போகர் கற்பம் 300

' '' : " . - - "' - டாக --- --- --- - ---- -- - --- - -- - (' 44 ' - ' (180) . 4 | 48 போகர் கற்பம் 300 கட்டியாஞ் சூதத்தில் சாரணையோ செய்தால் கடுவேக மதியளவு கண்டு மீளும் ஒட்டினால் செந்தூரம் ஆயிரத்துக்கோடும் உருதியாய் முன்போலே செந்தூரம் பண்ணு திட்டியாய் மண்டலந்தான் தேனிலுண்டு சிறிதாகச் சட்டைகக்கிச் சிகப்புமாகும் துட்டினால் தொந்தித்தால் நூறுதொந்தமேறும் சொல்லரிது ஆதண்டைச் சூட்சந்தானே. கருவீழி. சொல்லான கருவீழி மலைதோருமுண்டு சூட்சமாய் சாறுபடி துவைத்து வாங்கி மல்லான நாகத்தை உருக்கிச் சாய்க்க மாசற்றுக் கண் விட்டு மறுகும்பாரு வெல்லான தங்கமிட்டுச் சூகமிட்டு மிக்கான சிலைகெந்தி வெங்காரந்தான் நல்லான நாகத்தில் நாலிலொன்று கூட்டி நருக்கியே நல்வேளைச் சாற்றிலாட்டே. ஆட்டியே வில்லை தட்டி அகலிலிட்டு அசகாமல் மூடியே சீலை செய்து கூட்டியே கெசபுடமாய்ப் போட்டெடுக்க கொடிதான மாதளம்பூ நிறமுமாகும் வீட்டியே வீசமிடை வீழி தனிலுண்ணு மேருவெங்குஞ் சுற்றுதற்கு மேனி திடமாகும் பூட்டியே அடுக்காறும் புகுந்து வந்து பொன்மலையில் பூரணத்திற் புக்கலாமே. புக்கவே கருவீழி தனையரைத்துப் பொருந்தவே பாக்களவு பாலிற்கொள்ளு தக்கவே உகாந்தவரை சடந்தான் நிற்கும் சமாதிக்கு ளிருக்கலா மூச்சாடாது பக்கவே பதினாறு வயதுமாகும் பாவையா முன் தேகம் சாவுபோச்சு நிக்கவே நிலையாறு தலங்களெல்லாம் நிச்சயமாய் நினைவுறைக்கும் அறிவுமாமே. தொந்தித்தல் - சேர்த்தல் (181) (182 * | . | L ' 1 . H (183) * * * * - II
' ' ' : . - - ' - டாக - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ( ' 44 ' - ' ( 180 ) . 4 | 48 போகர் கற்பம் 300 கட்டியாஞ் சூதத்தில் சாரணையோ செய்தால் கடுவேக மதியளவு கண்டு மீளும் ஒட்டினால் செந்தூரம் ஆயிரத்துக்கோடும் உருதியாய் முன்போலே செந்தூரம் பண்ணு திட்டியாய் மண்டலந்தான் தேனிலுண்டு சிறிதாகச் சட்டைகக்கிச் சிகப்புமாகும் துட்டினால் தொந்தித்தால் நூறுதொந்தமேறும் சொல்லரிது ஆதண்டைச் சூட்சந்தானே . கருவீழி . சொல்லான கருவீழி மலைதோருமுண்டு சூட்சமாய் சாறுபடி துவைத்து வாங்கி மல்லான நாகத்தை உருக்கிச் சாய்க்க மாசற்றுக் கண் விட்டு மறுகும்பாரு வெல்லான தங்கமிட்டுச் சூகமிட்டு மிக்கான சிலைகெந்தி வெங்காரந்தான் நல்லான நாகத்தில் நாலிலொன்று கூட்டி நருக்கியே நல்வேளைச் சாற்றிலாட்டே . ஆட்டியே வில்லை தட்டி அகலிலிட்டு அசகாமல் மூடியே சீலை செய்து கூட்டியே கெசபுடமாய்ப் போட்டெடுக்க கொடிதான மாதளம்பூ நிறமுமாகும் வீட்டியே வீசமிடை வீழி தனிலுண்ணு மேருவெங்குஞ் சுற்றுதற்கு மேனி திடமாகும் பூட்டியே அடுக்காறும் புகுந்து வந்து பொன்மலையில் பூரணத்திற் புக்கலாமே . புக்கவே கருவீழி தனையரைத்துப் பொருந்தவே பாக்களவு பாலிற்கொள்ளு தக்கவே உகாந்தவரை சடந்தான் நிற்கும் சமாதிக்கு ளிருக்கலா மூச்சாடாது பக்கவே பதினாறு வயதுமாகும் பாவையா முன் தேகம் சாவுபோச்சு நிக்கவே நிலையாறு தலங்களெல்லாம் நிச்சயமாய் நினைவுறைக்கும் அறிவுமாமே . தொந்தித்தல் - சேர்த்தல் ( 181 ) ( 182 * | . | L ' 1 . H ( 183 ) * * * * - II