போகர் கற்பம் 300

62 போகர் கற்பம் 300. நகா - - - - - (236) (237) கட்டுகின்ற சாரத்தில் சமனாய்த்தானும் கடி கண்டர் சுண்ணத்தைக் கவசங்கட்டி புட்டுகின்ற பூநீருக்குள்ளே வைத்துப் பூர்த்தியா யூதிடவே புஷ்பமாகும் வெட்டுகின்ற வெங்காரப் பலகைகேளு மீறுமுத்தா மணிச்சாரு தன்னில் தோய்த்து துட்டுகின்ற ரவிதன்னில் தோய்த்துப்போடு சுருக்காக யெட்டுநாள் கட்டுமாமே. ஆமென்ற வெங்காரம் பலந்தான் ரெண்டு அண்டோடு சுண்ணமது பலந்தான் ரெண்டு காமென்று கட்டின தோர் சாரம் நாலு - கடிந்தரைத்து நெட்ட டங்க மட்டுமாட்டு பாமென்று வழித்தெடுத்துக் கலசத்திட்டுப் பக்குவமாய்ப் புடம் போட்டுப் பனியில் வைக்க தேமென்ற செயநீர் தான் சுருக்கு ரெம்பச் செப்பமாய்ப் பரணிதனில் சேர்த்திடாயே. சேத்திட்ட செயநீரில் வீரம்பூரம் சிறப்பான சவுக்காரச் சுண்ணந்தானும் பூத்திட்ட பொடித்திட்டு லிங்கத்திற்குப் பேராகச் சுருக்கிடவே கட்டிப்போகும் மாத்திட்ட கெவுரிமனோ சிலையுங்கூட்டு மணிபோலே நின்றாடும் வீரந்தானும் அத்திட்ட செயநீரி லறுபத்து நாலும் அரகரா முழுக்கட்டு ஆகும்பாரே. ஆகுமே அயம் நின்று உருகும் போது அந்திடைக்கு நாலிலொன்று தங்கம் போடு தாகுமே தங்கமிடை நாகம் போட்டுத் தாக்கிடுவாய் அயத்தினிடை லிங்கந்தானும் ஏகுமே உட்கொண்டு சரக்கெல்லாந்தான் ஏத்தமாங் களங்காகும் கல்வத்திட்டு போகுமே பொற்றலையின் சாராலாட்டிப் புடம் போட்டுத் தேனிலே பொருத்தஉண்ணே. கண்டர் - துருசு. (238) ' (239)
62 போகர் கற்பம் 300 . நகா - - - - - ( 236 ) ( 237 ) கட்டுகின்ற சாரத்தில் சமனாய்த்தானும் கடி கண்டர் சுண்ணத்தைக் கவசங்கட்டி புட்டுகின்ற பூநீருக்குள்ளே வைத்துப் பூர்த்தியா யூதிடவே புஷ்பமாகும் வெட்டுகின்ற வெங்காரப் பலகைகேளு மீறுமுத்தா மணிச்சாரு தன்னில் தோய்த்து துட்டுகின்ற ரவிதன்னில் தோய்த்துப்போடு சுருக்காக யெட்டுநாள் கட்டுமாமே . ஆமென்ற வெங்காரம் பலந்தான் ரெண்டு அண்டோடு சுண்ணமது பலந்தான் ரெண்டு காமென்று கட்டின தோர் சாரம் நாலு - கடிந்தரைத்து நெட்ட டங்க மட்டுமாட்டு பாமென்று வழித்தெடுத்துக் கலசத்திட்டுப் பக்குவமாய்ப் புடம் போட்டுப் பனியில் வைக்க தேமென்ற செயநீர் தான் சுருக்கு ரெம்பச் செப்பமாய்ப் பரணிதனில் சேர்த்திடாயே . சேத்திட்ட செயநீரில் வீரம்பூரம் சிறப்பான சவுக்காரச் சுண்ணந்தானும் பூத்திட்ட பொடித்திட்டு லிங்கத்திற்குப் பேராகச் சுருக்கிடவே கட்டிப்போகும் மாத்திட்ட கெவுரிமனோ சிலையுங்கூட்டு மணிபோலே நின்றாடும் வீரந்தானும் அத்திட்ட செயநீரி லறுபத்து நாலும் அரகரா முழுக்கட்டு ஆகும்பாரே . ஆகுமே அயம் நின்று உருகும் போது அந்திடைக்கு நாலிலொன்று தங்கம் போடு தாகுமே தங்கமிடை நாகம் போட்டுத் தாக்கிடுவாய் அயத்தினிடை லிங்கந்தானும் ஏகுமே உட்கொண்டு சரக்கெல்லாந்தான் ஏத்தமாங் களங்காகும் கல்வத்திட்டு போகுமே பொற்றலையின் சாராலாட்டிப் புடம் போட்டுத் தேனிலே பொருத்தஉண்ணே . கண்டர் - துருசு . ( 238 ) ' ( 239 )