போகர் கற்பம் 300

30 - - - - --- - -- - -- - - - -- - - - - - - 0 - - போகர் கற்பம் 300. அமுரி முரிக்க. ஆமேன்ற * அமுரிதன்னை முறிக்கக்கேளு அடிகனத்த தேத்தாவேர் கொண்டுவந்து யாமென்ற பாத்திரம் போல் கடைந்து வாங்கி பக்குவமா யமுரிதனை முன்பின் தள்ளி நாமென்ற பாத்திரத்தில் நடு அமுரிவிட்டு நற்தேத்தாம் வித்தொன்று பொடித்துப்போட்டு காமென்ற காலநாழி வைத்து வைக்கக் கசடதுவுஞ் சுத்தமாய் முரிந்துபோமே. (103) முரிந்துபோம் மூத்திரத்தின் தோஷம் போகும் முயற்சியாங் கற்பமெல்லா மிப்படியே கொள்ளு தெரிந்துபோம் நூராண்டின் வேப்பம் வேரில் நுணுக்கமாய்ப் பாத்திரந்தான் பண்ணிக்கொண்டு கரிந்து போங் காந்தமென்ற பாத்திரமாகும் காணிந்தப் பாத்திரம்பால் நெய்தேனுக்காம் வெரிந்து போம் கற்பங்கள் தின்னும் போது வெட்டை மேல் கொண்டாக்கால் விபரங்கேளே. (109) கேளுநீ தேத்தாவேர்ப் பாத்திரந்தான் கிளர்ந்தெழுந்த அமுரிக்கு வைத்துக்கொண்டு மாளுநீ வேம்பினுட பாத்திரந்தான் மருந்தென்ற தெய்தேனுக் காகுமாகும் காளுநீ காந்தமென்ற பாத்திரத்தில் கற்பத்திற் குண்கின்ற ஊணுக்காகும் தாளுநீ யிந்தமுறை தப்பாமல் கின்று சத்தியமாய்க் கற்பத்தைத் தாக்கியுண்ணே. கற்பத்தால் ஏற்பட்ட சூடுக்குக்கிஷாயம். உண்ணவே கற்பத்தில் காந்தல் கொண்டால் உயர்கின்ற மயக்கமொடு சோபதாபம் முண்ணவே மூர்ச்சையொடு சுரங்கள் கண்டால் மூர்க்கமாய்க் கிஷாயமொன்று சொல்லக்கேளு தண்ணவே தாளிசபத் திரியுஞ்சுக்கும் தனியான மதுரமொடு சீரகந்தான் துண்ணவே சிறுதேக்கு கற்கண்டோடே சிறப்பாக வகைக்கிக்கால் பலமே கூட்டே . (111 அமுரி - வெண்சாரைசிறு நீர், சத்தியமாய்த் -
30 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 0 - - போகர் கற்பம் 300 . அமுரி முரிக்க . ஆமேன்ற * அமுரிதன்னை முறிக்கக்கேளு அடிகனத்த தேத்தாவேர் கொண்டுவந்து யாமென்ற பாத்திரம் போல் கடைந்து வாங்கி பக்குவமா யமுரிதனை முன்பின் தள்ளி நாமென்ற பாத்திரத்தில் நடு அமுரிவிட்டு நற்தேத்தாம் வித்தொன்று பொடித்துப்போட்டு காமென்ற காலநாழி வைத்து வைக்கக் கசடதுவுஞ் சுத்தமாய் முரிந்துபோமே . ( 103 ) முரிந்துபோம் மூத்திரத்தின் தோஷம் போகும் முயற்சியாங் கற்பமெல்லா மிப்படியே கொள்ளு தெரிந்துபோம் நூராண்டின் வேப்பம் வேரில் நுணுக்கமாய்ப் பாத்திரந்தான் பண்ணிக்கொண்டு கரிந்து போங் காந்தமென்ற பாத்திரமாகும் காணிந்தப் பாத்திரம்பால் நெய்தேனுக்காம் வெரிந்து போம் கற்பங்கள் தின்னும் போது வெட்டை மேல் கொண்டாக்கால் விபரங்கேளே . ( 109 ) கேளுநீ தேத்தாவேர்ப் பாத்திரந்தான் கிளர்ந்தெழுந்த அமுரிக்கு வைத்துக்கொண்டு மாளுநீ வேம்பினுட பாத்திரந்தான் மருந்தென்ற தெய்தேனுக் காகுமாகும் காளுநீ காந்தமென்ற பாத்திரத்தில் கற்பத்திற் குண்கின்ற ஊணுக்காகும் தாளுநீ யிந்தமுறை தப்பாமல் கின்று சத்தியமாய்க் கற்பத்தைத் தாக்கியுண்ணே . கற்பத்தால் ஏற்பட்ட சூடுக்குக்கிஷாயம் . உண்ணவே கற்பத்தில் காந்தல் கொண்டால் உயர்கின்ற மயக்கமொடு சோபதாபம் முண்ணவே மூர்ச்சையொடு சுரங்கள் கண்டால் மூர்க்கமாய்க் கிஷாயமொன்று சொல்லக்கேளு தண்ணவே தாளிசபத் திரியுஞ்சுக்கும் தனியான மதுரமொடு சீரகந்தான் துண்ணவே சிறுதேக்கு கற்கண்டோடே சிறப்பாக வகைக்கிக்கால் பலமே கூட்டே . ( 111 அமுரி - வெண்சாரைசிறு நீர் சத்தியமாய்த் -