போகர் கற்பம் 300

" - - போகர் கற்பம் 300. - . 28 - .. " ' '' | '+ நா . - ' ' ' < - - - + ச ' , 4 பா . '- ' ' (100) -... - - - - (101) விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை மிக்கான பொற்றலையு நீலிவல்லாரை பழலாகப் பாக்களவு பாலிற்கொள்ளு பாங்கான மண்டலந்தா னுண்டாயானால் கழலாகக் காயந்தான் ஆயிரத்தியெட்டு கனகம்போல் சடலமது கனிந்து மின்னும் மழலாக வார்த்தையது கின்னரத்தினொலியாம் மகத்தான வாசியது யிறுகும்பாரே. சிவனார் வேம்பு. இறுகுமே சிவனார்தன் வேம்பினோடு ஏற்றமாய் வாலுழுவை சயனாய்க்கூட்டி நறுகுமே பிடித்துறையப் பூப்புடத்தில் தயிலம் நலமாக வாங்கியே வைத்துக்கொண்டு திறுகுமே சீரகமுஞ் சர்க்கரையும் போட்டு திறமாகக் கலக்கியதில் வைத்துச்கொண்டு தறுகுமே கால்களஞ்சி அந்திசந்தி சமமான மண்டலந்தான் கொண்டிடாயே. கொண்டிட்டால் வாதபித்தங் கபத்தைச் சாடும் கொடியான தாதுவெல்லாம் பருத்திருக்கும் கண்டிட்டால் கோடைரவி காந்தியில்லை காலுக்கும் பெத்தூரம் கடந்திட்டானும் தண்டிட்ட சமாதிக்கு விருந்தாற்கேளு சாங்கமா யுரைப்புண்டாந் தளர்ச்சியில்லை விண்டிட்ட சரசோதி நிர்த்தஞ் செய்வாள் வேதாந்தம் பார்த்து நித்தம் விரவிடாயே. வெள்ளைத்தூதுவளை. விரவு வெள்ளைத் தூதுவளை யிலையினோடு விரிவான தக்கோலஞ் சாதிக்காயும் வரவுவா லுழுவையென்றவிரையினோடு மகத்தான கொடுவேலி வேரின் பட்டை நிரவுநிலப்பனைக்கிழங்கு பொற்கொன்றைப்பூ நேரான ஐங்கோல விரையினோடு தரவுசம ஞாகவே பொடியாய்ப் பண்ணிச் சமத்தாக வெருகடித்தான் முள் பன்றி நெய்யில் உறவுவொரு மண்டலந்தான் கொண்டாயானால் உகாந்தவரை சடத்தானு மிருக்கும் பாரே. பூப்புடம் - மணல்மறைவுபுடம் (102) '' T . '' - TH " T " . - - . t * ' - + I- ' ' '' ' . " - - - - -' . T (103) = * 5+ - - - - . - ' ' r - +- (+ .. : H ' 1." (i டய
- - போகர் கற்பம் 300 . - . 28 - . . ' ' ' | ' + நா . - ' ' ' < - - - + ' 4 பா . ' - ' ' ( 100 ) - . . . - - - - ( 101 ) விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை மிக்கான பொற்றலையு நீலிவல்லாரை பழலாகப் பாக்களவு பாலிற்கொள்ளு பாங்கான மண்டலந்தா னுண்டாயானால் கழலாகக் காயந்தான் ஆயிரத்தியெட்டு கனகம்போல் சடலமது கனிந்து மின்னும் மழலாக வார்த்தையது கின்னரத்தினொலியாம் மகத்தான வாசியது யிறுகும்பாரே . சிவனார் வேம்பு . இறுகுமே சிவனார்தன் வேம்பினோடு ஏற்றமாய் வாலுழுவை சயனாய்க்கூட்டி நறுகுமே பிடித்துறையப் பூப்புடத்தில் தயிலம் நலமாக வாங்கியே வைத்துக்கொண்டு திறுகுமே சீரகமுஞ் சர்க்கரையும் போட்டு திறமாகக் கலக்கியதில் வைத்துச்கொண்டு தறுகுமே கால்களஞ்சி அந்திசந்தி சமமான மண்டலந்தான் கொண்டிடாயே . கொண்டிட்டால் வாதபித்தங் கபத்தைச் சாடும் கொடியான தாதுவெல்லாம் பருத்திருக்கும் கண்டிட்டால் கோடைரவி காந்தியில்லை காலுக்கும் பெத்தூரம் கடந்திட்டானும் தண்டிட்ட சமாதிக்கு விருந்தாற்கேளு சாங்கமா யுரைப்புண்டாந் தளர்ச்சியில்லை விண்டிட்ட சரசோதி நிர்த்தஞ் செய்வாள் வேதாந்தம் பார்த்து நித்தம் விரவிடாயே . வெள்ளைத்தூதுவளை . விரவு வெள்ளைத் தூதுவளை யிலையினோடு விரிவான தக்கோலஞ் சாதிக்காயும் வரவுவா லுழுவையென்றவிரையினோடு மகத்தான கொடுவேலி வேரின் பட்டை நிரவுநிலப்பனைக்கிழங்கு பொற்கொன்றைப்பூ நேரான ஐங்கோல விரையினோடு தரவுசம ஞாகவே பொடியாய்ப் பண்ணிச் சமத்தாக வெருகடித்தான் முள் பன்றி நெய்யில் உறவுவொரு மண்டலந்தான் கொண்டாயானால் உகாந்தவரை சடத்தானு மிருக்கும் பாரே . பூப்புடம் - மணல்மறைவுபுடம் ( 102 ) ' ' T . ' ' - TH T . - - . t * ' - + I ' ' ' ' ' . - - - - - ' . T ( 103 ) = * 5 + - - - - . - ' ' r - + - ( + . . : H ' 1 . ( i டய