போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. | -- ' ' ' 52 * - -- - --- - -- T மூடியேயிறுபது நாள் கழித்தபின்பு முசியாம லெடுத்துப்பார் கட்டிப் போகும் ஓடியே ஒவ்வொன்று கிழங்குச் சாற்றில் ஊறவிட்டு நீர்வற்றக் காய்ச்சிக்கொண்டு தேடியே மேலோடு தள்ளிப்போட்டுச் சிறப்பாக ரெண்டாக்கிப் பாதிகொள்ளு ஆடியே அந்திசந்தி மண்டலந்தான் அண்ணாட மண்ணாட மவித்துக்கொள்ளே. (196) கொள்ளவே மண்டலந்தா னந்திசந்தி குத்தினால் காயத்தில் தைத்திடாது கள்ளவே கருங்கல்லாஞ் சடலந்தானும் கற்பாந்த காலந்தான் மசகமாச்சு துள்ளவே நித்திரைதான் கொள்ளொட்டாது சோபமில்லை சாபமில்லை துற்பசியும் போச்சு விள்ளவே சுக்கிலந்தான் கீழோடாது வேண்டியதோர் பெண்ணோடே மருவலாமே. (197) மூலிகைக்கு கருப்பேற்றுதல். மருவவே கருப்பாக மூலி தன்னை வைக்கிறதோர் முறைதானும் வண்மை கேளு கருவவே கரம்பை மண்தான் அரையளவுவிட்டு கதித்து நன்றாய்ப் பரப்பியே பாத்திகட்டி திருவவே சேங்கொட்டை முழவுயரம் போட்டு சிறப்பாக வெட்டிவிட்டால் மூன்று திங்கள் தருவவே முழுக்கொட்டை ஆறுதிங்கள் ததும்பாமல் விட்டுவரத் தண்ணீர்தானே. தானான சேங்கொட்டை அழுகியதின் பின்பு தண்ணீரை விடாமல் தான் காயப்போடு பானான பத்து நாள் காயவிட்டுப் பாங்காகக் கொத்தியே ஆறப்போட்டு வானான பாத்தியெல்லாம் வரிசையாக்கி வைக்குகின்ற மூலிகைதான் கரியசாலை தேனான கரந்தையொடு செருப்படை ஓமம் செப்பரிய வல்லாரை *நீலிதானே. நீலி - அவுரி -. (198) * (199) பா " - ' - 1 - - 1 --- .' --- '... ' " .. " .
போகர் கற்பம் 300 . | - - ' ' ' 52 * - - - - - - - - - - T மூடியேயிறுபது நாள் கழித்தபின்பு முசியாம லெடுத்துப்பார் கட்டிப் போகும் ஓடியே ஒவ்வொன்று கிழங்குச் சாற்றில் ஊறவிட்டு நீர்வற்றக் காய்ச்சிக்கொண்டு தேடியே மேலோடு தள்ளிப்போட்டுச் சிறப்பாக ரெண்டாக்கிப் பாதிகொள்ளு ஆடியே அந்திசந்தி மண்டலந்தான் அண்ணாட மண்ணாட மவித்துக்கொள்ளே . ( 196 ) கொள்ளவே மண்டலந்தா னந்திசந்தி குத்தினால் காயத்தில் தைத்திடாது கள்ளவே கருங்கல்லாஞ் சடலந்தானும் கற்பாந்த காலந்தான் மசகமாச்சு துள்ளவே நித்திரைதான் கொள்ளொட்டாது சோபமில்லை சாபமில்லை துற்பசியும் போச்சு விள்ளவே சுக்கிலந்தான் கீழோடாது வேண்டியதோர் பெண்ணோடே மருவலாமே . ( 197 ) மூலிகைக்கு கருப்பேற்றுதல் . மருவவே கருப்பாக மூலி தன்னை வைக்கிறதோர் முறைதானும் வண்மை கேளு கருவவே கரம்பை மண்தான் அரையளவுவிட்டு கதித்து நன்றாய்ப் பரப்பியே பாத்திகட்டி திருவவே சேங்கொட்டை முழவுயரம் போட்டு சிறப்பாக வெட்டிவிட்டால் மூன்று திங்கள் தருவவே முழுக்கொட்டை ஆறுதிங்கள் ததும்பாமல் விட்டுவரத் தண்ணீர்தானே . தானான சேங்கொட்டை அழுகியதின் பின்பு தண்ணீரை விடாமல் தான் காயப்போடு பானான பத்து நாள் காயவிட்டுப் பாங்காகக் கொத்தியே ஆறப்போட்டு வானான பாத்தியெல்லாம் வரிசையாக்கி வைக்குகின்ற மூலிகைதான் கரியசாலை தேனான கரந்தையொடு செருப்படை ஓமம் செப்பரிய வல்லாரை * நீலிதானே . நீலி - அவுரி - . ( 198 ) * ( 199 ) பா - ' - 1 - - 1 - - - . ' - - - ' . . . ' . . .