போகர் கற்பம் 300

56 போகர் கற்பம் 300. சராச - - - - - (212) (213) வங்கச் சுண்ணம் உணர்வான காரீயம் வங்கம் ரெண்டும் உறவாகச் சட்டி தனி லுருக்கிக்கொண்டு இணர்வாக இருவங்கத் திடைக்குத்தானும் யியல்பாகப் பொடியிட்டு வறுத்துக்கிண்டு அணர்வான பொடி போட்டு அடிக்கடிக்கு அயத்தினால் கிண்டிடவே சுண்ணமாகும் நணர்வான நாகத்தைச் சுத்திபண்ணி நலமாக வில்லை போல் வார்த்துக்கொள்ளே. வார்த்து நின்ற வில்லைக்குச் சமனாய்த்தானும் வங்கத்தின் சுண்ணாம்பைக் கவசங்கட்டி சேர்த்து நின்ற உலை தன்னில் சிவக்கஊதி சிறக்கவே ஆறவிட்டுக் கவசம் வாங்கி வார்த்து நின்ற மறு சுண்ணங் கவசங்கட்டி வண்மையா யிப்படியே ஐந்து தரம் ஊது கார்த்து நின்ற கலசத்தை வாங்கிப்போடு காரசாரம் போட்டு உருக்கிடாயே. உருக்கியே லேசாக வில்லை தட்டி உருதியா யிலுப்பைப்புண் ணாக்குத்தன்னை நருக்கியே * பழச்சாரா வரைத்துமைப் போல் நயமாக அடைதட்டி ரெண்டுதானும் அருக்கியே நாகத்தை அதில் பரப்பி அடைமூடி யெருவடுக்கி கெசபுடந்தான் கருக்கியே போட்டெடுக்க நாகங்கட்டிக் கரியில் நின்று கண்விட்டு ஆடுத்தானே. வெங்காரக் கட்டு. தானான வெங்காரப் பலகைதானும் தனித்தெருதின் சாணியிலே கழுவிப்போடு ஊணான மணியென்ற சாயில் தோய்த்து உருநெய்யில் தனில்போடு வாரந்தானும் ஆனான அடிக்கடிக்குத் தோய்த்துத் தோய்த்து அதிகமாம் ரவிதன்னில் தினமும் போடு வேனான தினந்தோறும் ரவியில் தானும் மிரளாதே தோய்த்துமே போட்டிடாயே . * இருவங்கம் - கருவங்கம், வெள்வங்கம், (214) * "*. 1 (215) - . - - - - ' '' - ' 1 . T- AA -
56 போகர் கற்பம் 300 . சராச - - - - - ( 212 ) ( 213 ) வங்கச் சுண்ணம் உணர்வான காரீயம் வங்கம் ரெண்டும் உறவாகச் சட்டி தனி லுருக்கிக்கொண்டு இணர்வாக இருவங்கத் திடைக்குத்தானும் யியல்பாகப் பொடியிட்டு வறுத்துக்கிண்டு அணர்வான பொடி போட்டு அடிக்கடிக்கு அயத்தினால் கிண்டிடவே சுண்ணமாகும் நணர்வான நாகத்தைச் சுத்திபண்ணி நலமாக வில்லை போல் வார்த்துக்கொள்ளே . வார்த்து நின்ற வில்லைக்குச் சமனாய்த்தானும் வங்கத்தின் சுண்ணாம்பைக் கவசங்கட்டி சேர்த்து நின்ற உலை தன்னில் சிவக்கஊதி சிறக்கவே ஆறவிட்டுக் கவசம் வாங்கி வார்த்து நின்ற மறு சுண்ணங் கவசங்கட்டி வண்மையா யிப்படியே ஐந்து தரம் ஊது கார்த்து நின்ற கலசத்தை வாங்கிப்போடு காரசாரம் போட்டு உருக்கிடாயே . உருக்கியே லேசாக வில்லை தட்டி உருதியா யிலுப்பைப்புண் ணாக்குத்தன்னை நருக்கியே * பழச்சாரா வரைத்துமைப் போல் நயமாக அடைதட்டி ரெண்டுதானும் அருக்கியே நாகத்தை அதில் பரப்பி அடைமூடி யெருவடுக்கி கெசபுடந்தான் கருக்கியே போட்டெடுக்க நாகங்கட்டிக் கரியில் நின்று கண்விட்டு ஆடுத்தானே . வெங்காரக் கட்டு . தானான வெங்காரப் பலகைதானும் தனித்தெருதின் சாணியிலே கழுவிப்போடு ஊணான மணியென்ற சாயில் தோய்த்து உருநெய்யில் தனில்போடு வாரந்தானும் ஆனான அடிக்கடிக்குத் தோய்த்துத் தோய்த்து அதிகமாம் ரவிதன்னில் தினமும் போடு வேனான தினந்தோறும் ரவியில் தானும் மிரளாதே தோய்த்துமே போட்டிடாயே . * இருவங்கம் - கருவங்கம் வெள்வங்கம் ( 214 ) * * . 1 ( 215 ) - . - - - - ' ' ' - ' 1 . T AA -