போகர் கற்பம் 300

58 போகர் கற்பம் 300. - - - - - - - - INM - - உறுதியாய்ச் சுண்ணாம்பைக் கவசங்கட்டி உவர்மண்ணில் வைத்துமே யெரிதான் சாமம் திறுதியாந் துருசியது சுண்ணமாகும் சிவப்பான செம்பரத்தைம் பூவில் போட்டு சறுதியாய்ப் பிசைந்து வைக்கச் சாமந்தானும் சத்தெல்லாங் கக்கியே சிவப்பாய்விழும் நிறுதியாய் லிங்கத்தில் சுருக்கிட்டே தான் நிலவரமா யெடுத்து வைத்து நேர்மை கேளே. (220) அயனாகம். நேர்மையாய் முன்வைத்த அரைபொடியை நிறுத்து நிசமாகப் பலம் நாலு நிறுத்துக்கொண்டு தீர்மையாய் முன் கட்டு கல்லுப்பொன்று திறைமையாய் முன்வட்டு வெங்காரமொன்று வார்மையாய் மனோசிலையாங் கட்டு ஒன்று மகத்தான துருசியென்ற சுண்ணமொன்று தார்மையாஞ் சாதிலிங்கக் கட்டு ஒன்று தாக்கியெல்லாம் வாழைப்பால் தன்னாலாட்டே. (221 ஆட்டியே ஐந்து பங்காய்ப் பிரித்துக்கொண்டு அரைபொடியில் ஒருபங்கு பிசரிவைத்து வாட்டியே மறுநாள் தான் குகையிலிட்டு வாய்மூடி உலையிலிட்டுத் துருத்திரெண்டால் ஊட்டியே உருக்கிடுவா யுயர்ந்தவத்தாய் உடைத்துமே மறுபங்கு மருந்து கூட்டி நீட்டியே ஐந்துதர முருக்கித் தீர்ந்தால் நேரான அயந்தானும் நாகமாமே. (222) செம்பு சுத்தி . ஆமென்ற செம்புதனைத் தகடு தட்டி அதீதமாம் பழச்சாரி லூறவைத்து நாமென்ற நாலாநாள் கழுவிப்போட்டு நல்ல கட்டு சாதிலிங்கம் மனோசிலைவெங்காரம் காமென்ற கட்டுப்புப் பழச்சாரிலரைத்துக் கலந்தப்பிக் காயவைத்துத் தகட்டில் தானும் ஆமென்ற ஆதண்டம் வேர்ப் பட்டை வாங்கி அதீதமாம் வெண்ணொச்சிச் சாருவாங்கே, (223) சாமம் ஏழரை நாளிகை * - ': -
58 போகர் கற்பம் 300 . - - - - - - - - INM - - உறுதியாய்ச் சுண்ணாம்பைக் கவசங்கட்டி உவர்மண்ணில் வைத்துமே யெரிதான் சாமம் திறுதியாந் துருசியது சுண்ணமாகும் சிவப்பான செம்பரத்தைம் பூவில் போட்டு சறுதியாய்ப் பிசைந்து வைக்கச் சாமந்தானும் சத்தெல்லாங் கக்கியே சிவப்பாய்விழும் நிறுதியாய் லிங்கத்தில் சுருக்கிட்டே தான் நிலவரமா யெடுத்து வைத்து நேர்மை கேளே . ( 220 ) அயனாகம் . நேர்மையாய் முன்வைத்த அரைபொடியை நிறுத்து நிசமாகப் பலம் நாலு நிறுத்துக்கொண்டு தீர்மையாய் முன் கட்டு கல்லுப்பொன்று திறைமையாய் முன்வட்டு வெங்காரமொன்று வார்மையாய் மனோசிலையாங் கட்டு ஒன்று மகத்தான துருசியென்ற சுண்ணமொன்று தார்மையாஞ் சாதிலிங்கக் கட்டு ஒன்று தாக்கியெல்லாம் வாழைப்பால் தன்னாலாட்டே . ( 221 ஆட்டியே ஐந்து பங்காய்ப் பிரித்துக்கொண்டு அரைபொடியில் ஒருபங்கு பிசரிவைத்து வாட்டியே மறுநாள் தான் குகையிலிட்டு வாய்மூடி உலையிலிட்டுத் துருத்திரெண்டால் ஊட்டியே உருக்கிடுவா யுயர்ந்தவத்தாய் உடைத்துமே மறுபங்கு மருந்து கூட்டி நீட்டியே ஐந்துதர முருக்கித் தீர்ந்தால் நேரான அயந்தானும் நாகமாமே . ( 222 ) செம்பு சுத்தி . ஆமென்ற செம்புதனைத் தகடு தட்டி அதீதமாம் பழச்சாரி லூறவைத்து நாமென்ற நாலாநாள் கழுவிப்போட்டு நல்ல கட்டு சாதிலிங்கம் மனோசிலைவெங்காரம் காமென்ற கட்டுப்புப் பழச்சாரிலரைத்துக் கலந்தப்பிக் காயவைத்துத் தகட்டில் தானும் ஆமென்ற ஆதண்டம் வேர்ப் பட்டை வாங்கி அதீதமாம் வெண்ணொச்சிச் சாருவாங்கே ( 223 ) சாமம் ஏழரை நாளிகை * - ' : -