போகர் கற்பம் 300

போகர் கற்பம் 300. .. க -- - - .. + + + . - F குழலாதண்டை . மாத்தான வெண்டு ஆ தண்டை தன்னை மண்வெட்டிக் கலசத்தில் யெண்ணெய்வைத்து யேத்தான யோண்ட யெண்ணெய்தானும் யிதமாகத் தோண்டிடவே ரண்டைவைக்க கோத்தான கொதித்துமே யெண்ணெய்தானும் குமுளியிடும் பக்குவத்தில் கொண்டுவந்து காத்தான காசிடைதான் கொள்ளவேதான் கடிதான கட்டியெல்லாங் கரைந்து போமே. (176) போமென்ற யிலைதானும் பொன்னிறமேயாகும் புகழ்கொம்பு கொறுக்கையினற் குழல் போல் காணும் வேமென்ற வேரதுவு சிவப்புமாகும் மிக்கான பழமது தான் வெளுப்புமாகும் காமென்ற காயதுவும் பச்சையாகும் கண்டிந்தக் குணங்குழலா தண்டையாகும் சாவென்ற திதைக் கண்டால் ஒருநாளுமில்லை சமத்தான பேரென்றால் கிட்டும் பாரே. (177) கிட்டுமே யிலை பரித்துப் பொடியாய்ப் பண்ணிக் கிளர்ந்தெழுந்து மண்டலந்தான் தேனிற் கொள்ளு அட்டமா சித்தியெல்லா மாடலாகும் அதிகமாய்ச் சந்திரனி லோடிப்பாரு குட்டுமே குளிர்ச்சியில்லை வெதுப்புமில்லை குறுகிநின்று சந்திரனோ டடுத்துப் பேசி துட்டுமே சோமனென்ற குளிகைவரங்கச் சொர்ன மழை மாரியென்ற துன்னிடத்திலாமே. (178) ஆம்வெண்டு தனை வெட்டு சாண்தானீளம் அடித்துண்டில் சூதம் விட்டு அடைக்கக்கேளு ஓமூசிக் கரந்தத்தை வெண்கருவிலாட்டி உருட்டியா யிருபுறமு மடைத்துப்போடு ஏமென்ற யிலை தன்னை யிலுமிச்சம்பழத்தால் யிழுத்தரைத்து அதின்மேலே கவசங்கட்டி நாம் நாற்ப தெருவடுக்கிப் புடத்தைப்போட நாகம் போற் சூதமது கட்டியாமே. (179) 1 யோண்டத்தெண்ணெய் - ஆமணக்கெண்ணெய், ad - T TEN -- - |
போகர் கற்பம் 300 . . . - - - - . . + + + . - F குழலாதண்டை . மாத்தான வெண்டு தண்டை தன்னை மண்வெட்டிக் கலசத்தில் யெண்ணெய்வைத்து யேத்தான யோண்ட யெண்ணெய்தானும் யிதமாகத் தோண்டிடவே ரண்டைவைக்க கோத்தான கொதித்துமே யெண்ணெய்தானும் குமுளியிடும் பக்குவத்தில் கொண்டுவந்து காத்தான காசிடைதான் கொள்ளவேதான் கடிதான கட்டியெல்லாங் கரைந்து போமே . ( 176 ) போமென்ற யிலைதானும் பொன்னிறமேயாகும் புகழ்கொம்பு கொறுக்கையினற் குழல் போல் காணும் வேமென்ற வேரதுவு சிவப்புமாகும் மிக்கான பழமது தான் வெளுப்புமாகும் காமென்ற காயதுவும் பச்சையாகும் கண்டிந்தக் குணங்குழலா தண்டையாகும் சாவென்ற திதைக் கண்டால் ஒருநாளுமில்லை சமத்தான பேரென்றால் கிட்டும் பாரே . ( 177 ) கிட்டுமே யிலை பரித்துப் பொடியாய்ப் பண்ணிக் கிளர்ந்தெழுந்து மண்டலந்தான் தேனிற் கொள்ளு அட்டமா சித்தியெல்லா மாடலாகும் அதிகமாய்ச் சந்திரனி லோடிப்பாரு குட்டுமே குளிர்ச்சியில்லை வெதுப்புமில்லை குறுகிநின்று சந்திரனோ டடுத்துப் பேசி துட்டுமே சோமனென்ற குளிகைவரங்கச் சொர்ன மழை மாரியென்ற துன்னிடத்திலாமே . ( 178 ) ஆம்வெண்டு தனை வெட்டு சாண்தானீளம் அடித்துண்டில் சூதம் விட்டு அடைக்கக்கேளு ஓமூசிக் கரந்தத்தை வெண்கருவிலாட்டி உருட்டியா யிருபுறமு மடைத்துப்போடு ஏமென்ற யிலை தன்னை யிலுமிச்சம்பழத்தால் யிழுத்தரைத்து அதின்மேலே கவசங்கட்டி நாம் நாற்ப தெருவடுக்கிப் புடத்தைப்போட நாகம் போற் சூதமது கட்டியாமே . ( 179 ) 1 யோண்டத்தெண்ணெய் - ஆமணக்கெண்ணெய் ad - T TEN - - - |