போகர் கற்பம் 300

42 போகர் கற்பம் 300 " உண்மையாய்ச் செம்பெடுத்துத் தகடுத்தட்டி உற்றநீர் முள்ளியிலைச் சாற்றில் தோய்ப்பாய் பண்மையாய்ப் பதினொருக்கால் தோய்த்தாயானால் பட்டை விட்டுச் செம்பெல்லாம் நொருங்கப்போகும் கண்மையாய்க் கல்வத்தி லரைத்துக்கட்டி காசுபோல் வில்லைபண்ணிக் காயப்போடு விண்மையாய் மூன்றுதர முலர்த்திச்சாறு விட்டரைத்து ரவிதனிலே காயப்போடே. - 156) - காய்ந்தபின்பு யிலையரைத்துக் கவசங்கட்டிக் கணக்கவே புடம் போடக் கடியநீறாம் தாய்ந்தபின்பு யிடைக்கிடைதான் சூகஞ் சேர்த்து தாக்கான வாய் நீரால் மத்தித்தேதான் வேய்ந்தபின்பு வெய்யலில்வை கடிகைதானும் வெண்ணீறாய்ப் பொருமியே விரிந்து போகும் காய்ந்தபின்பு வீசமிடை பாலிலுண்ணு நாற்பது நாள் மறவாம லுண்டிடாயே. (157) மறவாமல் மதிதன்னி லீய்ந்தாயானால் மாசற்ற தங்கமுமாம் ஆயிரத்துக்கோடும் பறவாமல் சூதத்தைக் கவ்விக்கொல்லும் பாஷாண மென்றதெல்லாம் படுதீப்பற்றும் துறவாமல் வாழையென்ற பழத்தை வாங்கித் துரும்பாலே தொட்டந்தப் பழங்கீறிவைக்க அறவாமல் சாமந்தான் கழித்துப்பார்க்க அழுந்தாது பச்சைக்கா யாகும்பாரே: (158) சாமாவாய் - பாரென்ற காய்தன்னைத் தோலைச் சீவி பக்குவமாய்ச் சமைத்துண்ணு அன்னத்தோடே காரென்ற காயந்தான் தளர்ந்ததெல்லாம் கதித்திறுகிப் பதினாறு பிராயமாவாய் கூ ரென்ற குருவாலே சூதங்கட்டிக் கொடி தான சாரணை தான் தீர்த்துக்கொண்டு ஆரென்ற அண்டரண்ட கடாகங்கன் பார்த்து ஆராய்ந்து அடுக்குச் சோ திக்குங்காணே. மதி - வெள்ளி (159 - 1 -
42 போகர் கற்பம் 300 உண்மையாய்ச் செம்பெடுத்துத் தகடுத்தட்டி உற்றநீர் முள்ளியிலைச் சாற்றில் தோய்ப்பாய் பண்மையாய்ப் பதினொருக்கால் தோய்த்தாயானால் பட்டை விட்டுச் செம்பெல்லாம் நொருங்கப்போகும் கண்மையாய்க் கல்வத்தி லரைத்துக்கட்டி காசுபோல் வில்லைபண்ணிக் காயப்போடு விண்மையாய் மூன்றுதர முலர்த்திச்சாறு விட்டரைத்து ரவிதனிலே காயப்போடே . - 156 ) - காய்ந்தபின்பு யிலையரைத்துக் கவசங்கட்டிக் கணக்கவே புடம் போடக் கடியநீறாம் தாய்ந்தபின்பு யிடைக்கிடைதான் சூகஞ் சேர்த்து தாக்கான வாய் நீரால் மத்தித்தேதான் வேய்ந்தபின்பு வெய்யலில்வை கடிகைதானும் வெண்ணீறாய்ப் பொருமியே விரிந்து போகும் காய்ந்தபின்பு வீசமிடை பாலிலுண்ணு நாற்பது நாள் மறவாம லுண்டிடாயே . ( 157 ) மறவாமல் மதிதன்னி லீய்ந்தாயானால் மாசற்ற தங்கமுமாம் ஆயிரத்துக்கோடும் பறவாமல் சூதத்தைக் கவ்விக்கொல்லும் பாஷாண மென்றதெல்லாம் படுதீப்பற்றும் துறவாமல் வாழையென்ற பழத்தை வாங்கித் துரும்பாலே தொட்டந்தப் பழங்கீறிவைக்க அறவாமல் சாமந்தான் கழித்துப்பார்க்க அழுந்தாது பச்சைக்கா யாகும்பாரே : ( 158 ) சாமாவாய் - பாரென்ற காய்தன்னைத் தோலைச் சீவி பக்குவமாய்ச் சமைத்துண்ணு அன்னத்தோடே காரென்ற காயந்தான் தளர்ந்ததெல்லாம் கதித்திறுகிப் பதினாறு பிராயமாவாய் கூ ரென்ற குருவாலே சூதங்கட்டிக் கொடி தான சாரணை தான் தீர்த்துக்கொண்டு ஆரென்ற அண்டரண்ட கடாகங்கன் பார்த்து ஆராய்ந்து அடுக்குச் சோ திக்குங்காணே . மதி - வெள்ளி ( 159 - 1 -