போகர் கற்பம் 300

'' L t ute ப - - -- - - t" rr +' - . .. - - - - -- - ---- -- - (116) 32 போகர் கற்பம் 300. பிரமி. அதிகமாம் பிரமியுட சாருபடியொன்று ஆவிநெய் படியொன்று சமனாய்ச் சேர்த்து நிதிகமா யடுப்பில் வைத்துக் காய்ச்சிக்கொண்டு நேர் நாட்டுக் சர்க்கரைதான் நாலத்தொன்று விதிகமா மிளகோடு திப்பிலியிந்துப்பு மிக்கான சுக்கோடு நெல்லிதான்றி பதிகமா மஞ்சளொடு சமனாய்ச் சேர்த்துப் பாங்காக வகைக்கியொரு பலந்தான் கூட்டே. பலமாக பிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து பாங்கான முன்நெய்யிற் கிளறிக்கொண்டு குலமாக அடிதெடுத்துக் கற்பந்தின்று கூர்ந்துமே மிளகுதின்னுங் காலந்தன்னில் நலமாக கிஷாயமெல்லாம் ராமாறுகொள்ளு கடிசான செந்தூரம் காலையிலே தின்றால் மலமாக நெல்லிக்காய்ப் பிரமாணந்தான் காலையிலே யிம்மருந்தைக் கொண்டிடாயே. (117) கொண்டிடவே பதினாறு வயதுமாகும் குறிப்பாய்ப் பெண் கொண்டாக்கால் கெற்பம்பாடும் அண்டிடவே அடுக்காறு முறுவிக்காணும் அந்தரத்தில் மீனெல்லாம் பகலிற்காணும் விண்டிடவே வெள்ளெழுத்து மாறிப்போகும் மேல் கொண்ட வாசியெல்லா மீண்டுபுக்கும் கண்டிடவே காமப்பா லுடம்பிலூறும் கடிதான செந்தூர வேகம் போமே. (811) கல்பிரமி. வேகம் போங் கல்லுக்குள் பிரமிதன்னை விரைந்திடித்துச் சூரணமாய்ச் செய்து கொண்டு தாகம் போம் தேனதனில் குழைத்துண்டாக்கால் சடந்தானுங் கருங்கல்லாய்த் தளுக்குமாகும் காகம்போங் கத்தியால் வீசினாக்கால் கலீரென்று வெங்கலத்தி னோசைகாணும் மாகம் போம் அந்திசந்தி மண்டலந்தான் கொள்ளு மலையிலுள்ளோ ரெல்லாருங் கொண்டிடாரே. (119) மீன் - நக்ஷத்திரம். 14. சா :. . * - -- - -': ' " ! . +. . . ''' 'E. AF 1 . ' - IT- ப | I * - TH ' . . ' * 1 . . G K - - 14 + -1, , த . ' ' - - H ' சாக ' ". * ' - ட - - ' பட- - | TV, THE - - - FIL ' - 1 படிப்பட பா " ' ** Th: . - ', . . T ' . ' . ' .
' ' L t ute - - - - - - t rr + ' - . . . - - - - - - - - - - - - - - ( 116 ) 32 போகர் கற்பம் 300 . பிரமி . அதிகமாம் பிரமியுட சாருபடியொன்று ஆவிநெய் படியொன்று சமனாய்ச் சேர்த்து நிதிகமா யடுப்பில் வைத்துக் காய்ச்சிக்கொண்டு நேர் நாட்டுக் சர்க்கரைதான் நாலத்தொன்று விதிகமா மிளகோடு திப்பிலியிந்துப்பு மிக்கான சுக்கோடு நெல்லிதான்றி பதிகமா மஞ்சளொடு சமனாய்ச் சேர்த்துப் பாங்காக வகைக்கியொரு பலந்தான் கூட்டே . பலமாக பிடித்து நன்றாய்ச் சூரணமே செய்து பாங்கான முன்நெய்யிற் கிளறிக்கொண்டு குலமாக அடிதெடுத்துக் கற்பந்தின்று கூர்ந்துமே மிளகுதின்னுங் காலந்தன்னில் நலமாக கிஷாயமெல்லாம் ராமாறுகொள்ளு கடிசான செந்தூரம் காலையிலே தின்றால் மலமாக நெல்லிக்காய்ப் பிரமாணந்தான் காலையிலே யிம்மருந்தைக் கொண்டிடாயே . ( 117 ) கொண்டிடவே பதினாறு வயதுமாகும் குறிப்பாய்ப் பெண் கொண்டாக்கால் கெற்பம்பாடும் அண்டிடவே அடுக்காறு முறுவிக்காணும் அந்தரத்தில் மீனெல்லாம் பகலிற்காணும் விண்டிடவே வெள்ளெழுத்து மாறிப்போகும் மேல் கொண்ட வாசியெல்லா மீண்டுபுக்கும் கண்டிடவே காமப்பா லுடம்பிலூறும் கடிதான செந்தூர வேகம் போமே . ( 811 ) கல்பிரமி . வேகம் போங் கல்லுக்குள் பிரமிதன்னை விரைந்திடித்துச் சூரணமாய்ச் செய்து கொண்டு தாகம் போம் தேனதனில் குழைத்துண்டாக்கால் சடந்தானுங் கருங்கல்லாய்த் தளுக்குமாகும் காகம்போங் கத்தியால் வீசினாக்கால் கலீரென்று வெங்கலத்தி னோசைகாணும் மாகம் போம் அந்திசந்தி மண்டலந்தான் கொள்ளு மலையிலுள்ளோ ரெல்லாருங் கொண்டிடாரே . ( 119 ) மீன் - நக்ஷத்திரம் . 14 . சா : . . * - - - - - ' : ' ! . + . . . ' ' ' ' E . AF 1 . ' - IT | I * - TH ' . . ' * 1 . . G K - - 14 + - 1 . ' ' - - H ' சாக ' . * ' - - - ' பட - - | TV THE - - - FIL ' - 1 படிப்பட பா ' * * Th : . - ' . . T ' . ' . ' .