போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. - - - - -- - - - - - - - வாங்கியே பட்டைதனைச் சாருதன்னால் வார்த்தரைத்து மைபோலே தேங்காய் மட்டும் ஆங்கியே அடைதட்டிச் செம்பைத்தானும் அதில் பரப்பி மேலுமந்த அடையால் மூடி தேங்கியே மண் செய்து புளிப்பரணியெருவுஞ் சேர்த்தடுக்கிக் கெசபுடமாய்ப் போட்டுவாங்கு தூக்கியே செம்பதுவும் நொருக்கித் தூளாம் சுத்தமா யெடுத்துவைத்துச் சொல்லக்கேளே. (224) சொல்லவே முன்கட்டு உப்பைத்தானும் சிவகரந்தைச் சாரரைத்து மூசை பண்ணி பல்லவே உப்புக்குப் பாதிசூதம் பகுந்தரைத்துச் சிவகரந்தைச் சாரினாலே நல்லவே நால்சாம மரைத்தபின்பு நலமாக மூசையிலே வாரியிட்டு மெல்லவே உப்பாலே மேலே மூடி மீட்சியில்லா தகலில்வைத்து வெயிலில் போடே, (225) வெய்யலிலே போட்ட பின்பு அகலால் மூடி வெடியாமல் மண்செய்து புடமே போடு நய்யலிலே மெழுகாகும் பின்பு கேளு நலமான ஆறையிலை கவசங்கட்டிக் கய்யலிலே புடமைந்து போட்ட பின்பு கனமான சூடனுட தீயில் வாட்டி உய்யலிலே முன் கட்டு உப்புத்தானும் ஒருபலந்தான் குகையிலிட்டு உருக்கிடாயே. (226) உருகையிலே உப்புக்குக் கால்வாசி தங்கம் உருகவிட்டு நாகமுங்கால் வாசிபோடு நருகையிலே நாகயிடை செம்புகாரம் நல்காரத் திடை போடு சூதந்தன்னை பருகையிலே லிங்கமுமப் படியே போடு பரியோடே அயஞ்சேர்த்துக் கூடப்போடு கருகையிலே மனோசிலையைப் போட்டு வாங்கு கண்காண மயில் கழுத்துக் களங்கமாச்சே. - 5, (227) ---- - - - மூசை - குகை.
போகர் கற்பம் 300 . - - - - - - - - - - - - - வாங்கியே பட்டைதனைச் சாருதன்னால் வார்த்தரைத்து மைபோலே தேங்காய் மட்டும் ஆங்கியே அடைதட்டிச் செம்பைத்தானும் அதில் பரப்பி மேலுமந்த அடையால் மூடி தேங்கியே மண் செய்து புளிப்பரணியெருவுஞ் சேர்த்தடுக்கிக் கெசபுடமாய்ப் போட்டுவாங்கு தூக்கியே செம்பதுவும் நொருக்கித் தூளாம் சுத்தமா யெடுத்துவைத்துச் சொல்லக்கேளே . ( 224 ) சொல்லவே முன்கட்டு உப்பைத்தானும் சிவகரந்தைச் சாரரைத்து மூசை பண்ணி பல்லவே உப்புக்குப் பாதிசூதம் பகுந்தரைத்துச் சிவகரந்தைச் சாரினாலே நல்லவே நால்சாம மரைத்தபின்பு நலமாக மூசையிலே வாரியிட்டு மெல்லவே உப்பாலே மேலே மூடி மீட்சியில்லா தகலில்வைத்து வெயிலில் போடே ( 225 ) வெய்யலிலே போட்ட பின்பு அகலால் மூடி வெடியாமல் மண்செய்து புடமே போடு நய்யலிலே மெழுகாகும் பின்பு கேளு நலமான ஆறையிலை கவசங்கட்டிக் கய்யலிலே புடமைந்து போட்ட பின்பு கனமான சூடனுட தீயில் வாட்டி உய்யலிலே முன் கட்டு உப்புத்தானும் ஒருபலந்தான் குகையிலிட்டு உருக்கிடாயே . ( 226 ) உருகையிலே உப்புக்குக் கால்வாசி தங்கம் உருகவிட்டு நாகமுங்கால் வாசிபோடு நருகையிலே நாகயிடை செம்புகாரம் நல்காரத் திடை போடு சூதந்தன்னை பருகையிலே லிங்கமுமப் படியே போடு பரியோடே அயஞ்சேர்த்துக் கூடப்போடு கருகையிலே மனோசிலையைப் போட்டு வாங்கு கண்காண மயில் கழுத்துக் களங்கமாச்சே . - 5 ( 227 ) - - - - - - - மூசை - குகை .