போகர் கற்பம் 300

போகர் கற்பம். 300. -- H= " டப்பா * - . . ' =""> அதீதமாங் குருவொன்று சூதமொன்று அரைத்திடுவாய் முலைப்பாலால் கடிகைநாலு குத்தமாய்க் குகையில் வைத்து புடத்தைப் போடு கூகைநீர் போலவது குருவுமாகும் சுதீதமாஞ் சூதமது குருவுமாச்சு சுத்தித்த சூதமது பத்துக்கொன்று மூதீதமா முலைப்பாலா லரைத்துக்கட்டி முன்போலே குகைவைத்துப் புடத்தைப்போடே. (272) புடம்போடு யிப்படித்தா நூறுதொந்தமேற்றிப் போக்கான திதன் குணத்தைப் புகலக்கேளு தடம்போடு வங்கத்தில் பத்துக் கொன்று தாக்கிடவே தங்கமது செம்பேயாகும் அடம்போடு தங்கரவி அதிகக்காந்தி அறுபத்து நாலுதொந்தம் சேர்ந்தபின்பு விடம் போடு வெள்ளியிலே நூற்றுக்கொன்று மிடுக்கான தொந்தரவி யீய்ந்திடாயே. (273) ஈய்ந்திடவே பத்தரையே மாற்றுக்காணும் இச்செம்பு செந்தூரம் வீசமிடையுண்ணு பாய்ந்திடவே பட்சத்தில் சித்தியாகும் பரையான பூரணத்தில் மருவப்பண்ணும் ஆய்ந்திடவே ஆறுதல மடுக்குயெல்லாம் அணுகிடிலோ அங்கமெல்லா மடுக்காய்க்காணும் தோய்ந்திடவே துவாதசாந் தத்தில் நின்று சூட்சமெல்லாங் கண்டவர்க்குச் சுளுவிலாமே. (274) ரசக்குளிகை. சுளிவாக அப்பிரேகச் சத்தில் தானும் சுத்தித்த சூதமது வீரெட்டுக்களஞ்சி நளிவாக * வாலுகையில் கிண்ணிவைத்து நலமாகச் சுத்தித்து சூதம் விட்டு களிதாகக் கரூமத்தான் சாருவிட்டுக் கமலம்போ லெரித்திடவே யிறுகிப் போகும் மெளிதாக வெண்ணெய்யைத்தான் வாங்கிக்கொண்டு மிக்கான ஆரையிலைக் கவசங்கட்டே, (275) . - - - - - * 1 ' * . -- * வாலுகை - அடுப்பு
போகர் கற்பம் . 300 . - - H = டப்பா * - . . ' = > அதீதமாங் குருவொன்று சூதமொன்று அரைத்திடுவாய் முலைப்பாலால் கடிகைநாலு குத்தமாய்க் குகையில் வைத்து புடத்தைப் போடு கூகைநீர் போலவது குருவுமாகும் சுதீதமாஞ் சூதமது குருவுமாச்சு சுத்தித்த சூதமது பத்துக்கொன்று மூதீதமா முலைப்பாலா லரைத்துக்கட்டி முன்போலே குகைவைத்துப் புடத்தைப்போடே . ( 272 ) புடம்போடு யிப்படித்தா நூறுதொந்தமேற்றிப் போக்கான திதன் குணத்தைப் புகலக்கேளு தடம்போடு வங்கத்தில் பத்துக் கொன்று தாக்கிடவே தங்கமது செம்பேயாகும் அடம்போடு தங்கரவி அதிகக்காந்தி அறுபத்து நாலுதொந்தம் சேர்ந்தபின்பு விடம் போடு வெள்ளியிலே நூற்றுக்கொன்று மிடுக்கான தொந்தரவி யீய்ந்திடாயே . ( 273 ) ஈய்ந்திடவே பத்தரையே மாற்றுக்காணும் இச்செம்பு செந்தூரம் வீசமிடையுண்ணு பாய்ந்திடவே பட்சத்தில் சித்தியாகும் பரையான பூரணத்தில் மருவப்பண்ணும் ஆய்ந்திடவே ஆறுதல மடுக்குயெல்லாம் அணுகிடிலோ அங்கமெல்லா மடுக்காய்க்காணும் தோய்ந்திடவே துவாதசாந் தத்தில் நின்று சூட்சமெல்லாங் கண்டவர்க்குச் சுளுவிலாமே . ( 274 ) ரசக்குளிகை . சுளிவாக அப்பிரேகச் சத்தில் தானும் சுத்தித்த சூதமது வீரெட்டுக்களஞ்சி நளிவாக * வாலுகையில் கிண்ணிவைத்து நலமாகச் சுத்தித்து சூதம் விட்டு களிதாகக் கரூமத்தான் சாருவிட்டுக் கமலம்போ லெரித்திடவே யிறுகிப் போகும் மெளிதாக வெண்ணெய்யைத்தான் வாங்கிக்கொண்டு மிக்கான ஆரையிலைக் கவசங்கட்டே ( 275 ) . - - - - - * 1 ' * . - - * வாலுகை - அடுப்பு