போகர் கற்பம் 300

-- -- - - - - - 4 - -- - --- . பரமபதி துணை. பதினெண் சித்தர்களில் தெய்வத்தன்மை பொருந்திய போகர் கற்பம் 300. - - (1) காப்பு தானான காயசித்தி சொல்லக்கேளு ஜனகாதி நால்வருட பாதம் போற்றி பானான பாட்டர் திரு மூலநாயன் பதமெந்தன் சிரசில் வைத்துப் பணிந்து போற்றி கானான காலாங்கி அய்யர்பதம் போற்றி - கற்பத்தின் வகைகளெல்லாங் கருதித்தின்று தேனான சித்தி பெற்ற படியே சொன்னேன் சிதைவில்லாக் கற்பமுண்டு யோகம் பாரே. பத்தியம். யோகமாம் புளியுப்பு யெண்ணெய்சுண்ணம் உரிசையா மாங்கிஷங்கள் மச்சமாகா மோகமா மோரோடு கடுகு உள்ளி முதிரான காரமொடு பெருங்காயந்தான் போகமாய்ப் பெண்ணினுட புணர்ச்சியோடு பேரான நித்திரையுஞ் சோம்பல் தள்ளி வாகமாம் வாசிதனை மறித்துக்கொண்டு மறவாம லிரவுபகல் மனது உன்னே . உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு ஒரு சேரைச் சமைத்துண்டு ஒருயோதய்யா பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு பணியாரஞ் சிறுபயறு பழமுந்தேனாம் குன்னியே கோரக்கர் கற்பமாகும் கொடிதான வஸ்துவொடு குக்கிடந்தான் வென்னியே வெள்ளாடு மறைமானாகும் விதமான கடைகவு தாரியாமே. மாங்கிஷம் - மாமிசம் . (2) THI
- - - - - - - - - 4 - - - - - - - . பரமபதி துணை . பதினெண் சித்தர்களில் தெய்வத்தன்மை பொருந்திய போகர் கற்பம் 300 . - - ( 1 ) காப்பு தானான காயசித்தி சொல்லக்கேளு ஜனகாதி நால்வருட பாதம் போற்றி பானான பாட்டர் திரு மூலநாயன் பதமெந்தன் சிரசில் வைத்துப் பணிந்து போற்றி கானான காலாங்கி அய்யர்பதம் போற்றி - கற்பத்தின் வகைகளெல்லாங் கருதித்தின்று தேனான சித்தி பெற்ற படியே சொன்னேன் சிதைவில்லாக் கற்பமுண்டு யோகம் பாரே . பத்தியம் . யோகமாம் புளியுப்பு யெண்ணெய்சுண்ணம் உரிசையா மாங்கிஷங்கள் மச்சமாகா மோகமா மோரோடு கடுகு உள்ளி முதிரான காரமொடு பெருங்காயந்தான் போகமாய்ப் பெண்ணினுட புணர்ச்சியோடு பேரான நித்திரையுஞ் சோம்பல் தள்ளி வாகமாம் வாசிதனை மறித்துக்கொண்டு மறவாம லிரவுபகல் மனது உன்னே . உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு ஒரு சேரைச் சமைத்துண்டு ஒருயோதய்யா பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு பணியாரஞ் சிறுபயறு பழமுந்தேனாம் குன்னியே கோரக்கர் கற்பமாகும் கொடிதான வஸ்துவொடு குக்கிடந்தான் வென்னியே வெள்ளாடு மறைமானாகும் விதமான கடைகவு தாரியாமே . மாங்கிஷம் - மாமிசம் . ( 2 ) THI