போனேன் தூனான சூதமது கொடுஞ்சுருக்காய்த் துடாந்தெழுந்து பாய்ந்திடவே சுருக்காயோடி நானான ரவிதனிலே சொக்கிக்கொண்டு நாதாந்தத் தாய்ப்பதத்தில் நாடினேனே. (280) நாடியே தாங்தன்னைக் கேட்கும் போது நாட்டமொன்று சொல்லிடவே நம்பியானும் பாடியே பரமனைத்தான் தோத்தரித்துப் பாங்கான தம்பனமா மந்திரத்தைத் தேடியே செபம்பண்ணச் சூதந்தானும் துரத்தாம லடங்கிற்று சீக்கிரமாய்த்தானும் ஆடியே தேங்காயின் குடுக்கைக்குள்ளே அடைத்துமே கட்கத்தி லமைத்திட்டேனே. (281) அமைத்திட்டு கெவுனத்தி லெழும்பும் போது அளிம்பான கெவுனியவன் மறித்துக்கொண்டு சிமைத்திட்டுச் சிவனுடைய பொக்கிஷத்தைத் திருடியே போவானே னென்று சொல்லி பமைத்திட்ட குளிகையைத்தான் வரிக்கவந்தான் பரிவான திருமூலர் போன்கான் தான் குமைத் திட்ட குளிகைகட்டக் கொண்டு போறேன் கொடுமூலர் சாபத்தால் கல்லாவாயே. (282) கல்லானா ரநேகம் பேர் காவலுண்டு கைலையுரை சிவனுடைய பொக்கிஷத்தை எல்லாரு மெடுப்பார்களென்றுயெண்ணி பெங்களைத்தான் காவல்வைத்தா ரேற்றமாக தில்லானாற் சிவனுடைய உத்தாரப்படிக்குச் செய்கிறதே யல்லாமல் மற்றொன்றில்லை வல்லானாற் கொடுபோ நீ யென்று சொல்லி மறிக்கவே அனைவருந்தான் வந்திட்டாரே (283) * குளிகை - இரசமணி, க . . - ' - . . ' - -' ' ' + ' T ' ' . "தபா 1 '' . 4 "; ' '- . L * . * ' '* 1 , * + ' 4 ''1. ' ' - - HT - உ. - '. * ' H " . - - I .. - * 1 . - " . .. - ' T * ' - 1 ' ப +. : '' - ' - + - 1 1 . :- - - * - . .T * * ' | - - '' - - ' ' ' ட * - - | - | - - * ' ' :- '' - + 'T - ' ' ' ' P - * . . --- - - - Hal - : - . 4 - 11 - - 1 - - - - ! * '. ' * TION கட்டா1 1 - -- . 11 - - " '' ' .... - , , - -- 4 - ( - - - - 1 TH . . - .. - 1. | - பாரா =|| T: '" Ts'". , ' . . ..' 'பட்ட"' பாபா | ''சு : . | '" . . ! - . . - + - I ' - - - - 1 | '
போகர் கற்பம் 300 . ' - - 3 . . - - - 1 . E - பாபாப்பா - - - பாபா - - - - - - - - - * . ' - TA - - - ' T + - ( : ' A ' + I 1 . . . * * # * * * ' ' | - ' IFE * * * ' . 1 : - - ' - T ' - . ' . - - - ' ' . - * - - 1 - * - : + * * * * rl - ' * ' t . . - ' ' - ' ' ' ' - - - . * : 14 - ' - - - - . : . தானான ரிஷிசித்தர் யோகிதானும் தவசுபண்ணி அநேகநாள் தங்கியேதான் கோனான குளிகைக்கு ரசமெடுத்துக் கெவுனத்திற் பாய்ந்து கிணற்றடியிற்போனேன் தூனான சூதமது கொடுஞ்சுருக்காய்த் துடாந்தெழுந்து பாய்ந்திடவே சுருக்காயோடி நானான ரவிதனிலே சொக்கிக்கொண்டு நாதாந்தத் தாய்ப்பதத்தில் நாடினேனே . ( 280 ) நாடியே தாங்தன்னைக் கேட்கும் போது நாட்டமொன்று சொல்லிடவே நம்பியானும் பாடியே பரமனைத்தான் தோத்தரித்துப் பாங்கான தம்பனமா மந்திரத்தைத் தேடியே செபம்பண்ணச் சூதந்தானும் துரத்தாம லடங்கிற்று சீக்கிரமாய்த்தானும் ஆடியே தேங்காயின் குடுக்கைக்குள்ளே அடைத்துமே கட்கத்தி லமைத்திட்டேனே . ( 281 ) அமைத்திட்டு கெவுனத்தி லெழும்பும் போது அளிம்பான கெவுனியவன் மறித்துக்கொண்டு சிமைத்திட்டுச் சிவனுடைய பொக்கிஷத்தைத் திருடியே போவானே னென்று சொல்லி பமைத்திட்ட குளிகையைத்தான் வரிக்கவந்தான் பரிவான திருமூலர் போன்கான் தான் குமைத் திட்ட குளிகைகட்டக் கொண்டு போறேன் கொடுமூலர் சாபத்தால் கல்லாவாயே . ( 282 ) கல்லானா ரநேகம் பேர் காவலுண்டு கைலையுரை சிவனுடைய பொக்கிஷத்தை எல்லாரு மெடுப்பார்களென்றுயெண்ணி பெங்களைத்தான் காவல்வைத்தா ரேற்றமாக தில்லானாற் சிவனுடைய உத்தாரப்படிக்குச் செய்கிறதே யல்லாமல் மற்றொன்றில்லை வல்லானாற் கொடுபோ நீ யென்று சொல்லி மறிக்கவே அனைவருந்தான் வந்திட்டாரே ( 283 ) * குளிகை - இரசமணி . . - ' - . . ' - - ' ' ' + ' T ' ' . தபா 1 ' ' . 4 ; ' ' . L * . * ' ' * 1 * + ' 4 ' ' 1 . ' ' - - HT - . - ' . * ' H . - - I . . - * 1 . - . . . - ' T * ' - 1 ' + . : ' ' - ' - + - 1 1 . : - - * - . . T * * ' | - - ' ' - - ' ' ' * - - | - | - - * ' ' : ' ' - + ' T - ' ' ' ' P - * . . - - - - - - Hal - : - . 4 - 11 - - 1 - - - - ! * ' . ' * TION கட்டா1 1 - - - . 11 - - ' ' ' . . . . - - - - 4 - ( - - - - 1 TH . . - . . - 1 . | - பாரா = | | T : ' Ts ' . ' . . . . ' ' பட்ட ' பாபா | ' ' சு : . | ' . . ! - . . - + - I ' - - - - 1 | '