போகர் கற்பம் 300

34 போகர் கற்பம் 3 நெல்லிப்பட்டை. ஆடாத நெல்லிவேர்ப் பட்டை வாங்கி அதையிரவி தனிலுலர்த்திப் பானை மேடாத மேல்மூடிச் சீலை செய்து மிக்க அடித் தூர் தன்னில் துருவும் பூடாத பூப்புடத்தில் தயிலம் வாங்கிப் பேரரன ஆயப்பொடி சுத்தித்துக்கு மாடாத தயிலத்திற் பிசறிவைத்து மனோசிலையும் வெங்காரம் யெட்டுச் எட்டுக்கு ஒன்றுதான் கல்வத்திட்டு யிழுத்தரைத்து மூன்று பங்கு பன் உட்டுக்கு ஒரு பங்கு அரப்பொடியிற்சேர் உருக்கு நீ குகையிலிட்டுச் சரஉலைய நட்டுக்கு உருகி நன்றாய் மணியுமாகும் நருக்கியே உடைத்திட்டு முன்மரு மட்டுக்கு மூன்றுருக்கு உருக்கிப்பாரு
34 போகர் கற்பம் 3 நெல்லிப்பட்டை . ஆடாத நெல்லிவேர்ப் பட்டை வாங்கி அதையிரவி தனிலுலர்த்திப் பானை மேடாத மேல்மூடிச் சீலை செய்து மிக்க அடித் தூர் தன்னில் துருவும் பூடாத பூப்புடத்தில் தயிலம் வாங்கிப் பேரரன ஆயப்பொடி சுத்தித்துக்கு மாடாத தயிலத்திற் பிசறிவைத்து மனோசிலையும் வெங்காரம் யெட்டுச் எட்டுக்கு ஒன்றுதான் கல்வத்திட்டு யிழுத்தரைத்து மூன்று பங்கு பன் உட்டுக்கு ஒரு பங்கு அரப்பொடியிற்சேர் உருக்கு நீ குகையிலிட்டுச் சரஉலைய நட்டுக்கு உருகி நன்றாய் மணியுமாகும் நருக்கியே உடைத்திட்டு முன்மரு மட்டுக்கு மூன்றுருக்கு உருக்கிப்பாரு