போகர் கற்பம் 300

64 போகர் கற்பம் 300. யாராக ஐந்துயது (204) (205) செப்பினேன் பாட்டர் திரு மூலனாயன் சிறப்பான கரிசாலைக் கற்பமுண்டு ஒப்பிலெழுபது கோடி யுகமிருந்தார் உகந்து யெனை யீன்றகா லாங்கினாயன் கப்பினேன் கரந்தையென்ற கற்பமுண்டு கண் திறவாச் சமாதியிலே கற்பாந்தம் நின்றார் அப்பினேன் அடியேன் தான் ஓம்முண்டு ஐந்துயுகம் பிள்ளைகட்கு அருள் செய்தேனே. செய்ததொரு செருப்படையின் கற்பமுண்டு சிறுபாட்டர் பதஞ்சலியார் வியாக்கிரமர்தானும் அய்ததொரு அம்பலத்தில் அனந்தங்கோடி அதிகமாய்த் தவமிருந்து ஆடல்கண்டார் மய்ததொரு மச்சமுனி வல்லாரையுண்டு மௌனமாஞ் சமாதியிலே கோடியுகம் நின்றார் கொய்ததோர் கூர்மமுனி கருவீழியுண்டு கோடியுகஞ் சமாதியிலே கூர்ந்திட்டாரே , கூர்ந்திட்ட சித்தர்கள் தான் கோடா கோடி குறிப்பாகக் கற்பமுண்டு கொடி தாய்ஞானம் ஆர்ந்திட்டு அதீதத்தில் லகித்துப்போனார் அதிகமாய் லிங்கத்தில் புக்கினோர்கள் கோடி ஓர்ந்திட்ட தாதியிலே ஒன்பது பேர்சித்தர் ஒரு கோடி நவகோடி கோடாகோடி பூர்ந்திட்டுப் பூரணத்தில் லகித்தோர்கோடி பேரான நாதாக்கள் சித்தினாட்டே. கரியுப்புக் கட்டு. ஆட்டான அன்னத்தில் உப்புக்கூட்ட அடைவெல்லாஞ் சொல்லுகிறே னறிந்து கொள்ளு பூட்டான கல்லுப்பைப் பாக்குப்போல் பொறுக்கி பெருங்குப்பை மேனியொடு கல்லுருவியோடு நீட்டான சாரிடித்துப் பிழிந்து கொண்டு நீக்கான யெட்டிலொன்று பழச்சாருகூட்டி காட்டான கல்லுப்பில் பிசறித்தானும் காயவே போட்டிடுவாய் ரவியில் தானே. (206 (207) ரவி - சூரியன்
64 போகர் கற்பம் 300 . யாராக ஐந்துயது ( 204 ) ( 205 ) செப்பினேன் பாட்டர் திரு மூலனாயன் சிறப்பான கரிசாலைக் கற்பமுண்டு ஒப்பிலெழுபது கோடி யுகமிருந்தார் உகந்து யெனை யீன்றகா லாங்கினாயன் கப்பினேன் கரந்தையென்ற கற்பமுண்டு கண் திறவாச் சமாதியிலே கற்பாந்தம் நின்றார் அப்பினேன் அடியேன் தான் ஓம்முண்டு ஐந்துயுகம் பிள்ளைகட்கு அருள் செய்தேனே . செய்ததொரு செருப்படையின் கற்பமுண்டு சிறுபாட்டர் பதஞ்சலியார் வியாக்கிரமர்தானும் அய்ததொரு அம்பலத்தில் அனந்தங்கோடி அதிகமாய்த் தவமிருந்து ஆடல்கண்டார் மய்ததொரு மச்சமுனி வல்லாரையுண்டு மௌனமாஞ் சமாதியிலே கோடியுகம் நின்றார் கொய்ததோர் கூர்மமுனி கருவீழியுண்டு கோடியுகஞ் சமாதியிலே கூர்ந்திட்டாரே கூர்ந்திட்ட சித்தர்கள் தான் கோடா கோடி குறிப்பாகக் கற்பமுண்டு கொடி தாய்ஞானம் ஆர்ந்திட்டு அதீதத்தில் லகித்துப்போனார் அதிகமாய் லிங்கத்தில் புக்கினோர்கள் கோடி ஓர்ந்திட்ட தாதியிலே ஒன்பது பேர்சித்தர் ஒரு கோடி நவகோடி கோடாகோடி பூர்ந்திட்டுப் பூரணத்தில் லகித்தோர்கோடி பேரான நாதாக்கள் சித்தினாட்டே . கரியுப்புக் கட்டு . ஆட்டான அன்னத்தில் உப்புக்கூட்ட அடைவெல்லாஞ் சொல்லுகிறே னறிந்து கொள்ளு பூட்டான கல்லுப்பைப் பாக்குப்போல் பொறுக்கி பெருங்குப்பை மேனியொடு கல்லுருவியோடு நீட்டான சாரிடித்துப் பிழிந்து கொண்டு நீக்கான யெட்டிலொன்று பழச்சாருகூட்டி காட்டான கல்லுப்பில் பிசறித்தானும் காயவே போட்டிடுவாய் ரவியில் தானே . ( 206 ( 207 ) ரவி - சூரியன்