போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. . . ' - --- --- - - - - - -- -- - - - --- + . . 4 தானான கருவீழி கருத்த வாழை தாக்கான கருநெல்லி கருத்தநொச்சி கானான கருவேம்பு கருத்தவேலி கருத்தமணித் தக்காளி கருவூமத்தை பானான அறுக்கீரை கருங்கடுக்காய் பாங்கான கஞ்சாவும் மற்றுமூலி வேனான வேர்விரைகள் கொடிகள் கொம்பு விதித்துவைத்துக் காய்ந்தபின்பு விரையை வாங்கே. (200) வாங்கியே முன்போல்சேங் கொட்டை போட்டு வாகாக அழுகி மண்ணில் சேர்ந்தபின்பு வாங்கியே மண்காய்ந்த பிறகு நீயும் வகுக்கின்ற போது தான் இரட்டித்தே போடு வேங்கியே விரைதெளித்துப் பயிருண்டாக்கி விரை முதிர்ந்த போதுதான் மருயிடத்திற்போடு தாங்கியே நாலுதரம் போட்டுத் தீர்ந்தால் சமரசமாய் முழுக்கருப்பு ஆகும்பாரே. (201) பாரென்ற பார்பரம் விருட்சத்துக்கெல்லாம் பாங்காகக் குளிவெட்டி ஆள் உயரம் போடு மூரென்ற முதல் தரமா மூலிகையைக் கொள்ளு முதிர்ந்த பின்பு இரண்டான மூலிகையைக் கொள்ளு தாரென்ற மூன்றான மூலிகையைக் கொள்ளு தன்மையாய் முழுக்கருப்புப் பின்னே கொள்ளு நாரென்ற நரைதிரைகள் மாறிப்போகும் நலமாகும் பரிட்சையது பார்த்துக்கொள்ளே. (202) பார்த்துமே கொக்கிறகு தன்னில் தானும் பரிவான யிலைச்சாரு மூன்றுதரத்தடவி வேர்த்துமே வெய்யிலினில் போட்டுவைக்க மிக்கான காகத்தி னிற்கேயாகும் நீர்த்துமே யிப்படித்தான் நிலைமை பார்த்து நிச்சயித்துக் கருப்பான மூலிகையைக் கொள்ளு - சேர்த்துமே சித்தர்கள் தான் கொண்ட மார்க்கம் திறமையாய் திட்டந்தான் செப்பினேனே. (203) 1. 4.1 " . . ! '' . ( " சாப்பா - ' ... '--- - I L * " : - 3 ப :-. * | ' . IT.L - - - NI காகத்தினிற சென்பது - கருப்பு வர்ணமாமென்ப ++ H
போகர் கற்பம் 300 . . . ' - - - - - - - - - - - - - - - - - - - - - - + . . 4 தானான கருவீழி கருத்த வாழை தாக்கான கருநெல்லி கருத்தநொச்சி கானான கருவேம்பு கருத்தவேலி கருத்தமணித் தக்காளி கருவூமத்தை பானான அறுக்கீரை கருங்கடுக்காய் பாங்கான கஞ்சாவும் மற்றுமூலி வேனான வேர்விரைகள் கொடிகள் கொம்பு விதித்துவைத்துக் காய்ந்தபின்பு விரையை வாங்கே . ( 200 ) வாங்கியே முன்போல்சேங் கொட்டை போட்டு வாகாக அழுகி மண்ணில் சேர்ந்தபின்பு வாங்கியே மண்காய்ந்த பிறகு நீயும் வகுக்கின்ற போது தான் இரட்டித்தே போடு வேங்கியே விரைதெளித்துப் பயிருண்டாக்கி விரை முதிர்ந்த போதுதான் மருயிடத்திற்போடு தாங்கியே நாலுதரம் போட்டுத் தீர்ந்தால் சமரசமாய் முழுக்கருப்பு ஆகும்பாரே . ( 201 ) பாரென்ற பார்பரம் விருட்சத்துக்கெல்லாம் பாங்காகக் குளிவெட்டி ஆள் உயரம் போடு மூரென்ற முதல் தரமா மூலிகையைக் கொள்ளு முதிர்ந்த பின்பு இரண்டான மூலிகையைக் கொள்ளு தாரென்ற மூன்றான மூலிகையைக் கொள்ளு தன்மையாய் முழுக்கருப்புப் பின்னே கொள்ளு நாரென்ற நரைதிரைகள் மாறிப்போகும் நலமாகும் பரிட்சையது பார்த்துக்கொள்ளே . ( 202 ) பார்த்துமே கொக்கிறகு தன்னில் தானும் பரிவான யிலைச்சாரு மூன்றுதரத்தடவி வேர்த்துமே வெய்யிலினில் போட்டுவைக்க மிக்கான காகத்தி னிற்கேயாகும் நீர்த்துமே யிப்படித்தான் நிலைமை பார்த்து நிச்சயித்துக் கருப்பான மூலிகையைக் கொள்ளு - சேர்த்துமே சித்தர்கள் தான் கொண்ட மார்க்கம் திறமையாய் திட்டந்தான் செப்பினேனே . ( 203 ) 1 . 4 . 1 . . ! ' ' . ( சாப்பா - ' . . . ' - - - - I L * : - 3 : - . * | ' . IT . L - - - NI காகத்தினிற சென்பது - கருப்பு வர்ணமாமென்ப + + H