போகர் கற்பம் 300

11 . ' போகர் கற்பம். 300 - - - - - - T ", * ' 1 .11 11 (140) -- . - -' (141) மருதோன்றி. பனிப்போலா மருதோன்றி யிலையிடித்துப் பாங்கான கிட்டி கட்டிச் சாருவாங்கி தனிப்போலாம் எருமையுட சாணந்தனனைச் சாங்கமாய்க் கிட்டிகட்டிச் சாருவாங்கி இனிப்போலா மிரண்டுபடி ஒன்றாகக்கலக்கி ஏத்தமாம் வெடியுப்புப் பலமும் நாலு தினிப்போலாஞ் சீனமது பலமும் நாலு சிந்தாத கல்லுப்புப் பலமும் காலே. நாலாகப் பொடி பண்ணிச் சாரதனில் கலக்கி நலத்ததோர் காரீயம் பலந்தானெட்டு ஆலாக அயக்கரண்டி தனிலுருக்கி அதுக்குள்ளே சாய்த்திடுவாய் சாருவற்று மட்டும் போலாகப் புரட்டியே அகலிலிட்டுப் பெரும்புடமாய்ப் போட்டுக்கல் வத்திற்கொட்டி மாலாக மருதோன்றி யிலைச்சாரிலரைத்து மாளுமட்டும் மூன்று புடம் போட்டிடாயே போட்டெடுக்க மாதளம்பூ நிறமுமாகும் பேரான கற்கண்டில் பணவிடைதான் கொள்ளு ஆட்டெடுத்த அருணநிறம் போலாம் மேனி ஆயிரத்துக் கொன்றிடவே அதிகமாத்தாம் நீட்டெடுத்த மேனியுமோ லேசாய்க்காணும் நிலையான வாசியெல்லா முள்ளேயாடும் காட்டெடுத்த கைசிவந்து அறிவு போச்சு கனகத்தைக் கண்டாலுங் கரியாய்ப்போமே. பலாசு. போகாமல் பலாசுனுட கற்பங்கேளு புகழ்ந்தவேர்ப்பட்டையிலை காய்பூவோடு நோகாமல் நிழலுலர்த்தா யுலர்த்திடித்து நேரிசையாய் வடிகட்டிச் சூரணமே செய்து - வேகாமல் வெள்ளாட்டுப் பாலிற்கொள்ளு விரைந்துமே மண்டலந்தான் கொண்டாயானால் சாகாமலிருக்கலாஞ் சதுர்முகவன் படைப்பு தகர்ந்துமே சமாதியினி விருந்திடாயே. பலாசு - புரசு - (142) - ' - - ' ' 110 (143) -- - ' ... ' | , H ' |-- - . - -
11 . ' போகர் கற்பம் . 300 - - - - - - T * ' 1 . 11 11 ( 140 ) - - . - - ' ( 141 ) மருதோன்றி . பனிப்போலா மருதோன்றி யிலையிடித்துப் பாங்கான கிட்டி கட்டிச் சாருவாங்கி தனிப்போலாம் எருமையுட சாணந்தனனைச் சாங்கமாய்க் கிட்டிகட்டிச் சாருவாங்கி இனிப்போலா மிரண்டுபடி ஒன்றாகக்கலக்கி ஏத்தமாம் வெடியுப்புப் பலமும் நாலு தினிப்போலாஞ் சீனமது பலமும் நாலு சிந்தாத கல்லுப்புப் பலமும் காலே . நாலாகப் பொடி பண்ணிச் சாரதனில் கலக்கி நலத்ததோர் காரீயம் பலந்தானெட்டு ஆலாக அயக்கரண்டி தனிலுருக்கி அதுக்குள்ளே சாய்த்திடுவாய் சாருவற்று மட்டும் போலாகப் புரட்டியே அகலிலிட்டுப் பெரும்புடமாய்ப் போட்டுக்கல் வத்திற்கொட்டி மாலாக மருதோன்றி யிலைச்சாரிலரைத்து மாளுமட்டும் மூன்று புடம் போட்டிடாயே போட்டெடுக்க மாதளம்பூ நிறமுமாகும் பேரான கற்கண்டில் பணவிடைதான் கொள்ளு ஆட்டெடுத்த அருணநிறம் போலாம் மேனி ஆயிரத்துக் கொன்றிடவே அதிகமாத்தாம் நீட்டெடுத்த மேனியுமோ லேசாய்க்காணும் நிலையான வாசியெல்லா முள்ளேயாடும் காட்டெடுத்த கைசிவந்து அறிவு போச்சு கனகத்தைக் கண்டாலுங் கரியாய்ப்போமே . பலாசு . போகாமல் பலாசுனுட கற்பங்கேளு புகழ்ந்தவேர்ப்பட்டையிலை காய்பூவோடு நோகாமல் நிழலுலர்த்தா யுலர்த்திடித்து நேரிசையாய் வடிகட்டிச் சூரணமே செய்து - வேகாமல் வெள்ளாட்டுப் பாலிற்கொள்ளு விரைந்துமே மண்டலந்தான் கொண்டாயானால் சாகாமலிருக்கலாஞ் சதுர்முகவன் படைப்பு தகர்ந்துமே சமாதியினி விருந்திடாயே . பலாசு - புரசு - ( 142 ) - ' - - ' ' 110 ( 143 ) - - - ' . . . ' | H ' | - - - . - -